அடுக்கு ரோஜா என்று சொல்வார்கள்.
அடுக்குச் செம்பருத்தி ?
தெரியலயே துளசி - நீங்களே சொல்லிடுங்க பிளீஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இது ரோஜா. (இலையும் தண்டும் வைத்து பார்க்கும் போது )
அட... நீங்களும் புதிர் போட ஆரம்பிச்சாச்சா? சீக்கிரம் பதில் சொல்லிடுங்க டீச்சர்.
காகிதப் பூவோ என்று நினைத்தேன்
GERBERADAISY?
இந்தப்பூ...உங்க வீட்ல பூத்த ரோஜாப்பூ துள்சிக்கா :-)
பூவின் பக்கத்தில் உள்ள இலையைப் பார்த்தால் ரோஜா பூ போல தெரிகிறது.வித்தியாசமான பூ அதனால் புதிர் பூ சரியான பெயர்.
அடுக்கு செம்பருத்தி மிடுக்கை தன்னகத்தி தொடுப்பவர் கைகளிலே எடுப்பான மாலையாகி ரங்கனவன் திருமார்பில் கோதையவள் போடக்காணும் தூய தெய்வீகக் காட்சி. துளசிக்குத் தந்தனையோ ? சுப்பு ரத்தினம்.www.menakasury.blogspot.com
அழகான அடுக்கு செம்பருத்திப்பூ !!
ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள:)! அழகு மலர்கள்!!!!
Rose
புதிரில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.அடுத்த பதிவில் விரிவான விளக்கம் உண்டு.
வாங்க பழனி.கந்தசாமி ஐயா.விவசாயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொன்னதை நம்பத்தான் வேணும்:-) இது சரியான விடையே!நன்றி.
வாங்க ரமணி.இல்லையே..... இது ஒரு வகை ரோசா!!!
வாங்க சீனா.சொன்னால் ஆச்சு....இது ரோசாவேதான்.
வாங்க நன்மனம்.முதல் படத்தில் முள் காட்டிக் கொடுத்துருச்சே:(சரியான விடை. நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.நம்ம தளத்தில் அப்பப்ப ஒரு புதிர் வந்துக்கிட்டுத்தானே இருக்கு! இதுவரை ஒரு ஏழெட்டு வந்துருக்குமே! ஆனால் ஒன்னு .... எல்லாம் பூ, செடின்னு வெஜிட்டேரியன்தான்:-))))இது ஒரு வகை அடுக்கு ரோஜா.
வாங்க வல்லி.கையில் உள்ள வெண்ணெயைக் கவனிக்காம நெய்யைத்தேடுனா எப்படி?சிங்கம் சரியா பதில் சொல்லி இருப்பாரே! ரோஜா ரோஜா ரோஜா
வாங்க அமைதிச்சாரல்.ரைட்டு ரைட்டு:-)நம்மூட்டுக்கு வரும்போதே பூத்திருந்த ரோஜா:-)))
வாங்க கோமதி அரசு.இந்தப் புதிர்ப்பூவின் பெயர் ரோஜா(வே)தான்:-))))வருகைக்கு நன்றி.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.உங்க விடையின் முன்பாதி ரொம்பச்சரி!!!
வாங்க இராஜராஜேஸ்வரி.இல்லீங்களே.... இது அடுக்கு ரோஜாவகை!
வாங்க ராமலக்ஷ்மி.இது ரோஜா இனத்தில் ஒருவகை. இதன் ஜாதகம் அடுத்த பதிவில் வருகிறது.
வாங்க yaadayaada.யூ ஆர் ரைட்!
fabric பூ?
இது crimson english rose என எண்ணுகிறேன்
வாங்க அப்பாதுரை.ஃபேப்ரிக் பூவா?இல்லையே..... இது அசல் பூ. ரோசாப்பூ! அடுக்கு ரோசப்பூ!!
வாங்க குட்டன்.நீங்க சொன்னது 100% சரியான விடை!இனிய பாராட்டுகள்.
this also looks likeLady-of-Megginch check in internet
வாங்க அனந்து.முதல் வருகை போல?வணக்கம்.நீங்க சொன்ன பூவும் இதே டேவிட் ஆஸ்டின் கண்டுபிடிப்புதான்! ஆனால் கொஞ்சம் பிங்க் நிறம். புதிரில் உள்ளது க்ரிம்ஸன் கலந்த ஆழ்ந்த நிறம்.இந்த நிற வித்தியாசங்கள் உள்ளதால் வெவ்வேறு பெயரைச் சூட்டி இருக்கார்!!!!வருகைக்கு நன்றி.
ஆகா! புதிர்.ரோஜா இனம்தான்... வருகின்றேன் அடுத்து ....:)))
அழகுப்படத்தை காட்டி புதிர் போடுறீங்களே!
Post a Comment
34 comments:
அடுக்கு ரோஜா என்று சொல்வார்கள்.
அடுக்குச் செம்பருத்தி ?
தெரியலயே துளசி - நீங்களே சொல்லிடுங்க பிளீஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இது ரோஜா. (இலையும் தண்டும் வைத்து பார்க்கும் போது )
அட... நீங்களும் புதிர் போட ஆரம்பிச்சாச்சா?
சீக்கிரம் பதில் சொல்லிடுங்க டீச்சர்.
காகிதப் பூவோ என்று நினைத்தேன்
GERBERADAISY?
இந்தப்பூ...
உங்க வீட்ல பூத்த ரோஜாப்பூ துள்சிக்கா :-)
பூவின் பக்கத்தில் உள்ள இலையைப் பார்த்தால் ரோஜா பூ போல தெரிகிறது.
வித்தியாசமான பூ அதனால் புதிர் பூ சரியான பெயர்.
அடுக்கு செம்பருத்தி
மிடுக்கை தன்னகத்தி
தொடுப்பவர் கைகளிலே
எடுப்பான மாலையாகி
ரங்கனவன் திருமார்பில்
கோதையவள் போடக்காணும்
தூய தெய்வீகக் காட்சி.
துளசிக்குத் தந்தனையோ ?
சுப்பு ரத்தினம்.
www.menakasury.blogspot.com
அழகான அடுக்கு செம்பருத்திப்பூ !!
ஆவலாய் இருக்கிறேன் அறிந்து கொள்ள:)! அழகு மலர்கள்!!!!
Rose
புதிரில் பங்கெடுத்த நண்பர்களுக்கு நன்றிகள்.
அடுத்த பதிவில் விரிவான விளக்கம் உண்டு.
வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
விவசாயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சொன்னதை நம்பத்தான் வேணும்:-)
இது சரியான விடையே!
நன்றி.
வாங்க ரமணி.
இல்லையே..... இது ஒரு வகை ரோசா!!!
வாங்க சீனா.
சொன்னால் ஆச்சு....இது ரோசாவேதான்.
வாங்க நன்மனம்.
முதல் படத்தில் முள் காட்டிக் கொடுத்துருச்சே:(
சரியான விடை. நன்றி.
வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்ம தளத்தில் அப்பப்ப ஒரு புதிர் வந்துக்கிட்டுத்தானே இருக்கு! இதுவரை ஒரு ஏழெட்டு வந்துருக்குமே! ஆனால் ஒன்னு .... எல்லாம் பூ, செடின்னு வெஜிட்டேரியன்தான்:-))))
இது ஒரு வகை அடுக்கு ரோஜா.
வாங்க வல்லி.
கையில் உள்ள வெண்ணெயைக் கவனிக்காம நெய்யைத்தேடுனா எப்படி?
சிங்கம் சரியா பதில் சொல்லி இருப்பாரே!
ரோஜா ரோஜா ரோஜா
வாங்க அமைதிச்சாரல்.
ரைட்டு ரைட்டு:-)
நம்மூட்டுக்கு வரும்போதே பூத்திருந்த ரோஜா:-)))
வாங்க கோமதி அரசு.
இந்தப் புதிர்ப்பூவின் பெயர் ரோஜா(வே)தான்:-))))
வருகைக்கு நன்றி.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
உங்க விடையின் முன்பாதி ரொம்பச்சரி!!!
வாங்க இராஜராஜேஸ்வரி.
இல்லீங்களே.... இது அடுக்கு ரோஜாவகை!
வாங்க ராமலக்ஷ்மி.
இது ரோஜா இனத்தில் ஒருவகை.
இதன் ஜாதகம் அடுத்த பதிவில் வருகிறது.
வாங்க yaadayaada.
யூ ஆர் ரைட்!
fabric பூ?
இது crimson english rose என எண்ணுகிறேன்
வாங்க அப்பாதுரை.
ஃபேப்ரிக் பூவா?இல்லையே..... இது அசல் பூ. ரோசாப்பூ! அடுக்கு ரோசப்பூ!!
வாங்க குட்டன்.
நீங்க சொன்னது 100% சரியான விடை!
இனிய பாராட்டுகள்.
this also looks like
Lady-of-Megginch check in internet
வாங்க அனந்து.
முதல் வருகை போல?
வணக்கம்.
நீங்க சொன்ன பூவும் இதே டேவிட் ஆஸ்டின் கண்டுபிடிப்புதான்! ஆனால் கொஞ்சம் பிங்க் நிறம். புதிரில் உள்ளது க்ரிம்ஸன் கலந்த ஆழ்ந்த நிறம்.
இந்த நிற வித்தியாசங்கள் உள்ளதால் வெவ்வேறு பெயரைச் சூட்டி இருக்கார்!!!!
வருகைக்கு நன்றி.
ஆகா! புதிர்.
ரோஜா இனம்தான்... வருகின்றேன் அடுத்து ....:)))
அழகுப்படத்தை காட்டி புதிர் போடுறீங்களே!
Post a Comment