Monday, November 16, 2020

நவராத்ரி லீவு !

நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் இனிய நவராத்ரி விழாவுக்கான வாழ்த்துகள் !

இந்த வருஷ கொலு, நம்ம ரஜ்ஜூவின் ஏற்பாடு!  ஒவ்வொரு பொம்மைகளையும் கவனிச்சுப் பார்த்து அடுக்கிட்டான் :-)

அனைவரையும் கொலுவுக்கு ரஜ்ஜு சார்பில் அழைக்கின்றோம் !    

















6 comments:

  1. கொலு பொம்மைகள் அழகாக இருக்கின்றன. பல நாட்டுப் பயணத்தில் வாங்கிச் சேகரித்திருக்கிறீர்கள். அதைவிட அழகாக அலங்காரம் பண்ணிவைத்திருக்கிறீர்கள்.

    ஓரிரு படங்கள் ரிபீட்டாகியிருக்கின்றன.

    தீபாவளி நல்வாழ்த்துகள், உங்கள் இருவருக்கும்

    ReplyDelete
  2. ரஜ்ஜுவின் கொலு :) சூப்பர்.

    ReplyDelete
  3. கொலு அருமை அம்மா

    என் மகளுக்கு உங்கள் ரஜ்ஜு மாறும் கொலு ரொம்ப பிடிச்சு போச்சாம் .

    ReplyDelete
  4. வாங்க நெல்லைத்தமிழன்,

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ரிப்பீட் ஆன படங்களை எடுக்கப்பயமா இருக்கு. புது ப்ளொக்கர் அமைப்பு ஒரே சொதப்பல்.

    வேற வழி இருக்கான்னு தெரியலை....

    ReplyDelete
  5. வாங்க மாதேவி,

    ரசனைக்கு நன்றிப்பா.

    ரஜ்ஜூ இஸ் ஹேப்பி !

    ReplyDelete
  6. வாங்க செந்தில்பிரசாத்,

    மகளுக்கு என் அன்பும் ஆசிகளும்!

    நல்லா இருக்கட்டும் !

    ReplyDelete