நண்பர் ஒருத்தர் மின்மடலில் அனுப்பி இருந்தார். அவருக்கு இதைப் பார்த்ததும் என் நினைவு வந்ததில் வியப்பே இல்லை.
நம்ம ஜிகே வுக்குப் போட்டுக் காட்டினால் அவனும் சிரிக்கிறான்.
என்றும் அன்புடன்,
துளசி.
அனுப்பித்தந்த நண்பருக்கு நன்றிகள்.
Saturday, March 15, 2008
நீங்களும் பார்த்து ரசிக்க:-))))
Posted by துளசி கோபால் at 3/15/2008 11:31:00 PM
Labels: நடனம் Dance
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
ஹாஹா... பார்த்தோம்... ரசித்தோம்... முருகா.. முருகா.. :-)
துளசி..
தூள்!!! அதுல மாம்பழமாம் மாம்பழம்தான் ரொம்ப ரொம்ப சூப்பர்!
பூனையாரும் நாயாரும் போடும் ஆட்டம் இருக்கே :))))))))))
மீனா
நானும், மாசிலனும் மூனு தரம் பாத்துட்டு சிரி சிரின்னு சிரிச்சோம்.
நான் இதை ஏற்கனவே பார்த்துவிட்டேன்.
எனக்கு உண்மையிலேயே கொண்டாட்டமாகத் தான் இருந்தது.
ஆகா...
'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்...'
இந்தப் பூனையோட சைடுல யானையும் சூப்பரா இந்தப் பாட்டுக்கு ஆடுது.
கார்ஃபீல்டா அது:)))
ஐயோடி அம்மா. சிரிச்சு சிரிச்சு
ஒரு மாதிரி ஆயிடுத்து.
என்னெல்லாம் ஐடியாப்பா. அதுவும் க்ளோசப்பில வேற மூஞ்சி காமிக்கிறதே.
சூப்பர்.
நாங்களும் ரசித்தோம்.....
டேங்கீஸ்
கார்ஃபீல்டும் உன் கானம் கேட்டு காவடி தூக்கும் என்றால் கந்தா உன்புகழை என்னென்பது :)
வாங்க ச்சின்னப் பையன்.
ரசித்தேன்னு சொன்னது எனக்கும் பிடிச்சிருக்கு:-)
வாங்க மீனா.
இதுகளோட 'குத்துப்பாட்டு' இன்னும் ஜோரா இருக்கு:-)
வாங்க சுந்தரவடிவேல்.
மாசிலனுக்குப் பிடிச்சிருந்ததா? குழந்தைகள் மனசு பளிங்குதானே?
வாங்க குமார்.
ஏற்கெனவே பார்த்துட்டீங்களா? இப்படி எதாவது சிரிப்பு பார்த்தீங்கன்னா,
வலையேத்தி விடுங்க. வாய்விட்டுச் சிரித்தா நோய் விட்டுப்போகுமே:-)
வாங்க குமரன்.
'குமரனுக்குக் கொண்டாட்டம்'னுதான் தலைப்பு யோசித்தேன். அப்புறம் உங்க காலை யாராவது வாரப்போறாங்கன்னுதான் தலைப்பை மாத்திட்டேன் :-)
பூனையே ஆடும்போது நம்ம யானையும் ஒரு பக்கமா ஆடிக்கட்டுமே:-))))
வாங்க வல்லி.
கார்பீல்ட் நடனம் நிறைய இருக்குப்பா. ஆனா எல்லாமே ஒரு பேஸிக் ஆக்ஷந்தான். எல்லாத்துலேயும் சூப்பர் குன்றத்திலே குமரன் தான்:-)
நம்ம 'பூனி' ஆடுறதா நினைச்சுக்குங்க:-)
வாங்க சிஜி.
டேங்கீஸுக்கு ஒரு டேங்கீஸ்:-)
வாங்க அரைபிளேடு.
கந்தன் கருணையே கருணை.
வாங்க டெல்ஃபீன்.
நாங்க சிரிக்கச் சிரிக்க உங்களுக்குத்தான் நோயாளிகள் கிடைக்காமப் போகப் போறாங்க:-))))
பாட்டி இந்த மாதிரி நிறையா எங்க பதிவுல போட்டுஇருக்கோம் பாருங்க
அக்கா!
இதை ரமணி அம்மாள் பாத்திருக்க வேண்டும்.
நல்லாதான் இருக்கு!
சூப்பர்.
வாப்பா பேராண்டி பவன்.
பதிவுகளில் நிறையப் போட்டுருக்கீங்களா? பார்த்துட்டாப் போச்சு.
வயசானவங்களைக் கொஞ்சம் சிரிக்க வையுங்கப்பா. நல்லா இருப்பீங்க.
வாங்க யோகன் தம்பி.
ரமணி அம்மாளும் உசுரோட இருந்துருந்தா ரசிச்சிருப்பாங்கதான்:-)))
வாங்க தர்சன்.
வருகைக்கு நன்றிப்பா.
அருமை அருமைஇ - குத்தாட்டம் - ரமணி பார்த்திருக்க வேண்டும் இதனை. மகிழ்ந்திருப்பார். தெய்வ யானை திருமணத்திற்கு மேலே பூனை - கீழே யானை - குத்தாட்டம் - சூப்பரோ ச்ச்ப்பர் கொண்டாட்டம்
பேரன் பேத்திகளுக்கு மயில் அனுப்பி ஆடச் சொல்ல்லப் போறேன்
நன்று
வாங்க சீனா.
இன்னும் நாலைஞ்சு குத்தாட்டம் இருக்கு:-)
டீச்சர்... இப்படி சிரிச்சி ரொம்ப நாளாச்சி.... :)
/இன்னும் நாலைஞ்சு குத்தாட்டம் இருக்கு:-)
/
அப்படியா....please...please...
வாங்க தென்றல்.
இந்த சுட்டிகளில் பாருங்க. பெங்குவின் நாய் எல்லாம் ஆடுது:-)
http://www.youtube.com/watch?v=6KNybDdqPt4
http://www.youtube.com/watch?v=TdQVwKdshJ0
http://www.youtube.com/watch?v=HPKk53_wNjw&feature=related
http://www.youtube.com/watch?v=1bFjYajIafo&feature=related
http://www.youtube.com/watch?v=kLJgjtPaviI&feature=related
நன்றி...டீச்சர்!
கலக்கல்!! :)
Post a Comment