எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா.... மொக்கை, ஜல்லி, கும்மி,உப்புமான்னு ஒரு பதிவு போட?
இன்னிக்கு உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் உப்புமா இதோ.
செய்முறை கேக்கமாட்டீங்கதானே?
Thursday, August 16, 2007
ரொம்ப நாள் ஆசை
Posted by துளசி கோபால் at 8/16/2007 02:41:00 PM
Labels: உப்புமா
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
என்றும் போல் இன்றும் உங்க உப்புமா பதிவுக்கு என்னோட ஆதரவு உண்டு. ஆமா புதுசா பொங்கல் பதிவுன்னு ஒண்ணு ஆரம்பிச்சா என்ன
மொக்கை பதிவுக்கு கமெண்ட் மாடரேசஷன் பண்ணக்கூடாது ஆமா.
அப்பத்தான் எல்லாரும் கும்மியடிக்கமுடியும்
//எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா....//
உங்க ஜிகே இதை தொடாது என்பது தெரியும்.
தயவு செய்து கோபால் ஐயாவுக்கு கிண்டி போட்டுடாதிங்க...
:)
நல்லா பாத்தி கட்டியிருக்கீங்க. :-))
சும்மா, சாம்பாரை தேக்கி வைக்க வசதியாக இருக்கும்.
இருக்குற காய்களைப் பார்த்தா frozen veg மாதிரி தெரியுது. fresh காய்கறி வச்சி தான் எனக்கு உப்புமா வேணும். ;-)
உப்புமாதான்..இல்லேங்கல..அதுக்காக இப்படியா உழுதுபோடறது?
இல்ல.. இல்லவே இல்ல....நான் எலி இல்ல.. என்ன வுட்ருங்க...
//செய்முறை கேக்கமாட்டீங்கதானே//
அத செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப்போம்.....
வாங்க ச்சின்ன அம்மிணி.
பொங்கல் பதிவு இன்னிக்கு விஜி போட்டுருக்கார்.
பார்க்கலையா? :-)
வாங்க கோவியாரே.
//தயவு செய்து கோபால் ஐயாவுக்கு கிண்டி போட்டுடாதிங்க...//
50% 'மக்கள்' மட்டும் சாப்புட்டாப் போதுங்கறீங்க:-))))
வாங்க குமார்.
//நல்லா பாத்தி கட்டியிருக்கீங்க. :-))//
ஏங்க 'வூடு' கட்டியடிக்கலையா?
தேசீய உணர்வோடு செஞ்சதைக் கவனிச்சீங்களா? :-))))
வாங்க காட்டாறு.
// fresh காய்கறி வச்சி தான் எனக்கு உப்புமா வேணும்.//
நானே ஒரு சோம்பேறி. ஃப்ரெஷ் காய் வெட்ட முடிஞ்சா பேசாம முழுச்சமையலையே
முடிச்சுறமாட்டேனா? :-))))
வாங்க நானானி.
பின்னே? 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'ன்னு
சொல்லி வச்சுருக்காரே வள்ளுவர். அதை மறக்கலாமா?
உழுது & உண்டு
வாங்க விஜயன்.
இப்ப எலியை வேற ஒரு (பரி)சோதனைக்குத்தான் பயன்படுத்தறோம்:-))))
வாங்க சிஜி,
//அத செய்யத்தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப்போம்..... //
கடைசியில் அங்க சுத்தி இங்க சுத்தி எங்கிட்டேதான் கேக்கணும்,ஆமா:-))))
வாங்க டெல்ஃபீன்.
டாக்குட்டருங்க எல்லாம் தினம் 5 காய் சாப்புடணுமுன்னு சொல்றதாலே ரிச்சாத்தான் செய்யவேண்டி இருக்கு.
ஏழை சொல் அம்பலம் ஏறாதாமே!
ச்சின்ன அம்மிணி.
மாடரேஷன் இல்லேன்னு 'யாராவது' பூந்து விளையாடிட்டா!!!!
கும்மிகூட ஒரு கட்டுப்பாடோடு நடக்கட்டும்:-)
//கும்மிகூட ஒரு கட்டுப்பாடோடு நடக்கட்டும்:-) //
கும்மிக்கு கட்டுபாடு ஒத்துவராது.
நாங்க எப்படி சாட் பண்றதாம்.
உப்புமா சூப்பரக்கா.. இப்பவே சாப்புடணும்னு ஆசையாருக்கே...
அக்கா!
கிண்டி வைத்த உப்புமாவுக்குள்; டப்பாவில் வரும் மரக்கறியை மறந்து கொட்டிவிட்டியள் போல கிடக்கு!!
வீடெல்லாம் கட்டி முடிச்சிட்டதா நியூஸிலாந்து ரேடியோல சொன்னாங்க.. உண்மையா மேடம்..? இந்த உப்புமா கிரகப்பிரவேச டிபனாம்ல.. எங்களையெல்லாம் கூப்பிடாம புதுமனைபுகு விழா நடத்தினீங்க பாருங்க.. மெட்ராஸ் பக்கம் வாங்க. பேசிக்கிறோம்..
:-)))
அடா அடா அடா!!
என்ன கலர்புல் உப்புமா!!
சூப்பரு!! B-)
என்னங்க J K ,
இதுக்கெல்லாம் பயந்து 'சாட்' பண்ணறதை நிறுத்திருவமா?
அதுக்கு வேற வழியா இல்லை (பூமியில்):-))))
வாங்க பொன்ஸ்,
பட்டறையில் ஓடி ஓடி உழைச்ச களைப்பு நீங்குச்சா?
ஐபிஎன்லே பார்த்தோம். ச்சும்மா சொல்லக்கூடாது 'தூள்'!
//உப்புமா சூப்பரக்கா.. இப்பவே சாப்புடணும்னு ஆசையாருக்கே...//
நான் உப்புமா செஞ்சு எடுத்துக்கிட்டு ஊர்ப்பக்கம் வரவா?
வாங்க யோகன்.
அதெல்லாம் 'மரபை உடைச்சு' ரொம்ப நாளாச்சு:-))))
வாங்க உண்மைத்தமிழன்.
இங்கே எங்க பக்கம் கிரகப்பிரவேசத்துக்கு 'வேற மாதிரி' சாப்பாடு:-)
முதலாவது பிரவேசம் கிடையாது. ஹவுஸ் 'வார்மிங்' தான். பேரே சொல்லிருது இல்லை:-)
வாங்க அருட்பெருங்கோ.
கவிதைகளுக்கு இடையிலும் உப்புமாவுக்கு வந்ததுக்கு நன்றி:-)
வாங்க சிவிஆர்.
நானே 'நீல' மக்காச்சோளம் கிடைச்சிருந்தா நல்லா
இருக்குமுன்னு பார்த்தேன்:-)
\\பின்னே? 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்'ன்னு
சொல்லி வச்சுருக்காரே வள்ளுவர். அதை மறக்கலாமா?
உழுது & உண்டு //
ஆகாஎன்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்.... உப்புமாவைப்பார்த்ததும் ஒடனே கரண்டியால இந்த வெட்டு வெட்டி இருக்கீங்களேன்னு பசியோட இந்த கமெண்ட அடிக்கிற நேரம் என் முன்னால இப்படி ஒரு உப்புமா தட்டு இருந்தா வெட்டு வெட்டு ன்னு வெட்டி இருப்பேனேன்னு ஒரு யோசனை:(
வாங்க முத்துலெட்சுமி.
ஒரு பார்ஸல் அனுப்பிவிடவா? துணிகள் தச்சுக்க உதவும்:-))))
//நான் உப்புமா செஞ்சு எடுத்துக்கிட்டு ஊர்ப்பக்கம் வரவா? //
அடுத்த சீசனுக்கு நீங்க இங்க வரச்சே கட்டாயம் உங்க கையால செஞ்சி சாப்புடத் தான் போறேன் :)
உப்புமாவில் உப்பு அதிகமா?
மா = அதிகம் அல்லது பெரியது
அதை உண்டால் வயறு உப்புமா?
உப்பு = பெரியதாவது
டீச்சர் தான் இதை விளக்கவேண்டும்
வாங்க என்னார்.
ரொம்ப நாளா ஆளையே காணொம்? நல்லா இருக்கீங்களா?
என்னத்தை விளக்க சொல்றீங்க? டீச்சரே 'உப்புமா பத்துமா'ன்னு
கவலையில் இருக்கேனே!
கவலையால் மனுஷன் உப்பிருவானா? உண்மை போல இருக்கே:-)
ஆஹா...டெல்ஃபீன்,
//..(even at this age :) )//
இப்படிக் கவுத்திட்டீங்களே:-)))))
சிரிப்பு இறைவன் கொடுத்த வரம். இது மட்டும் இல்லைன்னா
எப்பவோ 'போய்ச் சேர்ந்திருப்பேன்'.
சிரிப்பு மனுஷனுக்கு மட்டுமேன்னு நினைக்கறோமில்லை?
ஆனா உண்மை என்னன்னா சிரிப்பு எல்லா உயிருக்கும் பொது.
பலசமயம் எங்க ஜிகேகூட சிரிச்ச முகத்தோடு இருக்கும்:-)))))
Post a Comment