Sunday, September 03, 2023

மன்னிக்கணும்......

 நண்பர்களே....   வணக்கம்

எதிர்பாராத வகையில் கொஞ்சம் உடல் நிலை சரியில்லை.  இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதும் எழுதவும் தோணலை...... 

இதோ இப்ப சரியாகும்..... நாளை சரியாகுமுன்னு பார்த்து நாட்கள் கடந்துபோகின்றன.

இதற்கிடையில்  பண்டிகை நாட்கள்  வேறு...        ஆனது ஆச்சுன்னு இன்னும் ஒரு வாரம் லீவு எடுத்துக்கறேன்.

அதுக்குள்ளே எல்லாம் சரியாகும் என்றொரு நம்பிக்கை.

நம்பிக்கைதானே வாழ்க்கை ! இல்லையோ...


மாப்பு ப்ளீஸ்..... 







என்றும் அன்புடன்,
துல்ஸி கோபால்

18 comments:

ராமலக்ஷ்மி said...

Take care.

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி,

மிகவும் நன்றிப்பா !

கோமதி அரசு said...

விரைவில் நலம்பெற வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

Vetirmagal said...

Oh...was really missing the posts.
Please take care and get well soon.

நெல்லைத் தமிழன் said...

மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்.

ஸ்ரீராம். said...

Please Take care, Take rest.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிக்கா என்னாச்சு. என்ன உடம்புக்கு. சரியாகிடும் கண்டிப்பா. ஓ அதான் பதிவுகள் காணலையா? பிரார்த்தனைகள்.

ப்ளீஸ் அக்கா உடம்பை பார்த்துக்கோங்க. கோபால் அண்ணா நலம்?

கீதா

மாதேவி said...

விரைவில் நலமடைய வேண்டுகிறோம்.

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்,

மிகவும் நன்றி !

அப்படி இப்படின்னு ஒரு மாசம் ஓடிப்போச்சுல்லெ?

இனி எழுதத் தொடங்கணும்.

துளசி கோபால் said...

வாங்க கீதா,

வயசாகுதுல்லெ ? ஒன்னு மாத்தி ஒன்னுன்னு ஏதாவது படுத்தல்கள்தான் !


இப்போதைக்கு எல்லோரும் நலம். (டச் வுட் )

எழுத ஆரம்பிக்கணும்.

நன்றிப்பா !

நெல்லைத் தமிழன் said...

என்னாச்சு.. இன்னும் எழுத ஆரம்பிக்கலையா?

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

நலமே உள்ளீர்களா? நீண்ட இடைவெளி. விரைவில் பகிர்வுகள் பதிய வேண்டுகிறோம்.
ஆவலுடன் ........

மாதேவி said...

என்னவோ ? இன்றுதான் எனது பக்கத்தில் உங்கள் பகிர்வு காட்டுகிறது.

பகிர்வு கண்டது மகிழ்ச்சி. நலமாகி வாருங்கள்.

நெல்லைத்தமிழன் said...

இப்போ எப்படி இருக்கீங்க? பயணங்கள் போகாத்தால் எழுத ஆரம்பிக்கவில்லையா? கோபால் சார் நலமா? கிறிஸ்துமஸ் பதிவிலிருந்து ஆரம்பிப்போம் என நினைத்திருக்கிறீர்களா? இல்லை புது வருடமா?

துளசி கோபால் said...

வாங்க கோமதி அரசு.

வாழ்த்துகளுக்கு நன்றி !

துளசி கோபால் said...

வாங்க வெற்றிமகள்,

விரைவில் எழுத ஆரம்பிக்கணும்.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

உடலுக்கும் மனசுக்கும் ஒத்துப்போகலைப்பா! இதிலிருந்து மீண்டு வரணும். வருவேன் !

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அதென்னவோ போதாதகாலம் போல. ஒன்னு மாத்தியொன்னுன்னு சிலபல படுத்தல்கள்.'

இதோ சரியாகும், அதோ சரியாகும்னு நாட்கள் போனதே உண்மை.

சொல்றதுக்கு ஏகப்பட்டவை இருக்குதான் ! இந்த வாரம் எப்படியாவது ஆரம்பிக்கணும்.

அக்கறையான விசாரிப்புகளுக்கு நன்றி !