Monday, June 24, 2013

இரு நிலவு!!!

நேத்து சூப்பர் மூனைக் கோட்டை விட்டுட்டதால் இன்னிக்கு ரெண்டு நிலாவாப் போட்டுருக்கேன்.






 மந்திரமில்லை மாயமில்லை..... தந்திரமில்லை பார்த்துக்கோங்க:-))))

31 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... இரட்டிப்பு மகிழ்ச்சி...!

Geetha Sambasivam said...

ஒண்ணு நேத்தியது, இன்னொண்ணு இன்னிக்கு வந்ததா? :)))))

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்வ்... என்னன்னு நீங்களே சொல்லிடுங்க!!

வெங்கட் நாகராஜ் said...

அட.... இரண்டு நிலவு! :)

சாந்தி மாரியப்பன் said...

ஐ.. நிலாவும் நீலாவுமா நிலா டபுள் ஆக்ட் கொடுக்குதே :-))

sury siva said...

இரண்டு நிலவுகள், இரண்டு சூரியன், நாம் சில வேளைகளில் பார்க்க இயலும்

பர்க்கா என்னும் படம் நினைவுக்கு வந்தது.
அதில் அவன் அவளைப் பார்க்கிறான்.
பாடுகிறான்>

ஒரு இரவில் இரண்டு மதிகள் மலர்ந்தனவே...
ஒன்று உன் கூங்க்கட்டுலே ( வட நாட்டுப்பெண்டிர் தலையைப்போர்த்திக்கொள்ளும் புடவைத்தலைப்பு)
இன்னொன்று வானத்திலே

அவள் பாடுகிறாள்:

இரண்டுமே தந்தன் லட்சியத்தை அடைந்தனவே.

நீங்களும் அந்த பாட்டைக்கேளுங்கள்.
இரண்டு நிலவுகள், இரண்டு சூரியன், நாம் சில வேளைகளில் பார்க்க இயலும்

பர்க்கா என்னும் படம் நினைவுக்கு வந்தது.
அதில் அவன் அவளைப் பார்க்கிறான்.
பாடுகிறான்>

ஒரு இரவில் இரண்டு மதிகள் மலர்ந்தனவே...
ஒன்று உன் கூங்க்கட்டுலே ( வட நாட்டுப்பெண்டிர் தலையைப்போர்த்திக்கொள்ளும் புடவைத்தலைப்பு)
இன்னொன்று வானத்திலே

அவள் பாடுகிறாள்:

இரண்டுமே தந்தன் லட்சியத்தை அடைந்தனவே.

நீங்களும் அந்த பாட்டைக்கேளுங்கள்.


https://www.youtube.com/watch?v=PaP962D-Mng


சுப்பு தாத்தா.


ஜோதிஜி said...

ஒரு முடிவோடத்தான் இருப்பீங்க போலிருக்கே,

ராமலக்ஷ்மி said...

எப்பிடி இப்பிடி:)?

Unknown said...


:o

sury siva said...


Madam Ramalakshmi may see this link.
There is a distinct possibility that a second moon to earth exists.

Even earlier in Australia, and in Los Angels this phenomenon was witnessed.


http://weeklyworldnews.com/headlines/21481/earths-second-moon-appears/

subbu thatha.
www.subbuthatha72.blogspot.com

சாந்தி மாரியப்பன் said...

வழக்கம்போல அடுக்களையிலிருந்து நிலாவைப் பிடிச்சுருப்பீங்க. உங்கூட்டு டபுள் க்ளேஸ்டு ஜன்னல் கண்ணாடி செஞ்ச மாயம்தானே இது :-)

Unknown said...

test

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எனக்கும் எதிர்பாராத இரட்டிப்பு மகிழ்வே!

துளசி கோபால் said...

வாங்க கீதா.

நேற்று வந்த அதே நிலா இன்றைக்குத் தங்கையோட வந்துருக்காளோ என்னவோ:-))))

துளசி கோபால் said...

வாங்க ஹுஸைனம்மா.

இது நான் எதிர்பாராத பம்பர் ப்ரைஸ்.

படத்தைக் கணினியில் லோடு பண்ணினதும் வியப்புதான்!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரெண்டும் ரெண்டு விதமான அழகு!

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா.... நிலா & நீலா!!!!

ரைட்டு ரைட்டு டபுள் ரைட்டு.

குளிரையும் பொருட்படுத்தாமல் வெளியே தோட்டத்தில் போய் படம் க்ளிக்கினேன்ப்பா.

ஜன்னலில் தெரியாது. நிலா தென் கிழக்கில் வந்தாள். ஜன்னல்ஸ் எல்லாம் வடகிழக்கு பார்த்துருக்கு. நார்த் ஃபேஸிங். வீட்டுக்குள் வெயில் வேணுமே!

துளசி கோபால் said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

சரியான டைமிங் பாட்டு! நன்றீஸ்.

உங்க சுட்டிக்கும் நன்றிகள். அங்கே போய்ப் பார்த்தால் நம்மூட்டு நிலாமாதிரி இருக்கு!

துளசி கோபால் said...

வாங்க ஜோதிஜி.

நான் சும்மா இருந்தாலும் 'விதி' இழுக்குதே!:-)))

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

18-200 லென்ஸ்தான் கேமெராவில் அப்போ இருந்துச்சு. 300 மாத்தலாமான்னு நினைச்சுஇதுலே இமேஜ் ஸ்டெபிலைஸர் இருக்கே. ஆடும் கைகளுக்கு நல்லதாப்போச்சுன்னு லென்ஸை மாத்தாமல் க்ளிக்கப்போக இப்படி லட்டூஸ் ஆப்ட்டது!

கிடைக்கணும் என்பது கிடைச்சுருச்சு!!!

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

டபுள் 0 !!!

துளசி கோபால் said...

தமிழரசி,

தனிமடல் பார்க்கவும்:-)

கோமதி அரசு said...

இரு நிலவு அழகு,

ஹுஸைனம்மா said...

கடைசிவரை இது எப்படின்னு சொல்லவேயில்லை பாருங்க!! :-(((((

இதைக் கண்டித்து, அமைதிக்கா தலைமையில், ராமலக்ஷ்மிக்கா முன்னிலை வகிக்க, ”ரகசியம்-தெரியும்வரை” தர்ணா நடத்தப் போறோம். அவ்வ்வ்வ்... ப்ளீஸ் சொல்லிடுங்க!! தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிக்கிற கேஸ் நானு! :-((((((

சில சமயம், செவ்வாய் அல்லது ஜுபிட்டர் மாதிரி கிரகங்கள் அருகில் வரும்போது இது சாத்தியம். அப்படி எதுவும் இருந்தமாதிரி செய்திகளில் இல்லையே? அதுவும், ஒரு நிலவு(!!!????) பச்சை நிறமா இருக்குது. இன்னொண்ணு நல்லா பளிச்னு மாசு மருவுல்லாம இருக்கீறதப் பாத்தா தெருவிளக்கு அல்லது தோட்டத்து அலங்கர விளக்கா இருக்குமோன்னு டவுட்டா இருக்க்கு! :-)))))

சுப்புத்தாத்த கொடுத்த லின்கில்கூட இரு நிலவும் ஒரே மாதிரித்தான் இருக்குது. (அது ஆச்சரியமா இருக்குது. இங்கு செய்திகளில் அடிபடவேயில்லையே?) அதிலும் ஒரு பகீர் தகவல் சொல்லப்பட்டிருக்கு - இரு நிலவு வந்தா, அடுத்த பத்து வருஷத்துல, உலகம் நெருப்பால்... ஆண்டவா!!

ராமலக்ஷ்மி said...

சுப்பு சார் கொடுத்த இணைப்பில் உள்ள செய்தி ஆச்சரியம் அளிக்கிறது. (நன்றி சார்!).

நீங்கள் எடுத்தது போல் இன்னொருவருக்குக் கிடைத்த அனுபவம்+இரு நிலவு:
http://www.flickr.com/photos/7842426@N06/668610557/

துளசி கோபால் said...

வாங்க கோமதி அரசு.

ரசிப்புக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

என்னங்க ஹுஸைனம்மா,

//கடைசிவரை இது எப்படின்னு சொல்லவேயில்லை பாருங்க!! :-(((((//

வச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணறேன்?
எப்படி வந்துச்சுன்னு எனக்கும் தெரியலைப்பா! முதலில் பிரதிபலிப்புன்னு நினைச்சேன். சுப்பு ஐயாவும் நம்ம ராமலக்ஷ்மியும் கொடுத்த சுட்டிகளில் பார்த்தால் 'அட!'ன்னு இருக்கு.

எப்படியும் இன்னும் பத்து வருசத்துக்குள்ள எழுத நினைச்சதையெல்லாம் எழுதி முடிச்சுறணுமேன்னு இப்போ ஒரு கவலையை உண்டாக்கிட்டீங்களே:-))))

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

சுட்டிக்கு நன்றி.

அப்ப, இது நிழல் அல்ல நிஜம் !!!!

மாதேவி said...

அட! :)))

G.M Balasubramaniam said...


ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உண்டு. When opportunity knocks at the door do not complain about the noise. சண்தர்ப்பம் கிடைத்தபோது படம் பிடித்துவிட்டீர்கள். ஏன் எப்படி எல்லாம் அப்புறம். ரசித்தேன்

G.M Balasubramaniam said...


பதிவான படங்களில் நிலவின் நிலை position, எப்படி என்று கணிக்க முடியவில்லை. நீங்கள் இடம் மாறினீர்களா. நிலா இடம் மாறிற்றா.?