Friday, June 05, 2015

41

பொதுவா சனிக்கிழமைகளில்  ஒரு கோவிலுக்குப் போவோம்.  இதைத்தவிர வேற விசேஷ நாட்கள் என்றால்  வருஷப் பிறப்பு, பொங்கல் இப்படி  வரும் நாட்களில்  கூடியவரை   ஒரு கோவிலுக்குப்போய் வர்றதுதான் வழக்கம். இங்கே நியூஸி வந்தபின்னும் ஒரு கோவில்தான். அந்தக் கோவில் இடிஞ்சு விழுந்தபின் வேறொரு கோவில் புதுசா வந்துச்சு.  ஆகக்கூடி ஊருக்கு ஒரு கோவில்!

இன்றைக்கு வெள்ளிக்கிழமைதான்.  ஆனாலும் சாயங்காலம் கோவிலுக்குப்போறோம்.  என்ன விசேஷமுன்னு  கேட்டீங்கன்னா...........  41 ன்னு சொல்லணும்.

இன்றைக்கு  எங்கள்  வாழ்க்கை ஆரம்பிச்சு 41 வருசங்கள் ஆகுது!

 இதுவரை காப்பாத்தியவன் இனியும் காப்பாத்தாமலா போயிருவான்?
பெருமாளே காப்பாத்து!


உங்கள் அனைவரின் அன்பையும் நட்பையும் வழக்கம்போல் வாழ்த்தி வரவேற்கின்றோம்!

நல்லா இருங்க!




23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று போல் என்றும் வாழ்க...

வணக்கங்கள் அம்மா...

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துகள் :)!

ப.கந்தசாமி said...

41 க்கு வாழ்த்துகள். இன்று போல் என்றும் வாழ்க.

ஜோதிஜி said...

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கை லட்சத்தில் ஒருவருக்குத் தான் அமையும். என்றும் தொடர வாழ்த்துகிறேன்.

Unknown said...

Happy Anniversary!!!

சாந்தி மாரியப்பன் said...

இனிய மணநாள் நல்வாழ்த்துகள் துள்சிக்கா..

G.Ragavan said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அரங்கம் துயில் கொண்ட அன்னவன் அருள் திருமகள் மன்னவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

Damodar said...

Happy Anniversary Thulasi Madam!!!

G.M Balasubramaniam said...


@ மனமார்ந்த வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக என்றும் வாழ்க.என் மனைவியும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னாள்

Geetha Sambasivam said...

வாழ்த்துகள். இன்று போல் என்றும் மகிழ்வோடு வாழப் பிரார்த்தனைகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கோபாலுக்கும் உங்களுக்கும் எங்கள் இனிய அன்பு ஆசிகள் மா.
எல்லா நலங்களும் உங்களை வந்து சேர இறைவன் அருள்வான்.

Ezhilarasi Pazhanivel said...

Happy Anniversary wishes to both of you!-Ezhilarasi Pazhanivel

Agila said...

Happy Anniversary!!

Deiva said...

Congratulations and wishes for you and Gopal. Many more to come!

Ranjani Narayanan said...

இனிமை நிறைந்த இல்வாழ்க்கை தொடர வாழ்த்துக்கள், துளசி!

கீதமஞ்சரி said...

மனமொருமித்த தம்பதியர் இருவருக்கும் அன்பான வாழ்த்துகள் டீச்சர்.

Unknown said...

இன்று போல் என்றும் அன்போடு வாழ வாழ்த்துக்கள் .HAPPY ANNIVERSARY !!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பு டீச்சருக்கும் கோபால் அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

மனோ சாமிநாதன் said...

நாற்பத்தியோராவது திருமண நாளிற்கு உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! வளமும் மகிழ்வும் நலமும் இனிதே பெருகட்டும்!

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.

Thulasidharan V Thillaiakathu said...

தாமதமான வாழ்த்திற்கு மன்னிக்கவும். 41 வருடம் 3 நாட்கள் தங்களைப் பெருமாள் காப்பாற்றி வந்தது போல் இனியும் பெருமாள் தங்களையும், தங்கள் கணவரையும், குடும்பத்தையும் காப்பாற்றுவார். அவரது அருள் தங்களுக்குப் பரிபூரணமாகக் கிடைக்க பிரார்த்தனைகளுடன் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளும்!!!

துளசி கோபால் said...

வாங்க துளசிதரன்.

வாழ்த்துகளுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி.

Unknown said...

மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் மேடம்