Monday, March 18, 2024

பேரனின் முதல் பிறந்தநாளை நல்ல முறையில் நடத்திக்கொடுத்த எம்பெருமாளுக்கு 🙏🙏🙏🙏

நம்முடைய சம்ப்ரதாயப்படி ஆயுஷ்ஹோமம், பேரனுடைய ஜென்ம நக்ஷத்திரத்தின்படி  இந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி, நம்முடைய புள்ளையார் கோவிலில் நம்ம நேபாள் பண்டிட்  அவர்களால் நடந்தது !

அன்று மஹாசிவராத்ரி பண்டிகை என்பதால்  24 மணிநேரமும்  முதல்முறையாகக் கோவிலைத் திறந்துவைத்திருந்தோம் !


 ஃபேஸ்புக்கில் இட்ட பதிவின் சுட்டி மேலே ! 









நேற்று நம் உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பிறந்தநாள் விழாக் கொண்டாடினோம்.






 ஃபேஸ்புக்கில் இட்ட பதிவின் சுட்டி மேலே ! 


இன்றுதான்   கேலண்டர்படி பிறந்தநாள் !  குழந்தை வீட்டுக்கு வந்துபோனான்.





6 comments:

said...

ஆஹா பேரனுக்கு ஒரு வயதாகிவிட்டது! இப்பதான் நீங்க பிறந்திருக்கிறான்னு போட்ட மாதிரி இருக்கு! ஃபோட்டோ எல்லாம் போட்டிருந்தீங்களே நினைவு இருக்கு. நாட்கள் ஓடுகின்றன.

பேரனுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள்! இறைவன் அவருக்கு எல்லா நன்மைகளையும் ஆசிர்வதிக்கட்டும்!

கீதா

said...

பேரனுக்கு முதலாம் பிறந்த நாள் - கொண்டாட்டங்கள் நன்று. பேரனுக்கு எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருள் கிடைக்கட்டும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பேரனின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் !

said...

வாங்க கீதா,

உண்மையில் நாட்கள் ஓடத்தான் செய்கிறது...........

ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றி !

said...

பேரனுக்கு எங்கள் ஆசிகள் .சகல செல்வங்களும் கிடைக்க இறைவன் அருளை வேண்டுகிறோம்.

பிறந்தநாள் கொண்டாட்டம் படங்கள் நன்று.

said...

வாங்க மாதேவி,

தங்களின் அன்பான ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்ப்பா !