கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாத்தான் வரும்!
இதை ஒரு இடுகையாப் போட்டுட்டீங்களா? வாழ்த்துக்கள்.
ஆஹா.... 2000 பதிவுகள்.... வாழ்த்துகள் டீச்சர்.
மகத்தான சாதனை அம்மா...வாழ்த்துகள் பல...
வாழ்த்துகள் டீச்சர். இது சாதனை.
நீங்கள் டீச்சர் அல்லவா? கணக்கு சரியாகத்தான் இருக்கும்.வலையுலகில் ஒருவரே 2000 பதிவுகள் எழுதுவது என்பது மகத்தான சாதனை. உங்கள் சாதனை தொடரட்டும். எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.
ஒண்ணும் புரியலயே?
நீங்கள் எழுதும் வேகத்துக்கு 2000 குறைவாகத் தெரிகிறது
உங்கள் கணக்கு தப்பாது.வாழ்த்துகள்.
புரிந்து விட்டேன்.
கூகுளும் நீங்களும் தப்பாவா சொல்லுவீங்க. நன்றி.
வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள் பயணங்கள்.
வாழ்த்தும் அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.@ நெல்லைத் தமிழன்.இந்த இடுகை 2001 !
சீரிய பயணம். சிறப்பான எண்ணிக்கை. மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!
உள்ளேன் ரீச்சர்!
கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியாத்தான் வரும்!
ReplyDeleteஇதை ஒரு இடுகையாப் போட்டுட்டீங்களா? வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா.... 2000 பதிவுகள்.... வாழ்த்துகள் டீச்சர்.
ReplyDeleteமகத்தான சாதனை அம்மா...
ReplyDeleteவாழ்த்துகள் பல...
வாழ்த்துகள் டீச்சர். இது சாதனை.
ReplyDeleteநீங்கள் டீச்சர் அல்லவா? கணக்கு சரியாகத்தான் இருக்கும்.வலையுலகில் ஒருவரே 2000 பதிவுகள் எழுதுவது என்பது மகத்தான சாதனை. உங்கள் சாதனை தொடரட்டும். எனது உளங்கனிந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஒண்ணும் புரியலயே?
ReplyDeleteநீங்கள் எழுதும் வேகத்துக்கு 2000 குறைவாகத் தெரிகிறது
ReplyDeleteஉங்கள் கணக்கு தப்பாது.வாழ்த்துகள்.
ReplyDeleteபுரிந்து விட்டேன்.
ReplyDeleteகூகுளும் நீங்களும் தப்பாவா சொல்லுவீங்க. நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள். தொடரட்டும் பதிவுகள் பயணங்கள்.
ReplyDeleteவாழ்த்தும் அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDelete@ நெல்லைத் தமிழன்.
இந்த இடுகை 2001 !
சீரிய பயணம். சிறப்பான எண்ணிக்கை. மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!
ReplyDeleteஉள்ளேன் ரீச்சர்!
ReplyDelete