Thursday, September 11, 2014

இதைப் பார்த்தீர்களா?







20 comments:

ராமலக்ஷ்மி said...

உங்கள் தோட்டத்தில் விளைந்ததா? என்ன என்பதையும் நீங்களே சொல்லி விடுங்களேன் :).

இராஜராஜேஸ்வரி said...


டர்னிப் ?

siva gnanamji(#18100882083107547329) said...

is it tulsagopa

கீதமஞ்சரி said...

ஒருமுறை வாங்கி சமைத்தேன். நூல்கோலின் ஒரு வகை என்று நினைக்கிறேன். சரிதானா டீச்சர்?

siva gnanamji(#18100882083107547329) said...

is it tulsagoppa

Angel said...

purple kohlrabi !!
german variety isn't it akkaa
இது காபேஜ் மாதிரியும் நூக்கோல் மாதிரியும் கொஞ்சம் டேஸ்ட் ..



மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல இதை உரிச்சா வெள்ளையாத்தான் இருக்கும் தோலின் நிறம் மட்டும் purple

Yarlpavanan said...

பார்த்தேன்
என்னவென்று புரியவில்லை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முள்ளங்கியில் ஒரு வகையோ?
ஆங்கிலத்தில்-Turnip எனவும், பிரஞ்சில்- Navet.
இதன் நிறம் மிக வேறுபாடாக உள்ளது. இன்று பயிர்களில் நடத்தப்படும், கலப்பால் உருவான நிறமாக இருக்கலாம்.

அருணா செல்வம் said...

இது முள்ளங்கி வகையைச் சேர்ந்தது. அதிகமாக வளர்ந்துவிட்டதால் மண்ணிலேயே வெடித்துவிட்டதோ.....

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

இன்றைக்கு ஒரு பதிவாகவே விவரம் போட்டுட்டேன்.

நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

துளசி கோபால் said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அரைக்கிணறு தாண்டியாச்சு. 50 மார்க்:-)

துளசி கோபால் said...

வாங்க சிஜி.

பேராசிரியர் சொன்னது புதுப்பெயர்:-))))

துளசி கோபால் said...

வாங்க கீதமஞ்சரி.

பதில் சரிதான். நியூஸியில் உள்ளது, ஆஸியிலும் இருக்கு:-)

துளசி கோபால் said...

வாங்க ஏஞ்சலீன்.

முற்றிலும் சரியான பதில்.

இனிய பாராட்டுகள்.

துளசி கோபால் said...

வாங்க யாழ்பாவாணன்.

இன்றையப் பதிவில் முழுவிவரம் உண்டு!

துளசி கோபால் said...

வாங்க யோகன் தம்பி.


நீங்களும் அரைக்கிணறு தாண்டியாச்:-)

துளசி கோபால் said...

வாங்க அருணா செல்வம்.

முள்ளங்கி இல்லைங்க:(

துளசி கோபால் said...


நண்பர்களே....... உங்களுக்கான விடை:-)

http://thulasidhalam.blogspot.com/2014/09/blog-post_12.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கலர் காம்பினேஷன்! :) என்னவென்று அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறேன்!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்பத் தெரிஞ்சுருக்குமே:-)