Friday, November 23, 2007

முதல் முதலாய்....

எண்ணி எட்டேநாளில் எங்க கோடைகாலம் ஆரம்பிக்கப்போகுது.


செடிகொடிகளின் ஆரவாரம் ஆரம்பம். இந்த சீஸனில் முதல்முதலாப் பூத்தவைகள் உங்களுக்கு(ம்) கண்காட்சி!


இது லில்லிகளின் காலம்.





கிறிஸ்மஸ் லில்லி


வாட்டர் லில்லி



ஆரம் லில்லி


Peace லில்லி


ஜாப்பனீஸ் Cycas குருத்து


போகன்வில்லா




சாக்ஸாஃப்ராகா



ரோஜா



மல்லி




ட்யூலிப்




லாவண்டர்






லொபெலியா



காக்டெஸ்





பெயர் தெரியாத ஒரு மரம் ( விஷச்செடியாமே!)






இதுமட்டும்தான் வருஷம் முழுவதும் பூக்கும் நம் வீட்டுச் செல்லப்பூ, கருப்'பூ':-))))

36 comments:

said...

லில்லி மலருக்குக் கொண்டாட்டம் ரீச்சர் தோட்டத்திலே.....

said...

டீச்சர்,

படங்கள் அனைத்தும் அருமை. எல்லாம் உங்க தோட்டத்தில் சுட்டதா ?

Anonymous said...

வசந்தம் வந்தது வந்தது!
கருப்பூ மட்டும் ஏன் சேருக்கு அடியில ஒளியுது

said...

பூக்கள் சூப்பர்..காக்டெஸ் சூப்பர்.

said...

துளசி, உங்க தோட்டத்துலே இவ்வளவு வில்லிங்களா - நம்ப முடிய வில்லை. உங்களுக்கு வில்லிகளா -

அருமை அருமை - படங்கள் அருமை

தோட்டத்தில் பூக்களைப் பார்க்கும் போது மனம் மகிழும். மன வருத்தங்களைப் போக்க - மனதை மாற்ற - பூக்கள் உதவும்.

said...

படங்கள் மிக நன்றாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

said...

சென்ற பதிவில் மனிதப் பூக்கள். இந்தப் பதிவில் பூக்கள். இப்போது தெரிகிரது மேடம் தங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் எப்படி எல்லோருக்கும் இதமாக இனிமையாக இளமையாக இருக்கின்றன என்று.

(இதுவாவது பதிவாகிறதா என்று பார்க்கிறேன்)

ATTEMPT No. 4

said...

சூப்பரேஏஏஏஏஏ..கலரெல்லாம் கண்ணுக்குள்ளேயே நிக்குது...அப்பிடியே..எல்லாத்துலயும் ஒரு சாம்பிள தோஹாவுக்கு அனுப்பறது....?..

said...

/இதுமட்டும்தான் வருஷம் முழுவதும் பூக்கும் நம் வீட்டுச் செல்லப்பூ, கருப்'பூ':-))))//
துளசி அக்கா...நாங்க்கூட என்ன இது வெறும் சேரை படம் புடிச்சி போட்டிருக்கிங்களே.. பூச்செடிய வைக்க கோபால் மாம்ஸ் மறந்துட்டாரோன்னு நெனச்சுட்டேன்.. பின்னாடி டார்ச் அடிச்சிப்பாத்ததுல....அம்சமா தெரியுது கண்ணு. ஹிஹி..

said...

அருமையான பூக்கள் படம்.இவற்றில் பல மூலிகைவகை குணம் உடைய்யவை. மிக்க நன்றி.

said...

படங்கள் சூப்பர். மலர்கள்ன்னாலே அப்படித்தானோ

said...

ஆயிரம் மலர்களே மலருங்கள்.....அப்படின்னு ஒரு பாட்டு பாடிறலாமா டிச்சர்?
வாட்டர் லில்லி ச்ச்சோ க்யூட்!
அது என்ன Peace லில்லி?

செல்லப்பூ, கருப்பூ as usual
மினுப்பூ-ரசிப்பூ-துடிப்பூ! :-)

said...

வாங்க கொத்ஸ்.

ரீச்சருக்கு ஒரு ரெண்டு வாரம் தோட்டவேலைதான். வளரும் காலத்தில் வளம் வைக்கணுமில்லே?

வளம் (மலையாளம்) = உரம்

said...

வாங்க சதங்கா.

ஆமாங்க. எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டம்தான். முந்தி இருந்த வீட்டுலே பூக்கள் இன்னும் அட்டகாசமா இருந்துச்சு. அப்பப் பதிவுலே படம் போடத்தெரியலை(-:

said...

வாங்க டெல்ஃபீன்.

இருக்கற 24 இல் அதுக்கும் ஒண்ணு கொடுக்கறதுதான்:-)))

துளசியா? ஒண்ணே கட்டுப்படியாகலைன்னு கோபால் குமுறிக்கிட்டு இருக்கார்:-)))

துளசி வச்சுப்பார்த்தேங்க. அதான் ஹோலி பாஸில்.விண்ட்டரில் அதுலே ஒரு பூச்சி பிடிச்சுருது.அதான்.......

இப்பத் துளசி மாடத்தில் ரோஜா இருக்கு. ஐஸ்பெர்க் வகை. வெள்ளைப்பூ 'கொல்'ன்னு பூக்கும்:-)

'டெக்ஸஸ்'லெ பூக்களும் செடிகளும் என்னென்ன வகைகள் னு பார்த்துக்கிட்டு வந்து சொல்லுங்க:-)


நம்மாளுங்க யார் அங்கே இருக்காங்கன்னு தெரியலை. எல்லாம் உங்களுக்கு மலர் அலங்கார வரவேற்புக் கொடுக்கத்தான்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வெய்யல் ஆகறதில்லையாம்:-)))

அங்கே ச்சேருக்கடியில் பெப்பிள்ஸ் ஜில்லுன்னு இருக்குதாமே!

said...

வாங்க அரவிந்தன்.

உங்களுக்கும் காக்டெஸ் பிடிக்குமா?

நிம்மதியான செடிகள். லீவுலே போனாலும் பிரச்சனை இல்லை:-))))

said...

வாங்க சீனா.
//மன வருத்தங்களைப் போக்க - மனதை மாற்ற - பூக்கள் உதவும்.//

சரியாப்போச்சு. சரியாப் பூக்கலைன்னா அதுவே ஒரு மன வருத்தமாயிருமே:-))))

said...

வாங்க புதுகைதென்றல்.

வருகைக்கு நன்றிங்க

said...

வாங்க ரத்னேஷ்.

என்னங்க நாலு தடவையா?
அடக்கடவுளே......பின்னுட்டப்பெட்டிக்கு (யாரோ????) பில்லிசூனியம் வச்சுட்டாங்களோ?:-)))))(எடியூறப்பா கேஸ்)

பதிவுகளில், மனசுலே பட்டதை எழுதறதுதான். நட்புவட்டம் பெருசாகுது:-)

said...

வாங்க ரசிகன்.

பூக்களை அனுப்பணுமா? அனுப்பிட்டாப் போகுது.

"யாரங்கே? உடனே இந்தப் பூக்களை ரசிகனுக்கு அனுப்புங்க"

நம்வீட்டுச் செல்லப்பூ எப்பவுமே சூப்பரப்பூ:-))))

இது தாந்தோணி. தோணியதைச் செய்யும்:-)

said...

வாங்க குப்புசாமி ஐயா.

மூலிகைப் பதிவு வச்சுருக்கீங்க.
நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
நீங்களே மருத்துவக்குணங்களை எழுதுங்களேன்.
எங்களைப்போலப் பலருக்கும் பயனா இருக்கும்.

said...

வாங்க ஆடுமாடு.

மலர்களின் அழகுக்கு என்ன பஞ்சம்?

நல்லவேளை. இங்கே தோட்டத்துலே ஆடு மேய வராது:-))))

பறவைகள்தான் கொண்டாட்டம் போடும். நம்ம தாமரைக்குளத்தில்(!!!) அதுங்க தண்ணீர் குடிக்கும் அழகே அழகு.

said...

வாங்க KRS.

peace lily?

பாம்புப் படம் எடுத்தாப்போல கொஞ்சம் குவிச்ச கைமாதிரி வெள்ளையான மலர். அதுலே ச்சின்னதா ப்ரஷ் மாதிரி ஒரு தண்டு. வெள்ளை நிறம்தான். அதனாலே சமாதானத்துக்கு அடையாளமாப் பெயர் வச்சுட்டாங்க போல.

மேல் விவரம் இங்கே

said...

மலர்களே மலர்களே இது என்ன கனவா

அருமையா இருக்குங்க. எத்தன பூக்கள்.

said...

பூக்கலெல்லாம் பார்க்கவே ரொம்ப அழககழகா இருக்கு. :-)

said...

Thulasi madam,
You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advance

(sorry - could not post this earlier due to access issues)

said...

துளசி,
அத்தனை பூவும் அருமை.
மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக கைருக்கு. வர்ணமோ வர்ணம்.!!

said...

வாங்க வல்லி.

எல்லாம் நம்ம கை வண்ணம்தான்:-)))))

said...

வாங்க ராகவன்.

இப்ப நீங்க இருக்குமிடமும் பூக்களுக்குப் பேர் போனதுதான்.

'ஓஓஓஒ சுகுமாரி....' நினைவிருக்குமே:-)))

குளிர் சீஸன் முடிஞ்சதும் எங்க கண்களுக்கு ஒரு விருந்து வையுங்க.

said...

வாங்க மை ஃப்ரெண்ட்.

பூக்கள் = அழகு:-)))))

said...

வாங்க சாம்பார் வடை.

கட்டாயம் எழுதுவேன். இன்னும் நாலுநாள் பொறுக்கலாமே.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் முழுகி இருக்கேன்:-))))

said...

பூ பூவா பூத்திருக்கே ரீச்சர் பதிவினிலே..எல்லாப் பூவும் ரொம்ப அழகா இருக்கே :)

said...

எல்லா பூக்களுமே அழகு! கருப்பூவும் தான் :-)

said...

வாங்க தேவ்.

பூவுக்கு மறுபெயர் அழகு:-))))

said...

வாங்க ஸ்ரீனிஜி.

'கருப்பூ' உண்மையிலும் அழகுதான். உருவம் மட்டுமில்லை. அதன் உள்ளமும் ரொம்ப அழகு.

அடுத்த ஜென்மத்தில் அதைக் கட்டிக்கிறதா வாக்குக் கொடுத்துருக்கேன்:-))))

நான் பூனையாவும் அது மனுச ஜென்மமாவும் இருக்கணும் என்பதுதான் ஒரே கண்டிஷன்:-)