Tuesday, June 02, 2009

நோட்டீஸ் போர்டு அறிவிப்பு

தவிர்க்க முடியாத சில காரணங்களால் துளசிதளம் இன்னும் ஒரு சில வாரங்களுக்கு முடங்கிக் கிடக்கப் போகின்றது . அநேகமாக இரண்டு வாரங்கள் கழித்து வகுப்புக்கள் வழக்கம்போல் ஆரம்பிக்கும்.

கூடவே வரும் வகுப்புக் கண்மணிகளுக்கு என் மனமார்ந்த நன்றியும், அளவில்லாத அன்பும்.

மீண்டும் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.

என்றும் அன்புடன்,

உங்கள் துளசி டீச்சர்.
கோபாலகிருஷ்ணன் நம்மைவந்தடைந்த 8 வருசங்கள் முன்பு




போனமாதம் ஒரு நாள்


போவதற்குச் சில நாட்கள் முன்


எல்லாம் முதுமைதான் காரணமாம். (-:


இந்த ஜூன் மாசம் PIT போட்டிக்கான தலைப்புக்கு மிகவும் பொருத்தம்!

21 comments:

said...

சோர்ந்து துவண்டு படுத்திருக்கிறான். அசதி தெரிகிறது. அன்பு கோகி
பைபை செல்லம்.

said...

நோட்டட் டீச்சர்

said...

:( ... பை பை கோகி! கோகியின் வாரிசு ஏதும் இல்லியா டீச்சர்?

said...

கோகி எல்லோர் மனதிலும் வாழ்வான்!

said...

நோட்டீஸ் போர்டு படிச்சாச்சு.
சீக்கிரம் ஒரு ஜூனியர் கோகி வருவான்.

said...

come out ........

said...

அச்சச்சோ..

இணை பிரியாத தோழியா இருந்துச்சே..

வருந்துகிறேன்..

கஷ்டமாத்தான் இருக்கு..!

Anonymous said...

போய் வா கோகி.

said...

அடடா!

வருந்துகிறேன்!

said...

எடுத்துக்குங்க. நல்லா சூடான எழுத்துக்களோட வாங்க.. காத்திருக்கோம்

said...

;(

கண்டிப்பாக வந்துடுங்க டீச்சர்!

said...

கோகிக்கு எங்கள் ப்ரார்த்தனைகள்.

said...

:(
34க்கும் 12784க்கும் வாழ்த்து சொல்லவந்தவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வைகாசி ஏகாதசியில் கோபாலகிருஷ்ணனிடம் சேர்ந்து விட்டான்.

//இந்த ஜூன் மாசம் PIT போட்டிக்கான தலைப்புக்கு மிகவும் பொருத்தம்!//
என்ன ஒரு irony ?

கோகியை நாங்கள் மிஸ் செய்ய மாட்டோம்..எங்க மனசிலேதான் அவன் நிரந்தரமாக குடியேறிவிட்டானே.

said...

:(

said...

:( வருத்தமா இருக்கு :(

said...

நல்ல தோழன். நிச்சயம் உங்களிடம் திரும்பி வருவான், வேறு ரூபத்தில். நீங்கள் முடங்கி விடாதீர்கள்.பை பை கோகிப்பையா.

said...

Tulasi amma,
Hearty condolences. Don't leave us in sad mood for long time. We are all your 'Pets' too..

said...

வருந்துகிறேன்..

கஷ்டமாத்தான் இருக்கு..!

said...

சீக்கிரம் வாங்க

said...

சீக்கிரமாத் திரும்ப வாங்க.

said...

வல்லி
நட்புடன் ஜமால்
தமிழ் பிரியன்
ராமலக்ஷ்மி
நானானி
தருமி
உண்மைத் தமிழன்
சின்ன அம்மிணி
நாமக்கல் சிபி
இளா
சஞ்சய் காந்தி
கோபிநாத்
சதங்கா
மணியன்
தாமரை
கவிநயா
ஐம்கூல்
கவிதா
தீப்பெட்டி
மனக்குதிரை
வண்ணத்துபூச்சியார்

அனைவருக்கும் வணக்கத்துடன் என் நன்றி.

வகுப்புகள் வரும் புதன்கிழமை முதல் ஆரம்பமாகும்.

மறக்காம வந்துருங்க.