பதிவுலக நட்புக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
நம்ம பாலபாரதிக்குப் பதவி உயர்வு.
அப்பா
ஆண் குழந்தை
தாயும் சேயும் நலம்
நம் அனைவரின் அன்பும் ஆசிகளும் புதுப் பூவுக்கு.
மிஸ்டர் & மிஸஸ் 'தல' க்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
Friday, August 07, 2009
நம்ம 'தல' இப்போ அப்பா!!!!
Posted by
துளசி கோபால்
at
8/07/2009 04:03:00 PM
Labels: குழந்தை, தல, பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
மிஸஸ் & மிஸ்டர்.பாலாண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
குழந்தை, தாய் தந்தைக்கு வாழ்த்துகள் !
இளைய 'தல'பதி(வர்) வாழ்க !
ஆமாம் நீங்க பாட்டியானதுக்கு ட்ரீட் இல்லையா ?
ஹையா... நான் பெரியப்பா ஆகிட்டேன் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
//ஹையா... நான் பெரியப்பா ஆகிட்டேன் :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
டபுள் ரிப்பீட்டேய்!!!
தல,மலர்வனம், பிஞ்சு பூவுக்கு என் அன்பான வாழ்துக்கள்!!!
குட்டிப்பாப்பாவுக்கும்,குட்டிப்பாப்பாவோட அம்மா-அப்பாவுக்கும் வாழ்த்துகள்!! :-)
வாழ்த்துகள் பெற்றோருக்கு
.
வாழ்த்துக்கள் தல... :)
Bala anna, anni ,kutti pappavukku vaazththukkal.
மூவருக்கும் வாழ்த்துகள்.
:-))
தல குடும்பத்தாருக்கும் குட்டித்தலக்கும் வாழ்த்துக்கள்..
இனிப்பான செய்திகள் பகிர்ந்த ரீச்சருக்கு நன்றிகள் :)
வாழ்த்துக்கள் தல!
மகிழ்வான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி டீச்சர்!
புது மலருக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் .
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தல!
இனிப்பான செய்திகள் பகிர்ந்த ரீச்சருக்கு நன்றிகள் :)
\\கோவி.கண்ணன் said...
குழந்தை, தாய் தந்தைக்கு வாழ்த்துகள் !
இளைய 'தல'பதி(வர்) வாழ்க !//
வழிமொழிகிறேன்.. :))
நல்வாழ்த்துக்கள்!
நண்பர் பாலபாரதி தம்பதியினருக்கு இனிய நல் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் பாலபாரதி. அடுத்தது பொண்ணாப் பெத்துக்கங்க. பையனுங்க எப்பவுமே அம்மா கட்சி..நமக்கு ஒரு சப்போர்ட் வேணாம்?
http://kgjawarlal.wordpress.com
மருமகனுக்கு அன்பு முத்தங்கள்.
'தல'க்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைத்திற்கும் பாலா குடும்பத்தின் சார்பில் நன்றி.
மலர்வனத்தின் புதுப் பூ பொலிவோடு இருக்கட்டும்.
வாழ்த்துகள் நண்பரே. குழந்தைக்கு அன்பு ஆசிகள்.
அன்பு பாலாவுக்கும் மலர்வனத்துக்கும், புது மொட்டுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். சுகமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
பதிவுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நண்பர்களே!
வாங்க பாலா.
இங்கே வந்து நம்ம நட்புகளுக்கு நன்றி சொன்னதுக்கு நன்றிங்க.
வண்னத்துப்பூச்சியாருக்கும் வல்லி சிம்ஹனுக்கும் நன்றிகள்.
oops.....Spelling mistake(-:
வண்ணத்துப்பூச்சியார்.
Post a Comment