Friday, April 05, 2019

ஸ்ரீ திருவலஞ்சுழிநாதர் என்னும் கபர்தீஸ்வரர் கோவில்



6 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புகைப்படங்கள் அருமை.இங்குள்ள வெள்ளைவிநாயகர் கோயில் முன் மண்டபம் வித்தியாசமான தூண்களைக் கொண்டது, அம்மன் சன்னதி விமானத்தில் அழகான ஓவியங்களைக் கொண்டது, பைரவர் சன்னதியைக் கொண்ட சிறப்புடையது. கும்பகோணம் சப்தஸ்தானங்களில் ஒன்று. தமிழகக் கட்டடக்கலையில் சிறப்பு பெற்றது திருவலஞ்சுழி பலகணி.

நெல்லைத்தமிழன் said...

இது என்ன... ஒண்ணுமே இல்லாம ஒரு இடுகை?

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மிகவும் நன்றி ! ரொம்ப அருமையான கோவில்!

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இது புகைப்படத் தொகுதி மட்டுமே! இடுகை இதுக்கு முந்தியது :-)

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் முகநூலில் பார்த்தேன். சிறப்பு.

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி