Friday, June 05, 2020

46

எம்பெருமாளுக்கு நன்றி🙏🙏🙏







14 comments:

ஸ்ரீராம். said...

வெறும் படங்கள் மட்டுமா?  ஆ...   என்ன ஆச்சர்யம்!

நெல்லைத்தமிழன் said...

பயணக்கட்டுரை தவிர்த்து மற்ற இடுகைகள் இட்டு வருடக்கணக்கு ஆன தோற்றம்.

இன்றைக்கு வீட்டின் படங்களைப் பார்க்க சந்தோஷம்.

50. 60, 75 எனத் தொடரவும், இருவருக்கும் நீடித்த ஆரோக்யம் இருக்கவும் ப்ரார்த்திக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துகள்.... எல்லாம் வல்லவனின் பூரண அருள் உங்கள் குடும்பத்தினருக்குக் கிடைத்திடட்டும்.

விஸ்வநாத் said...

வணங்குகிறேன்.

மாதேவி said...

இனிய நல்வாழ்த்துகள் வாழ்க நலமுடன்.

Jayakumar Chandrasekaran said...

ஆஹா ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கண்ணாடியில் முதுகும்  முன்னாடியில் (முன் ஆடியில்) முகமும்  போதாதற்கு சாரும். அருமை

Jayakumar

Jayakumar Chandrasekaran said...

ஆஹா ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கண்ணாடியில் முதுகும்  முன்னாடியில் (முன் ஆடியில்) முகமும்  போதாதற்கு சாரும். அருமை
Jayakumar

Jayakumar Chandrasekaran said...

எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இந்த கண்ணாடி  வருதோ? 

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்,

இது இன்ப 'அதிர்ச்சி ' :-)

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அன்பான வாழ்த்துகளுக்கு மன நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !

துளசி கோபால் said...

வாங்க மாதேவி,

அன்பான வாழ்த்துகளுக்கு மன நிறைந்த நன்றிப்பா !

துளசி கோபால் said...

வாங்க ஜயகுமார்,

இந்தக் கண்ணாடிகள் எப்பவும் என்னைச் சுத்தியே! நம்ம வீட்டில்கூட ஏகப்பட்ட கண்ணாடிகள். பின்புறத்தோட்டத்தில் நடப்பவைகள் கூட வீட்டுக்குள் வேற அறையில் இருந்தாலும் தெரிஞ்சுரும். ஹௌஸ் ஆஃப் ரெஃப்லெக்ஷன்.