நமக்கு மட்டும் வருசப்பிறப்புகளுக்குப் பஞ்சமே இல்லை! இந்தியர்கள் பல மாநிலங்களில் இருந்து இங்கே குடியேறி இருப்பதால் வருசம் முழுசும் எதாவது ஒன்னு தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. இதைப்பற்றி முந்திகூட சொல்லி இருக்கேன். மல்ட்டிக் கல்ச்சுரல் சொஸைட்டி பாருங்க. ஆங்கிலப் புத்தாண்டில் ஆரம்பிச்சு தீபாவளிக்கு மறுநாள் வரை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்தான். இப்படி இருந்தும்கூட இந்தியாவுக்கு ஒரு வருசப்பிறப்புன்னா அது உகாதியன்றுதான்னு ஒருத்தர் புஷ்கரில் சொன்னார்!
New year's Eve நிகழ்ச்சியா நம்மூரில் ஒரு கச்சேரி :-)
பதினோரு மணிக்குக் கிளம்பிப்போய் ரெண்டு பாட்டு கேட்டுட்டு பட்டாஸ் பார்த்துட்டு வந்து இந்தப் பதிவைச் சுடச்சுட வெளியிடுகின்றேன்.
Happy New Year !
இந்த ஜனவரி முதல் தேதி நாம் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு முதல் டிசம்பர் 31 இரவு கொண்டாடப்போகும் நியூ இயர்ஸ் ஈவ் வரை சகலருக்கும் நாட்கள் நல்லபடி அமையட்டும் என நம் துளசிதளத்தின் மூலம் உங்கள் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
15 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள் - உங்கள் இருவருக்கும். நாங்கள் இன்னும் 31ம் தேதியில்தான் இருக்கிறோம்.
romba rombbba tanksngo
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
subbu thatha
meenakshi paatti
வாழ்த்துக்கு நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துளசி மா
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் கோபால் அண்ணாவுக்கும் ரஜ்ஜுவுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் துள்சிக்கா.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் உடல்நலத்தையும் செழுமையையும் அருளையும் சிறப்போடு அளிக்கட்டும். _/|\_
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :-)
Happy new year madam
Happy New Year to you and your Family !!
வாங்க நண்பர்களே!
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பான புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
இன்னும் சில நாட்களில் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு :-)
உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு :-) //
எங்களுக்கு எல்லாம் உட்லேண்டுஸ் லே பொங்கல் அன்னிக்கு லஞ்சா?
நாக்கைத் தீட்டிக்கிட்டு நாங்க இரண்டு பெரும் கிழங்களும்
நாலு நாள் முன்னாடியே
வந்துடுவோம் இல்லையா..
சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.
என்ன சொல்லப்போறீங்க அப்படின்னு ஊஹிக்க முடிகிறது.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பார் ச்வீட். பொங்கல்.
Post a Comment