பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை என்று கேள்விப்பட்டிருப்பீங்க தானே?
இங்கே நூலகங்களில், பெரிய எழுத்து கதைப் புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. வயதானவர்கள், பார்வைக் ்குறைபாடுள்ளவர்கள் படிக்கக் கஷ்டப்படுவார்களே என்ற உண்மையான அக்கறையுடன் இதை ஏற்பாடு செய்திருப்பார்கள் போல!
முதியவர்கள் யாருடைய உதவியும் இன்றி அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைப் படித்து ஆனந்திக்க இதைவிட சுலபமான வழி ஏதும் உண்டோ?
இந்த வலைப் பதிவிலே இதுவரை பெரிய பெரிய எழுத்துக்களாக வருவதைப் பார்த்தாலே 'யாரோ வயசான ஆத்மா இதைப் பதிஞ்சுருக்கு' என்று நினைப்பீர்கள்.அப்படியும் வைத்துக் கொள்ளலாம்தான்!
இது ஒரு குறையாக இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால், சிறிய எழுத்தாக மாற்றி விடலாம்.
ஏம்ப்பா, யாராவது சொல்லுங்களேன், என்ன செய்யலாம் என்று!
Tuesday, September 28, 2004
பெரிய எழுத்து விக்கிர.....கதை
Posted by
துளசி கோபால்
at
9/28/2004 02:39:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
:D Thulasi, login/password thaanga maaththividuren. send them to
mathygrps at gmail dot com
yes, email id maaththitten. lots of mails are getting lost. :(
ah... forgot something. dont stop with the login/pass info. do send in your swissbank anount login.pass info aswell \:d/ ;)
anppudan,
Mathy
துளசி: எழுத்தோட சைஸ் பத்தி அப்புறம் கவலைப்படலாம். மொதல்ல நிறைய எழுதுங்க. எப்ப வேணும்னாலும் formatஐ மாத்திக்கலாம்.
எழுதுங்க துளசி ...வத்தலகுண்டு பத்தி எழுதுங்க...
வத்தலகுண்டுக்காரரே! முதல்ல எழுதும்! அப்புறம் தெரியாங்காட்டி நம்ம "அன்பு" மாதிரி யாராவது உதவுவாங்க!
-திண்டுக்கல்லுக்காரரு!
வயசெப் பத்தி நாலாவது பதிப்பிலேயே சொல்லி ஆச்சா துளசி
உள்ளேன் டீச்சர்!
Post a Comment