Friday, February 10, 2017

அம்மு கல்யாண வைபோகமே.......

எல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரின் அன்பும் ஆசிகளும் நிறைந்து இருந்ததாலும் மகளின் திருமண வைபவம் நல்ல முறையில் நடந்தது.

அனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

சிலபலப் படங்களை  இத்துடன் இணைத்துள்ளேன்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள்,  விருந்துகள் ஆகியவற்றின்  அஃபீஸியல் படங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

வந்தவுடன் வலையேற்றினால் ஆச்சு, இல்லையோ? :-)

மகளின் திருமணப்  படங்கள்

  கல்யாண ஹால் !






 மணவறை

 மாப்பிள்ளையும் மாப்பிள்ளைத் தோழர்களும், கல்யாணம் நடத்தி வைக்கும் பண்டிட்டும் :-)
 பொண்ணு வூட்டுக்காரர்கள் :-)
 மாப்பிள்ளை வூட்டுக்காரர்கள் :-)

 Flower girl  & Page boy :-)

 முஹூர்த்த நேரம் வந்தாச்சு.... சீக்கிரம் பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ  :-)
 மணமகளின் தோழிப்பெண்கள்,
  இந்தப் பையனை / பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா?
  மோதிரம் மாத்திக்குங்கோ !!!
 Newly married with Flower girl and page boy!
 Bride's Parents
 Groom's  பாட்டி ( அப்பாவின் அம்மா)
 மணமகனின்  பெற்றோர்களுடன்
 ரெண்டு குடும்பமும் !
 மணமகளின் மாமா & மாமியுடன் :-)
 யாரோ?

 ரெண்டு குடும்ப அங்கங்களுடன் :-)
 மணமகளின்  பாடல் குழு.  World women's choir group

 மணமகனின் நண்பர்களுடன்.....
 மாப்பிள்ளைத்தோழர்களின்  மறுபாதிகளுடன் !
 குடும்ப நண்பர்களுடன்
 நம்ம இந்திய நண்பர்களுடன்!

திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள்.

16 comments:

நெல்லைத் தமிழன் said...

உலகமே ஒரு குடும்பம்தானே... மணமக்களுக்கு வாழ்த்துக்கள். ஆல்போல் தழைக்கட்டும் அவர்கள் வாழ்க்கை. உங்கள் பழைய இடுகைகளில் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

மகளுக்கு இனிய திருமண வாழ்க்கை அமைய வாழ்த்துகள். பல்லாண்டு வாழ்க. வாழ்க வளமுடன்.

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.

Unknown said...

மகளுக்கும் , மருமகனுக்கும்,உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

மணமக்கள் எல்லா இன்பங்களையும் பெற்று நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு பெற வாழ்த்துகிறோம் .

விஸ்வநாத் said...

நன்றி. வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர்கள் வாழ்த்துகள்

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு!
வாழ்க வளமுடன்.
படங்கள் எல்லாம் அழகு.

பாலராஜன்கீதா said...

வாழ்த்துக்கள் டீச்சர் :-)

Geetha Sambasivam said...

புது மணத் தம்பதியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Nanjil Kannan said...

வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்

M.Rishan Shareef said...

புகைப்பட ஆல்பமே திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட உணர்வைத் தருகிறது டீச்சர். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வாழ்வில் அனைத்து சிறப்புகளும் பெற்று வாழ மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

மணமக்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்.
முருகனருளால் அவர்கள் எல்லா இன்பமும் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...

துளசி கோபால் said...

வருகை புரிந்த அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்!

Thenammai Lakshmanan said...

arumai Tulsi. asanthuten :0

ponnukku athigam ooti pushtiya valarthuteengka :) chellap ponnu illiya.

ponnu azagunna mappailai kollai azagu. sema handsome aa irukar

aama mothiram mathina pinnadi kiss kodupangkannu padichiruken. athellam edited aa hahaha :)

vaazga ammu with her soul. :)

துளசி கோபால் said...

வாழ்த்துகளை அள்ளி வழங்கிய நண்பர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி !!