இந்த நாற்பது வருஷ வெளிநாட்டு வாழ்க்கையில் முதல்முறையாக , இந்தியக் குடியரசு தினத்திற்கான அலங்காரங்கள் செஞ்சுருக்கேன்.
மொத்தம் 17 அடையாளங்கள் இந்தியாவுக்கு இருக்காம். தேசியக்கொடி, தேசிய கீதம், தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மலர், தேசிய மரம் , தேசியக்கனி, தேசிய நதி, இப்படி.....
What are the 17 National Symbols of India?
Following are the 17 national symbols of the Republic of India representing India’s culture and its identity. These are not just symbols But the pride of every Indian.
S.No | Title | National Symbols |
1 | National Flag | Tiranga |
2 | National Anthem | Jana Gana Mana |
3 | National Calendar | Saka calendar |
4 | National Song | Vande Mataram |
5 | National Emblem | National Emblem of India |
6 | National Fruit | Mango |
7 | National River | Ganga |
8 | National Animal | Royal Bengal Tiger |
9 | National Heritage Animal | Indian Elephant |
10 | National Aquatic Animal | Ganges River Dolphin |
11 | National Tree | Indian Banyan |
12 | National Bird | Indian Peacock |
13 | National Currency | Indian Rupee |
14 | National Reptile | King Cobra |
15 | National Flower | Lotus |
16 | National Vegetable | Pumpkin |
17 | Oath of Allegiance | National Pledge |
மேற்படி சமாச்சாரங்களில் வீட்டில் இருந்த ஒரு சிலவற்றை வச்சு அலங்காரம் ஆச்சு !
நல்லாத்தேடிப் பார்த்தும் தேசிய மனிதனைக் காணோம்!
நல்லவேளை ..... அப்படிமட்டும் யாரையாவது குறிப்பிட்டு இருந்தால்............ ஐயோ.......
தப்பிச்சோம் !
நண்பர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியரசு தின வாழ்த்து(க்)கள் !
12 comments:
லிஸ்ட் சுவாரஸ்யம். சில கேள்விப்படாதவை! குடியரசு தின வாழ்த்துகள்.
குடியரசு தின வாழ்த்துகள்! லிஸ்டில் சில தெரியாதவை.
துளசிதரன்
அட! அலங்காரம் வாவ் போட வைக்கிறது. அருமை. ரொம்ப அழகாகச் செஞ்சுருக்கீங்க
குடியரசுதின வாழ்த்துகள்!
கீதா
குடியரசு கொண்டாட்டம் அமர்களம்.
இனிய குடியரசு தின வாழ்த்துகள்.
இன்னும் கொஞ்ச நாள் போனால் national language, national costume, national twiiter account, naional facebook account என்றெல்லாம் வந்துவிடும். Jayakumar
அலங்காரங்கள் அழகு. தேசியச் சின்னங்கள் பட்டியல் நன்று. பலருக்கும் தெரியாதவை. அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.
வாங்க ஸ்ரீராம்,
எனக்குமே இதைப்பார்த்து ஆச்சரியம்தான் ! எல்லாம் கூகுளாண்டவர் செயல் !
வாங்க துளசிதரன்,
எனக்கும்தான்! அதுவும் லிஸ்டில் யானையைப் பார்த்ததும் ஜாலியோ ஜாலி :-)
வாங்க கீதா,
எனக்கு டபுள் லக் போல !
அந்த ஃபோயரை, இப்போ அலங்காரத்துக்கு நேர்ந்து விட்டாச் :-)
வாங்க மாதேவி.
அலங்காரப்பித்துப் பிடிச்சுருக்கே !
வாங்க ஜயகுமார்,
வரட்டும் வரட்டும். புதுப்பதிவு போட்டால் ஆச்சு :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
சின்னங்கள் லிஸ்டில் 'அது'வும் இருக்கே !!!
அப்புறம் டால்ஃபின் பார்த்துட்டு வியப்பு கூடிப்போச்சு !
Post a Comment