Monday, September 24, 2018

பிறந்தநாள் கொண்டாட்டம் !

அன்பார்ந்த மக்களே!

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் இதோ....

'நம்மவர்' கோபாலுக்கு  ஹேப்பி பர்த்டே!

நம்ம துளசிதளத்துக்கு(ம்)  ஹேப்பி பர்த்டே!  ஆச்சு வருசம் 15 !

நம்ம பாரதிமணி ஐயாவுக்கும்  ஹேப்பி பர்த்டே!
குடும்பமே   பொறந்து, பொறந்தநாள் கொண்டாடுது, பாருங்க  :-)









15 comments:

கோமதி அரசு said...

துளசிதளத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

கோபால்சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

பாரதிமணி ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வணக்கங்கள். வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

ஆஹா...

எங்கள் வணக்கங்களும் வாழ்த்துகளும்.​

Geetha Sambasivam said...

கோபால், துளசி தளம் ஆகியோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள், பாரதிமணி ஐயாவுக்கு வாழ்த்துகளும் வணக்கமும்

நன்மனம் said...

Birthday Wishes to Gopal sir, BharathiMani sir and Thulasidhalam

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், sir.

15 ஆண்டுகள்! உங்கள் பாதையில்தான் தொடருகிறோம் அனைவரும்:)! துளசி தளத்திற்கு நல்வாழ்த்துகள்!

திரு. பாரதி மணி அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மா...

சிறு கைவண்ணம் said...

Happy birthday Gopal Sir, and vazhthukkal teacher for thulasidhalam. My fav blog.
Selvi

G.M Balasubramaniam said...

கோபலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் அவரது கண்கள் பூரண குணமடைந்து விட்டது என்று நம்புகிறேன்

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

மகிழ்ச்சி, மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Anuprem said...

ரொம்ப சந்தோசம் மா


எனது வாழ்த்துக்களும் , வணக்கங்களும்..

G.Ragavan said...

கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கோபால் சாரின் மனமுகந்த முருகன் திருவருளாலும் துளசி டீச்சர் மனமுகந்த திருமாலின் திருவருளாலும் நலமோடும் வளமோடும் நீடூடி வாழ்க!

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... மகிழ்ச்சி.

பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களவருக்கு!

தளம் 15-ஆம் ஆண்டில்! தொடரட்டும் உங்கள் வலைப்பயணம்!

துளசி கோபால் said...

அன்போடு வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள் !

நல்லா இருங்க !

மாதேவி said...

பிறந்த நாள் கொண்டாடும்இனிய குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துகள்.