Friday, November 25, 2016

சோகச் செய்தி.... சிவஞானம் ஜி........ is no more :-(

என் அண்ணனும் , வலைப்பதிவரும், நம் வலை உலக நண்பருமான சிஜி என்று நான் அழைக்கும் திரு. சிவஞானம் ஜி அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எம் பெருமாளை வேண்டிக்கொள்கின்றேன்.
குடும்பத்தினருக்கு நம் மனமார்ந்த அனுதாபங்கள்.
இந்தப் பயணத்தில் நவம்பர் 3 ஆம் தேதிதான் அண்ணனை சந்தித்து வந்தோம். மன உற்சாகத்துடன் தான் பேசினார். ஆனால் ஆள் பாதியாக இளைச்சுப்போயிருந்தார்.!


இப்படி இருந்தவர்  இப்படி......     ப்ச்.....


13 comments:

நன்மனம் said...

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

நெல்லைத் தமிழன் said...

தங்கள் வருத்தத்தில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.

விஸ்வநாத் said...

ஆழ்ந்த இரங்கல்.

ப.கந்தசாமி said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அபயாஅருணா said...

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் அபயாஅருணா (

கானா பிரபா said...

:-((( மனவருத்தத்துடன் அஞ்சலி

வெங்கட் நாகராஜ் said...

அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

ஸ்ரீராம். said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

G.Ragavan said...

அடடா! மிகுந்த வருத்தத்துக்குரிய செய்தி. அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டும். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நட்புக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். :(

Unknown said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளசி கோபால் said...

மன வருத்தத்தில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் சிஜி அண்ணாவின் குடும்பத்தின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகள்!

'பரிவை' சே.குமார் said...

ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.....

மாதேவி said...

ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.