Wednesday, September 29, 2004

சுந்தர்

சுந்தருடைய நினைவலைகள்தான் என் னுடைய சொந்த நினைவலைகள் பெட்டியத் திறக்க வச்சதே! இதைக் குறிப்பிட மறந்துட்டேன் பாத்தீங்களா?
சுந்தர், தயவுசெய்து என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும் யாரையாவது விட்டுட்டேனா? எதுக்கும, விட்டுட்டதா நான் நினைக்கறவங்ககிட்டேயும் ஒரு மன்னிப்பைக் கேட்டுடறேன்.


(அப்புறம் அரசியலிலே இறங்குறப்ப வசதியா இருக்கும்லெ)


5 comments:

said...

பல்லவி, அனுபல்லவி எல்லாம் போதும். சரணத்துக்குப் போங்க :-)

said...

'இந்தக் கலப்பையா அந்தக் கலப்பையா'ன்னு இருந்தீங்க, இப்ப என்னடான்னா தமிழ்மணம் தொடுப்பு முதலா எல்லாம் சூப்பரா இருக்கு. நடத்துங்க.

said...

"«ºø Íó¾÷" Û ±ØÐí¸ ¾¡Â£,,,

À¡Åõ.."ãìÌ" Íó¾§Ã¡¼ ÌÆôÀ¢ì¸ §À¡È¡í¸..«ÅÕìÌ ¦¸ð¼ §ÀÕ

said...

ஆகா ஆகா அரசியலுக்கு வேறெயா ....ம்ம்ம்ம்.... கண்ணெக்கட்டுதே இப்பவே

said...

உள்ளேன் டீச்சர்!