Wednesday, April 05, 2023

பேரன் பிறந்துருக்கான்.... பள்ளிக்கூடத்துக்கு அஞ்சுநாட்கள் லீவு விட்டாச் !

பெருமாளின் அருளால் அவனோட நக்ஷத்திரத்துலேயே பேரன் பொறந்துருக்கான். 

பதிவு எழுத நேரமில்லை.... ஒரு அஞ்சுநாள் லீவு எடுத்துக்கறேன்.

மன்னிக்கணும் !




18 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். குழந்தைக்கு ஆசிகள்.

நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துகள் துளசி டீச்சர். ரொம்ப நாளாகவே இந்தச் செய்தியை எதிர்பார்த்திருந்தேன்.

வாழ்க வளர்க. எல்லாம் இறை தரிசனங்களின் பயன்.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகள்!

subha said...

Vazhuthugal amma

Deiva said...

Best wishes and congratulations

விஸ்வநாத் said...

வாழ்த்துகள் டீச்சர்

Anuprem said...

wow மிக மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் மா ...

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்,

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி !

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வாழ்த்துகளுக்கு நன்றி. நாங்களும் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்து கிடைச்ச பொக்கிஷம் அவன் ! திருவோணநக்ஷத்திரம் ! அன்றைக்கு ஏகாதசியும், சனிக்கிழமையுமா இருந்தது கூடுதல் விசேஷம்.

எல்லாம் அவன் அருள்!

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !

துளசி கோபால் said...

வாங்க சுபா,


வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க தெய்வா,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

வாழ்த்துகளுக்கு நன்றி!

துளசி கோபால் said...

வாங்க அனுப்ரேம்,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !!

Thulasidharan thilaiakathu said...

துளசிக்கா நானும் பயணத்தில் இருந்ததால இதை மிஸ் பண்ணிட்டேன்....

பேரனுக்கு வாழ்த்துகள்! என்றென்றும் இறைவனின் அருள் கூடவே இருக்கும்!! பாட்டியும் தாத்தாவும் எத்தனை கோயில்கள் உலா!! தரிசனம். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும் துளசிக்கா!!! You are a very positive and energetic woman!!

கீதா

Thulasidharan thilaiakathu said...

பாசிட்டிவ் woman போட்டதோடு பாட்டினும் சேர்த்துக்கோங்க!!!!!!!!!!!!!!

மகிழ்வான விஷயம். பின்ன பாட்டினா சும்மாவா!! உங்களுக்கும் வாழ்த்துகள் துளசிக்கா!

கீதா

துளசி கோபால் said...

வாங்க கீதா,

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !

மாதேவி said...

இனிய வாழ்த்துகள் . வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் மகிழ்ந்திருங்கள்.

சற்று தாமதமான வருகை பதிவுகள் படிக்கிறேன். எனது பேரனுக்கும் மாண்டசரி விடுமுறை நேரம் :) அவனுடன் ஊர் சென்று வந்தோம்.