Saturday, July 08, 2017

இரண்டு ஆயிரம்.......

2000. கணக்கு சரியா இருக்கா?

அனைவருக்கும் நன்றி.

15 comments:

ஸ்ரீராம். said...

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாத்தான் வரும்!

நெல்லைத் தமிழன் said...

இதை ஒரு இடுகையாப் போட்டுட்டீங்களா? வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... 2000 பதிவுகள்.... வாழ்த்துகள் டீச்சர்.

திண்டுக்கல் தனபாலன் said...

மகத்தான சாதனை அம்மா...

வாழ்த்துகள் பல...

G.Ragavan said...

வாழ்த்துகள் டீச்சர். இது சாதனை.

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் டீச்சர் அல்லவா? கணக்கு சரியாகத்தான் இருக்கும்.வலையுலகில் ஒருவரே 2000 பதிவுகள் எழுதுவது என்பது மகத்தான சாதனை. உங்கள் சாதனை தொடரட்டும். எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.

ப.கந்தசாமி said...

ஒண்ணும் புரியலயே?

G.M Balasubramaniam said...

நீங்கள் எழுதும் வேகத்துக்கு 2000 குறைவாகத் தெரிகிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்கள் கணக்கு தப்பாது.வாழ்த்துகள்.

ப.கந்தசாமி said...

புரிந்து விட்டேன்.

விஸ்வநாத் said...

கூகுளும் நீங்களும் தப்பாவா சொல்லுவீங்க. நன்றி.

மாதேவி said...

வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள் பயணங்கள்.

துளசி கோபால் said...

வாழ்த்தும் அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

@ நெல்லைத் தமிழன்.

இந்த இடுகை 2001 !

ராமலக்ஷ்மி said...

சீரிய பயணம். சிறப்பான எண்ணிக்கை. மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ரீச்சர்!