Thursday, October 16, 2014

தீபஒளி என்னும் தீபாவளித் திருநாள்!

பதிவுலக நண்பர்கள்  அனைவருக்கும்  தீபாவளித் திருநாளுக்கான  இனிய வாழ்த்து(க்)கள்.


பட்டாசு   வெடிக்கும் நண்பர்களும்,  பலகாரம் செய்ய எண்ணெய்ச் சட்டி அருகில்  இருக்கும்  நண்பர்களும் கவனமாக இருங்கள்.


பயணம் வாய்த்துள்ளது.  பள்ளிக்கூடத்துக்கு   ஒரு மண்டல காலம்  விடுமுறை:-)


என்றும் அன்புடன்,
துளசி.


20 comments:

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அருமை!

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

பயணம் இனிதாக அமையட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்....

பயணம் இனிதாக அமையட்டும்....

sury siva said...

எங்கள் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

subbu thatha
meenaachi paatti

துளசி கோபால் said...

வாங்க துளசிதரன்.


வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நன்றிகள்.

துளசி கோபால் said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

அநேகமாக உங்களைச் சந்தித்தாலும் சந்திப்பேன்:-)

Unknown said...

தீபாவளி வாழ்த்துக்கள் !!

இந்தியா வரீங்களா ?

Agila said...

தீபாவளி வாழ்த்துகள்!

வடுவூர் குமார் said...

தீபாவளி வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரையில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. வலைப்பூ நட்பினைத் தொடர்வோம். தீபாவளித் திருநாள் பதிவினை ரசித்தேன்.வாழ்த்துக்கள்.

மாதேவி said...

பதிவர்சந்திப்புகள், நட்புகள்கொண்டாட்டங்கள் சிறப்புற வாழ்த்துகள்.

நீண்டஇடைவெளியின்பின் வருவதற்கு கிடைத்தது.

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

பயணம் காரணம், பதில்போட பிந்திப்போச்சு:(

இந்தியாவுக்குத்தான் வந்திருந்தோம்.

துளசி கோபால் said...

வாங்க அகிலா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க குமார்,

வாழ்த்துகளுக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கு நன்றி. நானும் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் 'காணாமல்' போயிருந்தேன்:-)))

நம்பள்கி said...

தீபாவளி வாழ்த்துக்கள்!