Showing posts with label பதிவர் சதுரம் லீவு. அறிவிப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சதுரம் லீவு. அறிவிப்பு. Show all posts

Wednesday, January 06, 2010

புதனோடு புதன் எட்டு

உங்களுக்காகவே பயணம் போகிறேன். மேட்டர் தேத்தணுமில்லே?
புதன் முதல் எட்டுநாளைக்கு நம்ம வகுப்புக்கு லீவு. ஆடியோடிக்கிட்டு இருக்காம (பாரதி சொன்னது, பாப்பாக்களுக்காக மட்டும்) விட்டுப்போன இடுகைகளையெல்லாம் படிச்சுக்கிட்டே இருங்க. பரீட்சைக்கு எதைக் கேப்பேன், எப்படிக் கேப்பேன்னு எனக்கே தெரியாது, ஆமாம்!

க்ருஷ்ணார்ப்பணம்.

எஞ்சாய் த ப்ரேக்:-)))))

படம்: அஞ்சு நாளுக்கு முன் பிடிச்ச கிரகணம்.