tag:blogger.com,1999:blog-8463914.post942100693804505868..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: முதல் முதலாய்....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8463914.post-66451625769344263542007-12-05T13:35:00.000+13:002007-12-05T13:35:00.000+13:00வாங்க ஸ்ரீனிஜி.'கருப்பூ' உண்மையிலும் அழகுதான். உரு...வாங்க ஸ்ரீனிஜி.

'கருப்பூ' உண்மையிலும் அழகுதான். உருவம் மட்டுமில்லை. அதன் உள்ளமும் ரொம்ப அழகு.

அடுத்த ஜென்மத்தில் அதைக் கட்டிக்கிறதா வாக்குக் கொடுத்துருக்கேன்:-))))

நான் பூனையாவும் அது மனுச ஜென்மமாவும் இருக்கணும் என்பதுதான் ஒரே கண்டிஷன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13066710690913970852007-12-05T13:32:00.000+13:002007-12-05T13:32:00.000+13:00வாங்க தேவ்.பூவுக்கு மறுபெயர் அழகு:-))))வாங்க தேவ்.

பூவுக்கு மறுபெயர் அழகு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27548598547753293932007-11-29T21:40:00.000+13:002007-11-29T21:40:00.000+13:00எல்லா பூக்களுமே அழகு! கருப்பூவும் தான் :-)எல்லா பூக்களுமே அழகு! கருப்பூவும் தான் :-)Anonymoushttps://www.blogger.com/profile/14947247766672210829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29500328390514013402007-11-29T18:02:00.000+13:002007-11-29T18:02:00.000+13:00பூ பூவா பூத்திருக்கே ரீச்சர் பதிவினிலே..எல்லாப் பூ...பூ பூவா பூத்திருக்கே ரீச்சர் பதிவினிலே..எல்லாப் பூவும் ரொம்ப அழகா இருக்கே :)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3287893551093102292007-11-29T16:20:00.000+13:002007-11-29T16:20:00.000+13:00வாங்க சாம்பார் வடை.கட்டாயம் எழுதுவேன். இன்னும் நால...வாங்க சாம்பார் வடை.

கட்டாயம் எழுதுவேன். இன்னும் நாலுநாள் பொறுக்கலாமே.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் முழுகி இருக்கேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49942333468697564142007-11-29T16:19:00.000+13:002007-11-29T16:19:00.000+13:00வாங்க மை ஃப்ரெண்ட்.பூக்கள் = அழகு:-)))))வாங்க மை ஃப்ரெண்ட்.

பூக்கள் = அழகு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79062472001485310272007-11-29T16:18:00.000+13:002007-11-29T16:18:00.000+13:00வாங்க ராகவன்.இப்ப நீங்க இருக்குமிடமும் பூக்களுக்கு...வாங்க ராகவன்.

இப்ப நீங்க இருக்குமிடமும் பூக்களுக்குப் பேர் போனதுதான்.

'ஓஓஓஒ சுகுமாரி....' நினைவிருக்குமே:-)))

குளிர் சீஸன் முடிஞ்சதும் எங்க கண்களுக்கு ஒரு விருந்து வையுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30630191932533797072007-11-29T16:15:00.000+13:002007-11-29T16:15:00.000+13:00வாங்க வல்லி.எல்லாம் நம்ம கை வண்ணம்தான்:-)))))வாங்க வல்லி.

எல்லாம் நம்ம கை வண்ணம்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27747626519934862262007-11-28T22:44:00.000+13:002007-11-28T22:44:00.000+13:00துளசி,அத்தனை பூவும் அருமை.மனசுக்கு ரொம்ப மகிழ...துளசி,
அத்தனை பூவும் அருமை.
மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக கைருக்கு. வர்ணமோ வர்ணம்.!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56526272588077198992007-11-26T03:44:00.000+13:002007-11-26T03:44:00.000+13:00Thulasi madam,You are invited.http://sambarvadai.b...Thulasi madam,
You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advance

(sorry - could not post this earlier due to access issues)Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34071021016562260592007-11-24T16:33:00.000+13:002007-11-24T16:33:00.000+13:00பூக்கலெல்லாம் பார்க்கவே ரொம்ப அழககழகா இருக்கு. :-)...பூக்கலெல்லாம் பார்க்கவே ரொம்ப அழககழகா இருக்கு. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52313475342637853912007-11-24T11:41:00.000+13:002007-11-24T11:41:00.000+13:00மலர்களே மலர்களே இது என்ன கனவாஅருமையா இருக்குங்க. எ...மலர்களே மலர்களே இது என்ன கனவா

அருமையா இருக்குங்க. எத்தன பூக்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75930697294382766122007-11-24T10:45:00.000+13:002007-11-24T10:45:00.000+13:00வாங்க KRS.peace lily?பாம்புப் படம் எடுத்தாப்போல கொ...வாங்க KRS.

peace lily?

பாம்புப் படம் எடுத்தாப்போல கொஞ்சம் குவிச்ச கைமாதிரி வெள்ளையான மலர். அதுலே ச்சின்னதா ப்ரஷ் மாதிரி ஒரு தண்டு. வெள்ளை நிறம்தான். அதனாலே சமாதானத்துக்கு அடையாளமாப் பெயர் வச்சுட்டாங்க போல.

மேல் விவரம் இங்கேதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46833919543559860382007-11-24T10:39:00.000+13:002007-11-24T10:39:00.000+13:00வாங்க ஆடுமாடு.மலர்களின் அழகுக்கு என்ன பஞ்சம்?நல்லவ...வாங்க ஆடுமாடு.

மலர்களின் அழகுக்கு என்ன பஞ்சம்?

நல்லவேளை. இங்கே தோட்டத்துலே ஆடு மேய வராது:-))))

பறவைகள்தான் கொண்டாட்டம் போடும். நம்ம தாமரைக்குளத்தில்(!!!) அதுங்க தண்ணீர் குடிக்கும் அழகே அழகு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82707307244732961762007-11-24T10:24:00.001+13:002007-11-24T10:24:00.001+13:00வாங்க குப்புசாமி ஐயா.மூலிகைப் பதிவு வச்சுருக்கீங்க...வாங்க குப்புசாமி ஐயா.

மூலிகைப் பதிவு வச்சுருக்கீங்க.
நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும்.
நீங்களே மருத்துவக்குணங்களை எழுதுங்களேன்.
எங்களைப்போலப் பலருக்கும் பயனா இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29702996649283023802007-11-24T10:24:00.000+13:002007-11-24T10:24:00.000+13:00வாங்க ரசிகன்.பூக்களை அனுப்பணுமா? அனுப்பிட்டாப் போக...வாங்க ரசிகன்.

பூக்களை அனுப்பணுமா? அனுப்பிட்டாப் போகுது.

"யாரங்கே? உடனே இந்தப் பூக்களை ரசிகனுக்கு அனுப்புங்க"

நம்வீட்டுச் செல்லப்பூ எப்பவுமே சூப்பரப்பூ:-))))

இது தாந்தோணி. தோணியதைச் செய்யும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58253473164294776032007-11-24T10:23:00.000+13:002007-11-24T10:23:00.000+13:00வாங்க ரத்னேஷ்.என்னங்க நாலு தடவையா?அடக்கடவுளே.........வாங்க ரத்னேஷ்.

என்னங்க நாலு தடவையா?
அடக்கடவுளே......பின்னுட்டப்பெட்டிக்கு (யாரோ????) பில்லிசூனியம் வச்சுட்டாங்களோ?:-)))))(எடியூறப்பா கேஸ்)

பதிவுகளில், மனசுலே பட்டதை எழுதறதுதான். நட்புவட்டம் பெருசாகுது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29142234139991709502007-11-24T09:57:00.000+13:002007-11-24T09:57:00.000+13:00வாங்க புதுகைதென்றல்.வருகைக்கு நன்றிங்கவாங்க புதுகைதென்றல்.

வருகைக்கு நன்றிங்கதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33250442478534674362007-11-24T09:56:00.000+13:002007-11-24T09:56:00.000+13:00வாங்க சீனா.//மன வருத்தங்களைப் போக்க - மனதை மாற்ற -...வாங்க சீனா.
//மன வருத்தங்களைப் போக்க - மனதை மாற்ற - பூக்கள் உதவும்.//

சரியாப்போச்சு. சரியாப் பூக்கலைன்னா அதுவே ஒரு மன வருத்தமாயிருமே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47138593424952592752007-11-24T09:55:00.000+13:002007-11-24T09:55:00.000+13:00வாங்க அரவிந்தன்.உங்களுக்கும் காக்டெஸ் பிடிக்குமா? ...வாங்க அரவிந்தன்.

உங்களுக்கும் காக்டெஸ் பிடிக்குமா?

நிம்மதியான செடிகள். லீவுலே போனாலும் பிரச்சனை இல்லை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78880911867979298472007-11-24T09:54:00.001+13:002007-11-24T09:54:00.001+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.வெய்யல் ஆகறதில்லையாம்:-)))அங...வாங்க ச்சின்ன அம்மிணி.

வெய்யல் ஆகறதில்லையாம்:-)))

அங்கே ச்சேருக்கடியில் பெப்பிள்ஸ் ஜில்லுன்னு இருக்குதாமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57521829549397923432007-11-24T09:54:00.000+13:002007-11-24T09:54:00.000+13:00வாங்க டெல்ஃபீன்.இருக்கற 24 இல் அதுக்கும் ஒண்ணு கொட...வாங்க டெல்ஃபீன்.

இருக்கற 24 இல் அதுக்கும் ஒண்ணு கொடுக்கறதுதான்:-)))

துளசியா? ஒண்ணே கட்டுப்படியாகலைன்னு கோபால் குமுறிக்கிட்டு இருக்கார்:-)))

துளசி வச்சுப்பார்த்தேங்க. அதான் ஹோலி பாஸில்.விண்ட்டரில் அதுலே ஒரு பூச்சி பிடிச்சுருது.அதான்.......

இப்பத் துளசி மாடத்தில் ரோஜா இருக்கு. ஐஸ்பெர்க் வகை. வெள்ளைப்பூ 'கொல்'ன்னு பூக்கும்:-)

'டெக்ஸஸ்'லெ பூக்களும் செடிகளும் என்னென்ன வகைகள் னு பார்த்துக்கிட்டு வந்து சொல்லுங்க:-)

நம்மாளுங்க யார் அங்கே இருக்காங்கன்னு தெரியலை. எல்லாம் உங்களுக்கு மலர் அலங்கார வரவேற்புக் கொடுக்கத்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80163846647502279422007-11-24T09:53:00.001+13:002007-11-24T09:53:00.001+13:00வாங்க சதங்கா.ஆமாங்க. எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டம்...வாங்க சதங்கா.

ஆமாங்க. எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டம்தான். முந்தி இருந்த வீட்டுலே பூக்கள் இன்னும் அட்டகாசமா இருந்துச்சு. அப்பப் பதிவுலே படம் போடத்தெரியலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80080733035359360002007-11-24T09:53:00.000+13:002007-11-24T09:53:00.000+13:00வாங்க கொத்ஸ்.ரீச்சருக்கு ஒரு ரெண்டு வாரம் தோட்டவேல...வாங்க கொத்ஸ்.

ரீச்சருக்கு ஒரு ரெண்டு வாரம் தோட்டவேலைதான். வளரும் காலத்தில் வளம் வைக்கணுமில்லே?

வளம் (மலையாளம்) = உரம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36035733169353867302007-11-24T09:28:00.000+13:002007-11-24T09:28:00.000+13:00ஆயிரம் மலர்களே மலருங்கள்.....அப்படின்னு ஒரு பாட்டு...ஆயிரம் மலர்களே மலருங்கள்.....அப்படின்னு ஒரு பாட்டு பாடிறலாமா டிச்சர்?
வாட்டர் லில்லி ச்ச்சோ க்யூட்!
அது என்ன Peace லில்லி?

செல்லப்பூ, கருப்பூ as usual
மினுப்பூ-ரசிப்பூ-துடிப்பூ! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com