Monday, December 25, 2017
மெர்ர்ரி க்றிஸ்மஸ் !!!!! Merry Xmas!!
Posted by
துளசி கோபால்
at
12/25/2017 11:59:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
Posted by
துளசி கோபால்
at
12/25/2017 11:59:00 AM
Labels: அனுபவம்
7 comments:
HAPPY CHRISTMAS
வாங்க தமிழ் இளங்கோ.
வாழ்த்துகளுக்கு நன்றி!
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். விலங்குகள்லாம் எதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன?
கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். விலங்குகளெல்லாம் எதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன?
உங்கள் மகள் வீட்டுக்கு இன்று முதலாம் கிறிஸ்துமஸ் இல்லையோ? உங்கள் வீட்டில் விருந்தா? அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
நன்றி. படங்கள் அழகு.
தங்களுக்கும் இனிய கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்:).
நவராத்திரி கொலு போல கிறிஸ்துமஸ் கொலு. இதிலும் புதுமை செய்து விட்டீர்கள். வாழ்த்துகள்.
வாங்க நெல்லைத் தமிழன்.
காட்டுக்கு பூனை ஸாண்ட்டா விஜயம் செஞ்சுருக்காரே! அவரை சந்திச்சுப் பரிசுகள் வாங்க வந்துருக்காங்க :-)
மகளின் புகுந்த வீட்டில் க்றிஸ்மஸ் இல்லை. அவர்கள் ஹனூக்கா கொண்டாடும் யூதர்கள். போனவாரம் சம்பந்தி வீட்டு விழாவுக்குப் போய் வந்தாச்சு!
மொத்தம் ஒன்பது நாள் விழா ! நம்ம நவராத்ரி போல!!!!
மகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டேன். அவள் சார்பில் உங்களுக்கு நன்றி.
Post a Comment