Friday, July 31, 2015

ட்ரெய்லர்!

எட்டுநாள், எட்டே நாள்....  போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை!

தினம் 6 கிமீ நடை. காலையில் 3 மாலையில் 3.  அநேகமா ஒரு 20 கிராம் இளைச்சு இருக்கலாம்!

வாரம்தோறும்  திங்கள்  ஸ்பெஷல்


19 comments:

said...

ட்ரெய்லர் - சும்மா அசத்தல் அம்மா...

said...

Photos shows you might be went to Indonesia. Trailer rocks. Waiting for your trip details...... Kalakunga madam...

said...

ஆரம்பமே அசத்தல்.. நம்மாட்கள் மறந்து போன புல்லாக்கு வெளிநாட்டிலாவது காணக்கிடைக்குதே.

said...

படங்கள் வரும் முன்னே பதிவு வரும் பின்னே....!

said...

அப்படின்னா அந்த மயிலாட்டம் முருவிலம்பா இஸ்கானில் எடுத்ததா மா

said...

20 கிராமுக்கு 6 கி.மீட்டரா? ரொம்ப கஷ்டமேயில்லாமல் 10 கிலோ/ 15 கிலோ என்று இரக்க நம்ம செல்வன் FB யில் ஆரோக்கியம் & நல்வாழ்வும் என்ற குழுமத்தில் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறாரே!

said...

மெயின் பிக்சர் எப்போ ரிலீஸ்? ட்ரெயலரே அசத்துது.
நாத்தில மூக்கில நத்துப் புல்லாக்கிலே...இங்கெல்லாம் போடுவாரில்லாமல் எங்கு போய் தொங்குது?!!
அந்த சிவப்புகலர் தோரணம் ஜெல்லியா? ப்ளாஸ்டிக்கா? கண்ணைக் கவருது.

said...

trailer ஜூப்பர்க்கா :)
அதுவும் அந்த prosthetic லெக் செல்லமும் அதன் ஜோடியும் மனசு நெகிழ்கிறது !

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சிவா.

முதல் வருகைக்கு நன்றி. இது எங்கள் அண்டை நாடான அஸ்ட்ராலியா !

said...

வாங்க சாந்தி.

இந்த புல்லாக்கு சமாச்சாரம் நம்ம வீட்டிலும் இருக்கு. ஜூன் மாசம் ஒரு ஸ்பெஷல் நாளில் கோவிலுக்குப்போய் வந்தபின் என்னமோ தோணுச்சுன்னு எடுத்துப் போட்டுப் பார்த்தேன்:-)

உங்களுக்காக அந்தப் படத்தை இப்போ இதில் சேர்க்கப்போறேன். பயந்துறாதீங்க:-)

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

ச்சும்மா..... ஒரு டீஸர்தான்:-) இப்பெல்லாம் இப்படித்தானே சொல்லணும், இல்லையோ!

said...

வாங்க கிருபா. முதல் வருகைக்கு நன்றி.

இந்த ஆட்டம், சௌத் மெக்ளீன் செல்வ விநாயகர் கோவிலில் எடுத்தது.

இஸ்கான் போகணுமுன்னு பார்த்தால் ஞாயிறு நாலரைக்கே மாலை ஆரத்தியாம். தோழி நம்மைப் பார்க்க வரேன்னாங்க அந்த நேரம். அதான் போகலை:(

said...

வாங்க குமார்.

செல்வனின் குழுவில் சேர்ந்தாச்சு. அதுக்கே ஒரு ஒரு கிலோவாவது இளைச்சுக் காட்டணும் இனி!

said...

வாங்க நானானி.

நம்ம புல்லாக்குப் படம் ஒன்னு சேர்த்துருக்கேன். பார்த்துட்டு, விபூதி மந்திரிச்சு நெத்தியில் வச்சுக்குங்க!

அந்தக் கண்ணாடி தோரணம் இல்லை. தனித்தனி இதயங்கள்! 'வாய் மேட்' கண்ணாடிப் பொருள்.

said...

வாங்க ஏஞ்சலீன்.

செல்லங்களைப் பரிவோடு பார்த்துக்கும் மக்களுக்கு நம் அன்பும் ஆசிகளும் எப்போதும் உண்டுதானே? காட் ப்ளெஸ் சொன்னேன், அலாடீனின் அம்மாவுக்கு. அவன் பெயர் அதுதான்!

said...

தோகை மயில் கொள்ளை அழகு. அருமையான கோணம்.

said...

புல்லாக்கு ஜூப்பர்க்கா. மகளுக்கு வாங்கிய பரதநாட்டிய நகை செட்டில் இதே மாதிரி வளையமும் புல்லாக்கும் கிடந்த ஞாபகம். தேடிப்பார்க்கணும் :-)

said...

ஒவ்வொரு படமும் சூப்பர் . அந்த புத்த செல்லங்கள் cho chuweet !!! புல்லாக்குடன் அசத்துறீங்க !!! கொஞ்சம் வேலை அதான் தாமதம் . will catch up.