Wednesday, June 06, 2018

ஃபார்ட்டிஃபோர் ஃபாலோ அப் :-)

நாப்பத்திநாலாம்  திருமணநாள் நல்லபடியாகவே நடந்துச்சு.

நம்ம பெருமாளுக்கு இன்றைக்கு  அடப்ரதமன் பண்ணி கை காமிச்சாச்சு.  எதுவா இருந்தாலும் வீட்டில் இருந்துதான் தொடங்கவேணும், இல்லையோ!
நான் ஏற்கெனவே சொன்னாப்லெ எங்களுக்கு இங்கே கோவில்கள்  ச்சாய்ஸ்  (மொத்தமே ரெண்டுதான்... ஹிஹி...) இப்ப இருக்குன்னாலும்.....

ரெண்டு இடத்திலும் ஆசிகள் வாங்கிக்கணும் என்பதால் ரெண்டு கோவில்களுக்கும் போய் வந்தோம் !

அங்கே எடுத்த  படங்கள் சில உங்கள் பார்வைக்கு !


முதல் கோவில் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர்.








மேலே படம்: எங்க ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் பண்டிட் ஜி & அவருடைய தர்மபத்னி ஜி.  பண்டிட்ஜி பெயர்  உங்களுக்கெல்லாம் பரிச்சயமான பெயர்தான். ரஜனிகாந்த் !


 அடுத்து நம்ம  ஹரேக்ருஷ்ணா டெம்பிள் !  இந்தக் கோவிலுடன் நமக்குத் தொடர்பு,  கடந்த முப்பது வருசங்களாக ! 







12 comments:

Geetha Sambasivam said...

Many more returns of the day. Stay Blessed.

Anuprem said...

சீதா ராமர் படமும்...

சிவா குடும்ப படமும்...

ஹரேக்ருஷ்ணா கோவில் உள்ள கிருஷ்ணர் என எல்லா படமும் வெகு அழகு..


விஸ்வநாத் said...

அருமை, கோவில் அழகு, வணக்கம்.

G.M Balasubramaniam said...

ஹரே கிருஷ்ணா கோவில்களில் எல்லாம் வெள்ளைக் கண்ணனாக இருப்பார் அவர் நமக்கு நீலவண்ணக் கண்ணன் அல்லவோ

G.M Balasubramaniam said...

44 ஆண்டு திருமண நாள் வாழ்த்துகள் நீடுழி வாழ்க

நன்மனம் said...

Wish you a Happy Wedding day Thulasi Madam-Gopal Sir(5-06-2018)

Wish you many more happy returns of the day.

Sridhar

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள்.

இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

நமஸ்காரங்கள்.

G.Ragavan said...

மனமார்ந்த வாழ்த்துகள் டீச்சருக்கும் கோபால் சாருக்கும்.

கண்ணன் தோட்டத்துப் பசுக்களாய் மகிழ்வோடும் நலமோடும் இறைவன் துணையோடும் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். _/|\_

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

மண நாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அழகான படங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

ANaND said...

இனிய திருமணம் நாள் நல்வாழ்த்துகள்..🌹🌼🌺🌻

துளசி கோபால் said...

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி !