Sunday, September 24, 2017

அஞ்சானுக்கும் அஞ்சானைக்கும் இன்று.......

பொறந்த நாள்  வந்துருக்கு, மக்களே!

படத்தில் இருக்கும் இருவருக்கும் இன்றைக்குப் பிறந்தநாள்!

பெரியவர் பிறந்து ரொம்ப வருஷம் ஆகுது!

துளசிதளம் பிறந்து இப்போ.....  பதிமூணு வருசம் நேத்தோடு முடிஞ்சுருக்கு. இன்று முதல் பதினாலு தொடக்கம்  :-)

நண்பர்களுக்கும்,  வாசகப்பெருமக்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த அன்பும் நன்றிகளும்!

வழக்கம்போல் தங்கள் ஆதரவு  கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு...

19 comments:

Giri Ramasubramanian said...

வாழ்த்துக்களும் வணக்கங்களும்...

பிரகாசம் said...

கோபால் சாருக்கும் துளசிதளத்திற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Gunasekar Kolandasamy said...

Mam convey my respects on this auspicious day to Gopal sir... I have been travelling with u in thulasidhalam from 2007.... decade journey... happy on it. U r inspiring us...

வடுவூர் குமார் said...

Happy birthday Mr Gopal

ஸ்ரீராம். said...

கோபால் ஸாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

துளஸி தளத்தின் பதினான்காவது பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

Happy Birthday Gopal.many many Happy Returns! Wishing you all the happiness and health.

வல்லிசிம்ஹன் said...

துளசி தளத்துக்கு இனிய வாழ்த்துகள. பொக்கிஷமாக பதிவுகள் வளற மேலும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

இனிய நல்வாழ்த்துகள்!

ஜோதிஜி said...

தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள். வளமும் நலமும் பெறுக.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த வாழ்த்துகள். எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்.

நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துக்கள். தொடருங்கள்........

VEERAMANI.V said...

அன்பார் கோபாலுக்கும் துளசி தளத்துக்கும் இனிய மனம் நிறைந்த வாழ்த்துகள். எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும்.இறைவன் திருவருளான் பல நலன்களும் பல்குவதாகுக .

Geetha Sambasivam said...

மூணு பேருக்கும் வாழ்த்துகள்! கண்ணை மூடித் திறக்கும் முன்னே வருடங்கள் ஓடி விடுகின்றன. நான் ஆரம்பிச்சும் கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. :) 2005 நவம்பரில்! தொடர்ந்து எழுத ஆரம்பித்தது 2006 ஏப்ரல் தான் என்றாலும் வலை உலகுக்கு வந்தது 2005 நவம்பரில்!

எம்.ரிஷான் ஷெரீப் said...

எனது அன்புக்குரிய இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ♥

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

Kiruba soundara rajan said...

Many more happy returns to Namma Gopal anna.
God bless you and the family.

Thulasi dhalam men melum sirakka vaazhththukkal

G.M Balasubramaniam said...

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தி இல்லை மூன்றாண்டுகளுக்கு முந்தியா சென்னையில் கோபாலின் சஷ்டியப்த பூர்த்திக்கு வந்திருந்து விருந்து உண்டதை சுப்புத்தாத்தா பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது வாழ்த்துகள் கோபாலுக்கும் துளசி தளத்துக்கும்

துளசி கோபால் said...

பின்னூட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

Ananthu said...

best wishes for thulasidhalam site and teacher & gopal sir.

golu is also nice @ your home