அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
மகளின் திருமணம் வரும் ஃபிப்ரவரி 4 ஆம்தேதி நடக்கவிருக்கின்றது. மறுநாள் ஒரு திருமண வரவேற்பும் வைத்துள்ளோம்.
கல்யாண வேலைகளில் கொஞ்சம் பிஸி. ஊரில் இருந்து வரும் உறவுகளுடன் கொஞ்சம் நியூஸியைச் சுத்திப் பார்க்கணும்.
ஹாஹா பாருங்க.... எப்படியாவது பயணம் அமைஞ்சு போகுது :-)
டீச்சருக்கு ஒரு ஒன்னரை மாசம் லீவு வேணும்.
போனமுறைபோலவே இப்பவும் சில பதிவுகளை எழுதி ட்ராஃப்ட் போட்டு வைக்கிறேன்.
வாரம் ஒன்னுன்னு வச்சுக்கலாம். ஓக்கே!
திருமண அழைப்பிதழ் இத்துடன்.
தங்கள் அனைவரது அன்பையும் ஆசிகளையும் வேண்டும்,
துளசியும் கோபாலும்.

மிக்க மகிழ்ச்சி. மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.......
ReplyDeleteWishing a very happy married life to madhumitha and Joshua
ReplyDeleteMay the Lord Shower his best blessings on the couple. Sridhar
ReplyDeleteபதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ ஆசீர்வாதங்கள்.
ReplyDeleteமணமக்கள் வாழ்க...
ReplyDeleteமணமக்களுக்கு இறையருள் கிட்டட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள். திருமணம் எந்த முறைப்படி ?
ReplyDeleteமணமக்களுக்கு வாழ்த்துக்கள்! அன்பும் ஆசியும் . வாழ்க வளமுடன்.
ReplyDeleteமணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எம்பெருமான் முருகப் பெருமானை வேண்டுகிறேன்! மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வளமையோடும் செழுமையோடும் நீடூடி வாழ்க!
ReplyDeleteபுன்னகை மாறாத முகத்தோடு,அன்பு மாறா கணவனோடும் மதுமிதா நிறைந்த மணவாழ்வு வாழ வேண்டும். மனம் நிறை வாழ்த்துகள் துளசி ,கோபால்.
ReplyDeleteமணமக்களுக்கு அன்பு வாழ்த்துக்களும் இறை ஆசீர்வாதங்களும் ..
ReplyDeleteதிருமணத்திற்கு ஆசி கூற சரியான சமயத்தில் வந்துவிட்டேன்.
ReplyDeleteஇனிய இல்லறம் அமைய நல்வாழ்த்துகள்.
நல்வாழ்த்துக்கள் துளசிமா. சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்று மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனமார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteCongrats akkaa. Our best wishes for Bride and Groom
ReplyDeleteவாழ்க வளமுடன்.
ReplyDeleteGod bless.
ReplyDeleteமணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
ReplyDeleteமணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
ReplyDeletehappy married life
ReplyDeleteமணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் துள்சிக்கா.
ReplyDeleteமணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteCongratulations to your daughter and future son-in-law!
ReplyDeleteமணம(க்)களுக்கு எங்கள் வாழ்த்துகள். இறையருள் சேர்த்து பல்லாண்டு இன்புற்று வாழ பிரார்த்தனைகள்.
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.......
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.......
ReplyDeleteமணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteHearty wishes to the Newly wedded couple!
ReplyDelete--Ezhilarasi Pazhanivel
OUR WARM WISHES TO MADHU MITHA AND JOSHUA BOYD.
ReplyDeleteCONGRATULATIONS TO YOU AND GOPAL SIR !!
மணமக்களுக்கு நல்ஆசிகள். இன்பமுடன்வாழ்க!
ReplyDelete