துளசி கோபால் said... அடட......வாங்க வாங்க எல்லோரும் வந்துருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இப்பச் சொல்லுங்க ;
யார் யாருக்குக் கறுப்புக்கண்ணாடி வேணும்? அவுங்கல்லாம் கை தூக்குங்க.
வெள்ளைக்கண்ணாடி வேணுங்கறவங்க இந்தப்பக்கம் என்கிட்டெ வந்து நில்லுங்க.///
பிரீயா கொடுத்தா பினாயிலையே குடிப்போம் நாங்க இது ஓசியில் கண்ணாடின்னா ரெண்டுத்தையும் வாங்கிப்போம் , நான் இந்த கண்ணாடிக்கு ஒரு கை, அந்த கண்ணாடிக்கு ஒரு கை ரெண்டு கையையும் தூக்கிட்டேன், கண்ணாடியை வாங்க முடியாது சோ, நீங்களே மாட்டிவிட்டுங்க:)
மொழி பெயர்ப்புக்கு நன்றி துளசி - மணி மட்டுமா அடிச்சுது - சொல்ல முடியாத உணர்ச்சிகள் - பழைய நண்பர் - சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்பு கொண்டோம்
29 comments:
அம்மா,
மணிரெத்னம் படத்தில் வர்ற மாதிரி இருட்டாக இருக்கு, படம் ரிஜெக்டட்
:)
வாங்க கோவியாரே.
//மணிரெத்னம் படத்தில் வர்ற மாதிரி இருட்டாக இருக்கு//
ஆஹா.......பிசிஸ்ரீராம் மாதிரி எடுத்துருக்கேன்னு சொல்றீங்கதானெ? :-))))))
நன்றி.
ஆகா படம் சூப்பரு....இருங்க என் அப்பாகிட்ட கண்ணாடி வாங்கிட்டு வந்து போட்டு பாக்கறென்...
துளசி அம்மா,
படம் நல்லா இருக்கு.....
:)
//ஆஹா.......பிசிஸ்ரீராம் மாதிரி எடுத்துருக்கேன்னு சொல்றீங்கதானெ? :-))))))//
இது உங்களுக்கு ஓவரா தெரியலையா :)))
இத கருப்பு கண்ணாடி போட்டுதான் பாக்கனுமா? அப்பதான் தெரியுமா?
ரோடு போட்ட கோடு ப்ரமாதம்
அடட......வாங்க வாங்க எல்லோரும் வந்துருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இப்பச் சொல்லுங்க ;
யார் யாருக்குக் கறுப்புக்கண்ணாடி வேணும்? அவுங்கல்லாம் கை தூக்குங்க.
வெள்ளைக்கண்ணாடி வேணுங்கறவங்க
இந்தப்பக்கம் என்கிட்டெ வந்து நில்லுங்க.
மொத்தமா வாங்குனா மலிவு விலையில் கிடைக்கும். அதான்......
இயற்கையான வெளிச்சத்தில் இயற்கையா எடுத்த படத்துக்கு
இவ்வளோ வரவேற்பா? ஆஹா...:-)
டெல்ஃபீன்,
வெளிச்சத்துக்கு அங்கே சிக்னல் லைட் இருக்கு. பார்க்கலையா? :-))))
யாரும் இல்லாத சாலை வேணும்ன்னு
இருட்டுல போய் எடுத்தீங்களா சரி கொஞ்சம் வெளிச்சமாக்கிட்டு போடலாமே நாங்கபாக்கனுமா இல்லையா??
இதுக்குன்னு நாங்க எங்கரோடை பட்ம் எடுத்துபோடமுடியுமா?
இன்றைய செய்தி :- சென்னையில் பாதாள ரயில் திட்டம் அனுமதி.
நமது செய்தி:--ஏற்கனவே பஸ்,கார்,ஆட்டோ எல்லாம் பாதாளத்தில்தான் ஓடுகின்றன இது வேறா?
துளசி, எனக்கு ஒரு கறுப்புக் கண்ணாடி உடனே வேணும்
துளசிக்கா
நா மொதல்ல டைட்டில பாத்துட்டு 'இது ஏதோ இட்இது பட்ஆனால் போஸ்ட் போலருக்கு'ன்னு தெறக்கவே இல்லை! :-)
மொதப் படம் நல்லாருக்கு பிக்காஸாவை வச்சு கொஞ்சம் ஹைலைட் பண்ணீங்கன்னா கிரகணம் வெலகி பளிச்சுன்னு ஆயிருமே. ரெண்டாவதுல Negative area (வானம்) நெறய இருக்கு. காரோட டேஷ் போர்ட்டை Crop பண்ணி எடுத்தீங்கன்னா மிச்சம் ரோடு ஒண்ணும் இருக்காது. :-( கஷ்டந்தான். இதை மேட்ச்சுல Time Out கொடுத்து வெளில எடுத்துட்டு இன்னொரு ஆளை களத்துல எறக்குங்க! :-)
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!
வாங்க முத்துலெட்சுமி..
யாரும் இல்லாத சாலையா? நல்லாப் பாருங்க நாலைஞ்சு கார்கள் இருக்கு:-)))
இல்லேன்னாமட்டும் ஜனக்கூட்டம் மேய்ஞ்சுருமாக்கும்?
பட்டப் பகல்தான். இப்படிதான் இங்கே இருக்கு நிலமை.
என்னிக்கு வெய்யில் வருமோ?
நவம்பர் 15க்குள்ளெ வருமான்னு நிச்சயமில்லைப்பா. அதான் என் பங்கு இருக்கட்டுமுன்னு போட்டுவிட்டேன்:-)
டெல்ஃபீன்,
சிரிக்கத்தெரியலைன்னா வாழ்க்கை சூன்யமாப் போயிறாது?
வாங்க தி.ரா.ச.
பாதாளத்தோட பா (வே)தாளமா இருந்துட்டுப்போகட்டும்.
திட்டம் முடிக்கறதுக்குள்ளே........
அனாவசியமாக் கத்திபாரா நினைவு வந்து தொலைக்குது(-:
வாங்க சீனா.
கொஞ்சம் பொறுங்க. இன்னும் வேணுங்கறவங்கெல்லாம் வந்து சேரட்டும்.
இருட்டு எங்கே ஓடிறப்போகுது?:-)
வாங்க சுந்தர்.
இன்னொரு ஆளைக் களம் எறக்கறதா?
அதுவும் இப்படித்தான் 'களப்பலி; ஆகிரும்.
இருக்கரதுதானே எடுக்கரதுலெயும் வரும்?
இன்னிக்கு சஷ்டியாம். சட்டியில் இருந்தால் ஆப்பையில் வருமுன்னு யாரோ எப்பவோ சொல்லி வச்சுருக்காங்களாமே:-)
படத்தை பற்றிய விமர்சனங்களை தேவையான அளவு அலசிவிட்டதால் நாம இப்ப பின்னூட்டத்துக்கு போகலாம். (சன் டீவி டாப் 10ல் இப்படிதான் சொல்லுவாங்க)
துளசி கோபால் said...
அடட......வாங்க வாங்க எல்லோரும் வந்துருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இப்பச் சொல்லுங்க ;
யார் யாருக்குக் கறுப்புக்கண்ணாடி வேணும்? அவுங்கல்லாம் கை தூக்குங்க.
வெள்ளைக்கண்ணாடி வேணுங்கறவங்க
இந்தப்பக்கம் என்கிட்டெ வந்து நில்லுங்க.///
பிரீயா கொடுத்தா பினாயிலையே குடிப்போம் நாங்க இது ஓசியில் கண்ணாடின்னா ரெண்டுத்தையும் வாங்கிப்போம் , நான் இந்த கண்ணாடிக்கு ஒரு கை, அந்த கண்ணாடிக்கு ஒரு கை ரெண்டு கையையும் தூக்கிட்டேன், கண்ணாடியை வாங்க முடியாது சோ, நீங்களே மாட்டிவிட்டுங்க:)
ഇല്ലാത്ത പാതയ നന്നാക്കാന് പ്രാജ്ക്ട്ട് ഉണ്ടാക്കുന്നതു അവിടെയും നടപ്പാണോ ചേച്ചി?
அக்கா,
இந்தப் பதிவோட சுட்டியை நவம்பர் போட்டி PIT பதிவுல கொடுங்க. இல்லைன்னா நீங்க பங்கெடுத்துக்கறது அவங்களுக்குத் தெரியாது.
Hi Murug / Thulsi
To have a tamil / english translation is advisable unless its a personal comment
regards
cheena
//ഇല്ലാത്ത പാതയ നന്നാക്കാന് പ്രാജ്ക്ട്ട് ഉണ്ടാക്കുന്നതു അവിടെയും നടപ്പാണോ ചേച്ചി?//
தெய்வம் ரக்ஷிச்சு அனியா. இதுவரை அங்கனே ஒண்ணும் உண்டாயிட்டில்லெ:-)))
இரிக்குன்ன பாதைக்குத்தன்னெ எப்போளும் எப்போளும் ஒரு மினுக்கும் பணி:-)
சுந்தர்,
இப்படி ஒண்ணு இருக்கா? இன்னிக்கு வெய்யில் வந்துருக்கு. கொஞ்சம் நல்ல வெளிச்சத்தில் ஒரு ரோடைப்பிடிச்சுப் புதுசாப் போட்டுட்டுச் சுட்டி கொடுக்கவா?
சீனா,
இது பெர்சனல் கமெண்ட் இல்லைங்க.
"இல்லாத பாதையை ரிப்பேர் செய்யும் ப்ராஜெக்ட்ன்னு சொல்லி
ஏமாத்தும் வேலை உங்க ஊரிலும் இருக்கா?"
கேட்டது என் தம்பி தாங்க. அவர்தான் இரா.முருகன்
( பேரைக் கேட்டதும் மனசில் எதாவது மணி அடிச்சுதா?)
மொழி பெயர்ப்புக்கு நன்றி துளசி - மணி மட்டுமா அடிச்சுது - சொல்ல முடியாத உணர்ச்சிகள் - பழைய நண்பர் - சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்பு கொண்டோம்
டீச்சர்,
மொக்கச்சாமிக்கு மொதப் பொங்கலா? இல்ல, எனக்குத்தான் ஒன்னும் தெரியலயா/புரியலயா? :(
படங்கள் படு சுஉப்பர்.
கமெண்ட்ஸ் அதைவிட சூப்பர்.:))0
இதென்ன இருளும் ஒளியும் தலைப்பா;))0
நீல வானம் ரொம்பஅழகு.
ரோடு எங்க இருக்கு:))00
இந்தப் படங்கள் பிட்டுக்கா? யாரு எடுத்தது?
Post a Comment