இன்னைக்கு 'தினகரன்' நாளிதழ் பார்த்தீர்களா?
நம்ம, ரெயில்வே மந்திரி, வேப்பங்குச்சியிலே பல் தேய்க்கறது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று சொல்கிறார்.
நேற்று என்னன்னா, வத்தலகுண்டுக்கு அருகே மாரியம்மன் கோவில் மேலே இடி வீழ்ந்தது என்று ஒரு செய்தி!
இப்பத்தான், 'மரத்தடி'யிலே இந்த ரெண்டு விஷயங்களைப் பற்றிய ஒரு நினைவலைகளை எழுதினேன்.
இனிமே எதையும் எழுதக்கூடாதா?
கவலையா இருக்கே!
Monday, September 27, 2004
வத்தலகுண்டு- வேப்பமரம்!
Posted by
துளசி கோபால்
at
9/27/2004 06:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அடடே, வாங்க வாங்க!
Thulasi,
ithai ithai ithaiththaan ethirpaarththen.
kalakkunga!!!
niraiya vishayangaLai ethirpaarkkum
Mathy
பரி, மதி
மிகவும் நன்றி. எனக்கு ஏதோ ஆர்வக்கோளாருன்னு நினைக்கிறேன்.
ஆனா என்னாலே முடிந்தவரைக்கும் இந்த வலைபதிவைத் தொடரும் எண்ணம் இருக்கிறது!
என்றும் அன்புடன் துளசி.
பரி, மதி
மிகவும் நன்றி. எனக்கு ஏதோ ஆர்வக்கோளாருன்னு நினைக்கிறேன்.
ஆனா என்னாலே முடிந்தவரைக்கும் இந்த வலைபதிவைத் தொடரும் எண்ணம் இருக்கிறது!
என்றும் அன்புடன் துளசி.
ஒரு வழியா வந்து சேர்ந்தீங்களா? ஆரம்பிங்க கச்சேரியை
அன்புடன்,
இர.அருள் குமரன்
ஆகா ஆகா - வலைப்பு ஆரம்பிச்சு ரெண்டே நாள்ளே கலக்கீருக்கீங்க - பலே பலே
காக்கா உக்கார பனம்பழம் விழுந்துச்சாம்
ரொம்பவும் சுவாரஸ்யாமாகத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க!
Post a Comment