Thursday, February 02, 2017

வீட்டுலே விசேஷமும், லீவு லெட்டரும்..........

அன்புள்ள நண்பர்களுக்கு  வணக்கம்.

மகளின் திருமணம் வரும் ஃபிப்ரவரி 4 ஆம்தேதி நடக்கவிருக்கின்றது. மறுநாள்  ஒரு திருமண வரவேற்பும் வைத்துள்ளோம்.

கல்யாண வேலைகளில் கொஞ்சம் பிஸி. ஊரில் இருந்து வரும்  உறவுகளுடன் கொஞ்சம் நியூஸியைச் சுத்திப் பார்க்கணும்.

ஹாஹா  பாருங்க.... எப்படியாவது பயணம் அமைஞ்சு போகுது :-)

டீச்சருக்கு ஒரு ஒன்னரை மாசம் லீவு வேணும்.

போனமுறைபோலவே  இப்பவும் சில பதிவுகளை எழுதி ட்ராஃப்ட் போட்டு வைக்கிறேன்.

வாரம் ஒன்னுன்னு வச்சுக்கலாம். ஓக்கே!

திருமண அழைப்பிதழ் இத்துடன்.



தங்கள் அனைவரது அன்பையும் ஆசிகளையும் வேண்டும்,

துளசியும் கோபாலும்.



31 comments:

ராமலக்ஷ்மி said...

மிக்க மகிழ்ச்சி. மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

வெங்கட் நாகராஜ் said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.......

Unknown said...

Wishing a very happy married life to madhumitha and Joshua

நன்மனம் said...

May the Lord Shower his best blessings on the couple. Sridhar

bandhu said...

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ ஆசீர்வாதங்கள்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

மணமக்கள் வாழ்க...

நெல்லைத் தமிழன் said...

மணமக்களுக்கு இறையருள் கிட்டட்டும். வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

வாழ்த்துகள். திருமணம் எந்த முறைப்படி ?

கோமதி அரசு said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! அன்பும் ஆசியும் . வாழ்க வளமுடன்.

G.Ragavan said...

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எம்பெருமான் முருகப் பெருமானை வேண்டுகிறேன்! மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வளமையோடும் செழுமையோடும் நீடூடி வாழ்க!

வல்லிசிம்ஹன் said...

புன்னகை மாறாத முகத்தோடு,அன்பு மாறா கணவனோடும் மதுமிதா நிறைந்த மணவாழ்வு வாழ வேண்டும். மனம் நிறை வாழ்த்துகள் துளசி ,கோபால்.

Angel said...

மணமக்களுக்கு அன்பு வாழ்த்துக்களும் இறை ஆசீர்வாதங்களும் ..

Ranjani Narayanan said...

திருமணத்திற்கு ஆசி கூற சரியான சமயத்தில் வந்துவிட்டேன்.
இனிய இல்லறம் அமைய நல்வாழ்த்துகள்.

Asiya Omar said...

நல்வாழ்த்துக்கள் துளசிமா. சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்று மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார வாழ்த்துகிறேன்.

ப.கந்தசாமி said...

மனமார்ந்த வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

Congrats akkaa. Our best wishes for Bride and Groom

வடுவூர் குமார் said...

வாழ்க வளமுடன்.

விஸ்வநாத் said...

God bless.

கார்த்திக் சரவணன் said...

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

Agila said...

மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!

Babu (பாபு நடராஜன்} said...

happy married life

சாந்தி மாரியப்பன் said...

மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் துள்சிக்கா.

சுந்தரா said...

மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Deiva said...

Congratulations to your daughter and future son-in-law!

ஸ்ரீராம். said...

மணம(க்)களுக்கு எங்கள் வாழ்த்துகள். இறையருள் சேர்த்து பல்லாண்டு இன்புற்று வாழ பிரார்த்தனைகள்.



yathavan64@gmail.com said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.......

yathavan64@gmail.com said...

மனம் நிறைந்த வாழ்த்துகள்.......

செந்தில்பிரசாத் said...

மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Ezhilarasi Pazhanivel said...

Hearty wishes to the Newly wedded couple!
--Ezhilarasi Pazhanivel

Unknown said...

OUR WARM WISHES TO MADHU MITHA AND JOSHUA BOYD.
CONGRATULATIONS TO YOU AND GOPAL SIR !!

மாதேவி said...

மணமக்களுக்கு நல்ஆசிகள். இன்பமுடன்வாழ்க!