Tuesday, September 24, 2019

ஸ்வீட் சிக்ஸ்ட்டீன்...............

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

உங்கள் துளசிதளம் பதினாறு வயதில் அடி எடுத்து வைக்கிறது!

புரவலர் 'நம்மவருக்கும்' இன்று பொறந்தநாள் !

இறைவன் அருளால் இருவரும் நலமே!

 வழக்கம் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,

உங்கள் துளசி டீச்சர்!

ஏர்லி ச்சீயர்ஸ் பூக்களைக் கோர்த்து நம்ம பெருமாளுக்கும் தாயாருக்கும் மாலைகள் ஆச்சு !  (மனசு வந்து பறிச்சுட்டாள்....  கருமி.... )




குஜராத்தி டோக்ளாவைச் செஞ்சு அதையே கட் பண்ணிக் கொண்டாடியாச்!

சாயங்காலம் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவில்.

14 comments:

நெல்லைத்தமிழன் said...

வாழ்த்துகள். இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் எழுதி 20, 25 வருடங்கள் என்று வளரணும்னு வேண்டிக்கறேன்.

கொண்டாட்டத்துக்கு ஸ்வீட் பண்ணாம, ஸ்வீட் 16ஐ எப்படித்தான் டோக்ளா வச்சு கொண்டாடுறீங்களோ.

RS said...

Wishing Gopal sir a Happy Birthday. Best wishes to Thulasidhalam. Sridhar

துரை செல்வராஜூ said...

அன்பின் நல்வாழ்த்துகள்...

எல்லா நன்மைகளையும் அம்பாள் அருகிருந்து அருள்வாளாக...

ஸ்ரீராம். said...

பாராட்டுகளும், வாழ்த்துகளும், வணக்கங்களும்.

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீதர்,

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத்தமிழன்!

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

ஆமாம்..... 20, 25 வருஷம்...கொஞ்சம் அதிகமில்லையோ!!!


கேக், டோக்ளா எதுவானாலும் கட் பண்ணித்தானே! அதான் இதை வச்சேக் கொண்டாடியாச்சு :-)

துளசி கோபால் said...

வாங்க துரை செல்வராஜூ!


வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !

செந்தில்பிரசாத் said...

வாழ்த்துக்கள் அம்மா ,

அப்பா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

உங்கள் தளம் பொன் விழா கொண்டாட வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் பணி ..

உங்கள் ஆசி எப்போதும் எங்களுக்கு வேண்டும் ..

மாதேவி said...

திரு.கோபால் அவர்களுக்கும் துளசி தளத்துக்கும் இனிய பிறந்தநாள் வாழ்துகள்.

தொடரட்டும் உங்கள் பணி .வாழ்க நலமுடன்.

இலவசக்கொத்தனார் said...

தளத்துக்கு உங்களுக்கு வாழ்த்து! எங்கள் அண்ணருக்குப் பிறந்தநாள் வாழ்த்து!!

Anuprem said...

மனம் நிறைந்த வாழ்த்துக்களும் , வணக்கங்களும் மா