Monday, March 23, 2009

மாணவர்களுக்கு ஒரு விளக்கம்.

மக்கள்ஸ் போன பதிவில்


இப்படி ஒரு பின்னூட்டம் உண்மைத்தமிழனிடம் இருந்து,

//புது பார்ட்டிக யாருக்கும் சத்தியமா இது புரியப் போறதில்லை..

ரீச்சர்.. எப்ப இருந்து நீங்க பி.ந.வீ.த்துக்கு டீச்சரானீங்க..! //

ஸ்ரீவத்ஸ் இப்படிச் சொல்லி இருந்தார்,


//I didnot understand some of them, like the part you feel for the Koomadha and kopidha.. edhukku feel pannanum, avangalukku enna nalla dhaaney erukaanga, :P//

நம்ம வகுப்பு மாணவர்கள் எல்லாம் நான் தடுக்குலே பாய்ஞ்சால் அவர்கள் கோலத்தில் பாய்வார்கள்ன்னு நினைச்சு இறுமாந்துருந்தேன்(-:

சரி போகட்டும். எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கணும் போல இருக்கு. ஒரு மாசத்துக்கு மேலே வகுப்புக்கு வராமல் இருந்ததால் கொஞ்சம் 'துரு' ஏறி இருக்கவும் வாய்ப்பு இருக்குல்லே நமக்கு.

விளக்கங்கள் இதோ
அலைகள்காற்றுவெளி:ஓலிக்கும் கணங்கள்:


மலர்வனம்:நாச்சியார்:
ஸ்ரீவத்ஸுக்கும், இதே பகுதியில் ஐயம் வந்த மற்றவர்களுக்கும்(டீச்சர்கிட்டே எப்படிடா கேக்கறதுன்னு தயங்கி இருப்பாங்க போல)


கோ மாதாப்பிதாக்கள் மேயும் பூக்கள் பாலித்லீன் பைகளாகப் பூத்திருக்கு(-:

(இதே ஐயத்தை நம்ம முத்துலக்ஷ்மி கயல்விழி 'சாட்'லைனில் வந்து தீர்த்துக்கிட்டாங்கன்றது உபரித் தகவல்)

மேலும் உண்மைத்தமிழனுக்கு வந்த சந்தேகம் இன்னும் வேற யாருக்கும் வரப்பிடாதுன்னு புடவையைப் பற்றிய கூடுதல் விவரம் கொடுத்துருக்கேன்.

புடவைக் கடை: சென்னை ஸில்க்ஸ்
21 comments:

said...

ஆழ்ந்து கவனிச்சு சந்தேகம் கேட்டு.. சரியாகத்தான் புரிந்து கொண்டேன் என்று தெரிந்து கொண்டதற்காக.. எனக்கு கொடுத்த போனஸ் மார்க்குகள் அவங்களுக்கும் உண்டா.. ? :)

said...

வாங்க கயலு.

உண்மைத் தமிழனுக்கும் ஸ்ரீவத்ஸ்க்கு போனஸ் மார்க் உண்டு:-))))

said...

டீச்சர், எனக்கு ஏதும் சந்தேகமெ வரல.. ஏன்னா நான் அவ்வப்போது பழைய பாடங்களை படிச்சுப் பார்த்துக்கிட்டே இருந்தேன்ன். :)

said...

ரீச்சர்..

மாணவர் நலனுக்காக உடனுக்குடன் ஓடோடி வந்து சந்தேகங்களைத் தீர்த்து வைத்த தங்களுக்கு அடுத்த குடியரசு நாள் விழாவில் சிறந்த ஆசிரியை விருது கொடுக்க சிபாரிசு செய்கிறேன்..

இருந்தாலும்..

//கோ மாதாப் பிதாக்கள் மேயும் பூக்கள் பாலித்லீன் பைகளாகப் பூத்திருக்கு(-://

இது மாதிரியெல்லாம் எழுதி எங்களை டிக்ஷனரியைத் தேடி ஓட வைக்கக் கூடாது.. சொல்லிட்டேன்..

said...

ரீச்சர்....இந்த ரவிவர்மா ரூப்ளிகேட் கிடைக்குமா தள்ளுபடியில்? நானும் இந்த வருஷம் சென்னை போகும் போது பார்க்கனும்.

said...

எனக்கு கேள்வியும் புரியலை..பதிலும் புரியலை டீச்சர்....நான் இந்த வருஷம் பாஸாயிடுவேனா?? :0))

said...

***அது சரி said...
எனக்கு கேள்வியும் புரியலை..பதிலும் புரியலை டீச்சர்....)***

உங்களுக்கு மட்டும் இல்லை! :-)))

***நான் இந்த வருஷம் பாஸாயிடுவேனா?? :0)***

இந்த கேள்வியும் பதிலும் புரிந்ததா நடிச்சா ஃபெயிலு. ஆனா நீங்க உண்மையை சொன்னதால் உங்க தைரியத்தை பாராட்டி, டீச்சர் உங்களை பாஸாக்கனும்!

After all, Honesty is the best policy! னு டீச்சருக்கு தெரியாதா என்ன??? :-)

said...

டீச்சர்..டீச்சர்..செல்லாது செல்லாது இந்த போனஸ் மார்க்கு எல்லாம் செல்லாது...உடனே தீர்ப்பை மாத்துங்க ;))

@ தமிழ் பிரியன் அண்ணாச்சிக்கு ஒரு ரீப்பிட்டு ;))

@ வருண்
\\இந்த கேள்வியும் பதிலும் புரிந்ததா நடிச்சா ஃபெயிலு. ஆனா நீங்க உண்மையை சொன்னதால் உங்க தைரியத்தை பாராட்டி, டீச்சர் உங்களை பாஸாக்கனும்!\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....வருண் இதெல்லாம் ஓவரு ஆமா ;(

Anonymous said...

இந்த புடவையை எனக்கும் வாங்க காட்டினார்கள்....நேரில் படத்தில் இருக்கும் அழகு இல்லையோ என எனக்கு தோன்றியது...

said...

ஆகா ஆகா - அருமையான விளக்கப் பதிவு - இருந்தாலும் துருப்பிடிச்சத விளக்கிட்டீங்க

டீச்சருக்குத் தெரிந்த மாதிரி புள்ளங்களுக்கும் தெரியணும்னா - டீச்சர வீட்டுக்கு அனுப்பிட்டு எவனாச்சும் ஒருத்தன் டீச்சராயிடுவான் - ஆமா

மகளிர் மாநாட்டில் அருமைச் சகோதரி நானானி அவர்களுக்கு அழைப்பு அனுப்பாத அமைப்பாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறப்பு விருந்தினராவது சொல்லி இருக்கலாமே !!

பரவா இல்ல - கல்யாணத்துக்கு அழைப்பு அனுப்பும் போது ரொம்ப நெருங்கிய சொந்தத்துக்கு வுட்டுப்போய்டும் - என்ன பண்றது

said...

Dear thulsi mam,

nalla purinjadhu teacher :P

correct dhaan, eppo ellam maadu pulla thingaradhey ellai , edhey pathi documentry kuda onnu parthen, adhunga digest panna mudiyaam sethu poradhu romba kashtama erukku.


Bonus mark kku nandri :)

Epdi evlo perukkum thani thaniya vilakkam solli puriya vaikareenga, romba nalla teacher.

Next time kandippa parpom, solla marandhutten last time oru cute aan yaani bommai parthen, ungay gyabagam vandhuchu, he he

said...

வாங்க தமிழ் பிரியன்.

நீங்கதான் நம்ம வகுப்புக்கு 'ரோல் மாடல்':-)

said...

வாங்க உண்மைத் தமிழன்.

விளக்குவது டீச்சர்களின் கடமைகளில் ஒன்னாச்சே.

கொஞ்சம் கற்பனையைப் பயன்படுத்திறக்கூடாதே........

said...

வாங்க இலா.

ரவிவர்மாவின் சித்திரங்கள் எல்லாமே
பிரிண்ட்ஸ் கிடைக்குது. நானும் ரெண்டு வாங்கிவந்தேன் போனமுறை.

புடவையில் டூப்ளிகேட்..... பார்த்தவரையில் இல்லை.

said...

வாங்க அது சரி.

//நான் இந்த வருஷம் பாஸாயிடுவேனா?? ://

சந்தேகம்தானோ?

said...

வாங்க வருண்.


வாய்மையே வெல்லும்.

ஆனா எப்போன்னுதான் தெரியாது!!!

said...

வாங்க கோபி.

நாமென்ன நாட்டாமையா?

போகட்டும் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகுமாமே!!!

ஆத்தோட போகும் மார்க்ஸ் அள்ளிக்கோ

said...

வாங்க தூயா.

ஆமாமாம்.

ஆனா உடுத்துனாத்தான் அழகுன்னு அவுங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க!!!

said...

வாங்க சீனா.

இக்கட்டா ஒரு கேள்வி கேட்டுட்டீங்களே.......

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

பூனையைப் பார்த்தாலும் என் ஞாபகம் வரணும்,கேட்டோ:-))))

said...

//விளக்கங்கள் இதோ
அலைகள்
காற்றுவெளி:
ஓலிக்கும் கணங்கள்:
மலர்வனம்:
நாச்சியார்://

எல்லாம் ஒரு க்ரூப்பாத்தான் அலைகிறாங்கப்பா :-)