Wednesday, April 13, 2022

வேண்டாத விருந்தாளி .............

வேண்டாத விருந்தினரின் வருகையை முன்னிட்டு, உங்கள் துளசிதளத்துக்கு விடுப்பு !
ஏழு நாட்கள் இருந்துட்டுத்தான் போகுமாம்  :-(



7 comments:

விஸ்வநாத் said...

ஓகே. We are waiting.
Take care.

skirubas said...

ellaam sari aagidum ma. dhairyamaa irunga.kadavul thunai iruppaar ma please take care and take rest. god bless you all. cheers

ஸ்ரீராம். said...

இப்போதெல்லாம் ரொம்ப தொந்தரவு செய்வதில்லை என்று கேள்வி.  சீக்கிரம் சரியாகட்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவனமாக இருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

கவனமாக இருங்கள். நல்லதே நடக்கட்டும். விரைவில் குணம் பெற எனது பிரார்த்தனைகள்.

இலவசக்கொத்தனார் said...

take care and get well soon ரீச்சர் .

துளசி கோபால் said...

வாங்க மக்களே !

உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி !


ஓரளவு சரியானதுதான். ஆனால் இந்தப் பாழும் இருமல் மட்டும் நிக்கவேயில்லை. எங்க ரெண்டுபேரையும் ரொம்பவே படுத்திட்டுத்தான் ஓய்ஞ்சது.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.