Wednesday, August 24, 2016

திருக்கண்ணபுரம்


கும்மோணத்துலே  பொழுது விடிஞ்சது முதல் திருக்கண்ணபுரம் கோவில்தரிசனம் முடிந்தது வரை :-)

நம்ம யானை வேற காட்சி கொடுத்துட்டாரா...  அதான் விட முடியலையாக்கும்!


ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வச்ச படங்கள் இவை. படப்பதிவு :-)




6 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புகைப்படங்களைப் பார்த்தோம், பிரமிப்பாக இருந்தது.

G.M Balasubramaniam said...

இத்தனை புகைப்படங்களையும் பதிவேற்ற அதிக நேரம் ஆகாதோ. பொறுமையும் வேண்டும்

வெங்கட் நாகராஜ் said...

படங்களையும் பார்க்கிறேன்.

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இங்கே நமக்கு ஹை ஸ்பீட் அல்ட்ரா ஃபைபர் ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் இருப்பதால் பிரச்சனை இல்லை. அதிலும் ஃபேஸ்புக் ஆல்பம் சீக்கிரம் லோட் ஆகிறது!

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

நமக்கெல்லாம் நேரம்தான் பிரச்சனை இல்லையோ!