மக்கள்ஸ்,
இந்த மாசப் போட்டிக்கு எதை அனுப்பலாம்?
(வால்நட்) கொட்டைக்குள் இருக்கும் குடும்பமா?
பேஸ்பால் ஆடும் பூனையாரா?
குடும்பத்தைக் கட்டி இழுக்கும் பூனையா ?
கிளியோவா?
'சீனா இந்தியா பெஹன் பெஹன்' பொண்ணா?
என் சாய்ஸ்: அம்மாப்பூனை:-)
Wednesday, October 14, 2009
PITக்குப் பொம்மை
Posted by துளசி கோபால் at 10/14/2009 05:28:00 AM
Labels: பொம்மை பிட் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
பின்னூட்டக் கயமை:
சும்மா இருத்தலின் அடையாளம்தான்.
ரொம்பவும் மெனெக் கெடலை!
குடும்பத்தை கட்டி இழுக்கும் பூனை சூப்பர் டீச்சர்
//பின்னூட்டக் கயமை:
சும்மா இருத்தலின் அடையாளம்தான்.
ரொம்பவும் மெனெக் கெடலை!//
ஹி ஹி
behan behan
baseball cat
cleo
but first , shell family robinson first:))))
அம்மாப் பூனையே எங்கள் சாய்ஸும். எங்கிருந்து கிடைக்குதுங்க உங்களுக்கென அழகழகாய்?
//சும்மா இருத்தலின் அடையாளம்தான்.//
ஹி, இப்படி சொல்லிக்கிட்டுத்தான் நாம ஒவ்வொரு பிட்டுப் போட்டியிலும் தவறாம எண்டிரி கொடுக்கிறோம், அதற்காகவாவது ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுத்தால் என்னாவாம் (பிட் குழுவினர்) :))?
//ரொம்பவும் மெனெக் கெடலை!//
எந்தப் படமும் கெடலை (சோடை போகலை) :)!
ம்ம்ம் நான் கொஞ்சமா மெனக்கிடலாம்னு யோசிச்சுட்டிருக்கேன்:)!
என் சாய்ச் குடும்பத்தைக்கட்டி இழுக்கும் பூனை.
//பேஸ்பால் ஆடும் பூனையாரா?//
அமக்களமான ஏங்கிள்! :)
கிளியோபாட்ராவும், பேஸ்பால் பூனையும் என் சாய்ஸ் டீச்சர்.
என் சாய்ஸ் கூட அம்மா பூனைதான் டீச்சர். கண்ணாடியில் கைவண்ணம் அருமை. டீச்சர் நான் சமையல் பதிவுகளில் புதிய வகைகளை போட்டுள்ளேன். படித்துப் பார்த்து, செய்து சாப்பிடவும். அப்படியே அதைப் பற்றி தங்களின் கருத்து கூறவும். (நேரம் கிடைத்தால்)
குடும்பத்தைக் கட்டி இழுக்கும் பூனையா தான் சூப்பரு ;)
என் ஓட்டு பூனைக்கு தான்
பூனைதான் என் தேர்வு.
என் என்ட்ரி - கார்.
எப்படி இருக்கு சொல்லுங்களேன்.
சகாதேவன்
//என் சாய்ஸ்: அம்மாப்பூனை:-)//
என்னுடையதும்! :)
பாப்பா அழகா இருக்குங்க,.,,.
வாங்க வாங்க வாங்க.
நான் ஆதவன்
வல்லி
ராமலக்ஷ்மி
சின்ன அம்மிணி
சர்வேசன்
சிந்து
பித்தனின் வாக்கு
கோபி
மெனெக்கெட்டு
கவிநயா
உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
அம்மாப்பூனை மெஜாரிட்டி ஓட்டு வாங்கி ஜெயிச்சுருச்சு:-))))
சகாதேவன்
வாங்க சகாதேவன்.
எந்த கார்?
ஒன்னும் PIT Oct. ஆல்பத்துலே காணோமே (-:
வாங்க, பிரியமுடன் வசந்த்.
பாப்பாதான் இன்னும் உலகஅழகி வரிசையில் முதல்:-)
எல்லோரும் பூனை பூனைன்னு சொல்லிட்டாங்களே - ம்ம்ம்ம் நானு பாத்த உடனே பளிச்சுனு மனசில பதிஞ்ச பூனை மற்றும் பொண்ணு - இதுக்குத்தான் என் ஓட்டு
குடும்பத்தை கட்டி இழுக்கும் பூனையும் அதன் லைட்டிங் மற்றும் பேக்கிரவுண்டு அருமை டீச்சர்...
வாங்க சீனா.
பொண்ணு மனசுலே பதிவதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்?:-)))))
வாங்க ஜாக்கி.
ஆதரவுக்கு நன்றி.
லைட்டிங் எல்லாம் நேச்சுரல்:-)
(டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா இப்படியா இருப்பேன்)
என் சாய்சும் அந்தப் பூனைதான் டீச்சர் :)
Post a Comment