Sunday, June 05, 2011

37

திரும்பிப் பார்த்தால் த்ரில்லா இருக்கு! எத்தனை ஊர்? எத்தனை வீடு? எத்தனை அடுப்பு? 'முனி' போல பிடிச்ச பிடியை விடலை நான். கழுத்து மேலே ஏறி உக்கார்ந்த மாதிரிதான்! என்ன............. மத்தவங்க கண்களுக்குத் தெரியாது? பல சமயம் நானுமே உணர்ந்ததில்லை.

வாழ்க்கை நாணயத்துக்கும் ரெண்டு பக்கம். சரி... நாணயத்தை விடுங்க. எப்பவுமே காசேதான் எல்லாமுன்னு இருப்பதா? வாழ்க்கையின் வெற்றிப் பதக்கமுன்னு வச்சுக்கலாம்.

நான் பாட்டுக்கு ஒரு பக்கம் காளி போல திம் திம்முன்னு ஆட
அவர் பாட்டுக்கு இன்னொரு பக்கம் சாந்தமா பசுமேலே சாய்ஞ்சுக்கிட்டு குழல் 'ஊதி' வேணு கானம் இசைக்க
இப்படியே முப்பத்தி ஏழு வருசங்கள் கடந்து போயிருக்கு!!!!!

மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
துளசி.

அவ்வண்ணமே கோரும்
கோபால். ( ஆமாங்க அப்படித்தாங்க.நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரிங்க!!!!!.....)


51 comments:

ஷர்புதீன் said...

ஐம்பதர்க்கான விழாவில் நாங்களெல்லாம் பங்கேற்க விரும்புகிறோம் - உள்ளம் கனிந்த வாழ்த்துகள் மேடம்

துளசி கோபால் said...

Thanks Sharpudin.

50 is too far and too long. Please make it 40:-)))))

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாழ்த்துகள் துளசிம்மா..

போன வாரம் எமக்கு 17 முடிந்தது..

இன்று பெரிய மகனின் பிறந்தநாளும்.. ( 15 )

இதே போல 60 வருடம் கடக்கும்போதும் வாழ்த்தணும் நாங்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சாருக்கும் சொல்லிடுங்க..

இலவசக்கொத்தனார் said...

37ஆஆஆஆஆஆ!!

கோபால் சார் இனி வெறும் கோபால் இல்லை. காந்தி கோபால்!!

காந்தி மகான் எங்கள் காலைக் கதிரவன் காரிருள் நீங்கவே ஓடி வந்தான்....


ரெண்டு பேரும் கிட்ட கிட்ட நின்னுக்கிட்டுக் காலைக் காமியுங்க!

நன்மனம் said...

Wishing you Happy Wedding day.

மாதேவி said...

இனிய நல்வாழ்த்துக்கள்
திரு+திருமதி துளசிகோபால்.

கோபிநாத் said...

எங்கள் பாசக்கார டீச்சருக்கும் கோபால் சாருக்கும் என்னோட பணிவான வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் ;)

Download சுரேஷ் said...

வாழ்த்துக்கள் டீச்சர்;)))) -சுமதி

Kajan said...

Congratulations/Vazhthukkal. And all the best for the future.

A.R.ராஜகோபாலன் said...

அன்னையும் அன்பும் போல்
ஆண்டவனும் அருளும் போல்
ஆலயமும் அமைதியும் போல்
சிறப்பாய் இல்லறத்தில்
இணைத்திருக்கும் நீங்கள்
வாழ்த்துங்கள் எங்களை
வளர்கிறோம்
உங்களின் நலனுக்கும்
ஆரோக்கியத்திற்கும்
ஆண்டவனிடம்
பிராத்திக்கிறோம்

Vetirmagal said...

Congratulations!
Judging by your blog, 37 years have passed "jolly"aaaaa.

Best Wishes.

Vetrimagal

Vassan said...

வாழியவே பல்லாண்டு காலம். எங்களது உளம் நிறை நல்வாழ்த்துகள்.

**

வாசன், விஜி

Sri said...

Congratulations to both of you...

Best Wishes,
Srini

kulo said...

wish you all the best!

கிரி said...

வாழ்த்துகள் :-)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... வாழ்த்துக்கள்... பல்லாண்டு பல்லாண்டு பாட வாழ்த்த வயதில்ல பிராத்திக்கிறோம்...:)

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

KANNAN said...

Dear Thulasi madem & Gopal sir,
Congratulations ! wish you many more happy return of the day.
Affectionately,
S.Kannan / Revathy
Gurgaon

பாரதி மணி said...

எனக்குப்பிரியமான துளசி-கோபால் தம்பதியருக்கு என் மனமார்ந்த ஆசிகளும் வாழ்த்துகளும்!

இன்று போலவே வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்து வாழுங்கள். கொஞ்சம் ஊடலும் கூடவே இருக்கட்டும்! மனதில் மகிழ்ச்சியுடன் நூறாண்டு வாழ வேண்டும்!

பாரதி மணி

பித்தனின் வாக்கு said...

TEACHER I AM FINE. SORRY FOR DELAY. VALTHUKKAL TEACHER.

பித்தனின் வாக்கு said...

வாவ்... வாழ்த்துக்கள்... பல்லாண்டு பல்லாண்டு பாட வாழ்த்த வயதில்ல பிராத்திக்கிறோம்...:)

REPEATTTU

Pranavam Ravikumar said...

வாழ்த்துகள்!

சந்திர வம்சம் said...

பல்லாண்டு, நலமுடன் வாழ வாழ்த்தும்___________பத்மாசூரி

வல்லிசிம்ஹன் said...

Hearfelt greetings from me and simmu.

INRU POLA ENNIKKUM SANTHOSHAMAA IRUKKANUM.

துளசி கோபால் said...

நட்புகளே!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

நேற்றுதான் ஊர்சுத்தின கால்கள் வீடு திரும்புச்சு:-)

துளசி கோபால் said...

வாங்க சாந்தி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள். நாங்க 20 வருசம் சீனியர்ஸ் கேட்டோ:-)))))

மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

கொஞ்சம் லேட்டாச் சொன்னாலும் லேட்டஸ்ட்டாத்தான் சொல்றேன்:-)))

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.


ஆமாம். அவர் உண்மையிலுமே மகாத்மாதான்.
புளியமரத்தில் 37 வருசம் ஏறி இருக்கணுமுன்னா சும்மாவா????

உமக்கு எங்கள் 'ஆ' சீர் 'வாதங்கள்'.

துளசி கோபால் said...

வாங்க நன்மனம்.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கோபி.

இந்தப் பாசக்கிளிகளின் மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க சுமதி.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கஜன்.

மனமார்ந்த நன்றி. கஜராஜனே வந்துட்டீங்க. இனி எல்லாம் நன்மையே!

துளசி கோபால் said...

வாங்க ஏ ஆர் ஆர்.

வாழ்த்துப்பாவா?

நன்றிகள். எங்கள் அன்பும் ஆசிகளும் உங்கள் அனைவருக்கும் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கட்டும்.

துளசி கோபால் said...

வாங்க வெற்றி மகள்.

சிரிக்கக் கத்துக்கிட்டால் வாழ்க்கையே ஜாலிதான்:-))))

நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க விஜி & வாசன்.

மனமார்ந்த நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீநி.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க குலோ.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கிரி.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க அப்பாவி தங்கமணி.

மனமார்ந்த நன்றிப்பா.

வயசெல்லாம் எதுக்கு? மனசு இருந்தால் போதும்.

துளசி கோபால் said...

வாங்க அரவிந்தன்.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க குமார்.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கண்ணன் அண்ட் ரேவதி,
நேற்று கூர்காவ் வழியாத்தான் திரும்புனோம். உங்கள் நினைவு வந்தது.

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க பாரதிமணி ஐயா.

பின்னூட்டத்திலும் நேரிலும் வந்து வாழ்த்தியது மனமகிழ்வைத் தந்தது.

தங்கள் ஆசிகள் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்.

நன்றி ஐயா.

துளசி கோபால் said...

வாங்க பித்தனின் வாக்கு.

மனமார்ந்த நன்றி.

சென்னை வந்தப்ப நினைவு இருந்தாலும் சந்திக்க முடியாமல் போச்சேப்பா:(

துளசி கோபால் said...

வாங்க ரவிகுமார்.

மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க லக்ஷ்மி.

'அறிமுகம்' அருமை.

ரொம்ப நன்றிப்பா.

துளசி கோபால் said...

வாங்க பத்மாசூரி.

வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

ஜோடியா வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்ப்பா:-)

Test said...

வாழ்த்துக்கள் டீச்சர், sorry for the delay.

துளசி கோபால் said...

வாங்க லோகன்.

எதுக்கு சாரி?
வாழ்த்துகளுக்கு நன்றி.38க்கு அட்வான்ஸா வச்சுக்கறேன்:-))))