Sunday, November 05, 2006

முட்டா(ய்)க்கடையும் மோனோ ரயிலும்

எண்ணற்ற வாசகர்களின் (???) கருத்துக்கு 'மதி' ப்பளித்துசில படங்கள் வலையேற்றம்.


மிட்டாய் ( வாங்குன) கடை. இந்தியாவிலே இதெல்லாம் ஜுஜுபி. ஆனா இங்கே?பட்டிக்காட்டான் பார்த்த முட்டாய்க்கடை:-)))




மோனோ ரயிலில் போனதுக்கு அத்தாட்சி






கிறைஸ்ட் சர்ச் மாநகரம்





கேண்ட்டர்பரி ப்ளெயின்ஸ்.



இன்னிக்கு ப்ளொக்கரின் அருளே அருள்!!!!

28 comments:

  1. படம் பார்த்து கதை சொல். அப்படின்னு சொல்லுவாங்க. இங்க கதையை படிச்சுட்டு படமும் பார்த்தாச்சு.

    ReplyDelete
  2. பார்த்தேன் பித்தானந்தரே.

    செஞ்சுறலாம். பிரச்சனை இல்லை.

    ReplyDelete
  3. வகுப்புக்கு லீடர் ஆஜர் ஹோ:-)))

    நன்றி கொத்ஸ்.

    ReplyDelete
  4. இத. இதத்தான் எதிர் பார்த்தேன்.

    //எண்ணற்ற வாசகர்களின் (???) கருத்துக்கு//

    பின்ன இல்லியா, நான் ஒரு ஆளு கேட்டா ஒரு நாடேகேட்ட மாதிரியாக்கும். நைஜீரியாவுக்கு நான் ஒருத்தந்தானே வலையுலக பிரதிநிதி.

    'மதி' ப்பளித்து பட‌த்தை ப‌திப்பித்த‌ற்கு tanks teacher.

    //இந்தியாவிலே இதெல்லாம் ஜுஜுபி//

    ஆனா க‌ண்ணால‌ பாத்தே ப‌ல‌ மாசமாச்சே. ப‌ட‌த்த‌ப் பார்த்து எச்சி ஊறுது.

    கிறைஸ்ட் சர்ச் மாநகரம் Google earthல பார்க்கிற மாதிரி அழகாவே இருக்கு

    ReplyDelete
  5. வாங்க மதி. டீச்சரா, கொக்கா? ( பாவம் கொக்கு)

    ஒரு மாணவருக்கு மட்டுமுன்னாலும் அதுக்குன்னே வகுப்பு எடுத்துருவொம்லெ? :-)))

    ReplyDelete
  6. படம்லாம் ஜோக்காகீது..டேங்க்ஸு..

    //மோனோ ரயில்ல போனதுக்கு அத்தாட்சி//

    மோனோ ரயில பார்த்ததுக்கு இது அத்தாட்சி...அதில போனதுக்கு....?

    ஏன்னா, மோனோ நிர்வாகம் முன்சாக்ரதை நடவடிக்கை எடுக்காமலா இருந்திருக்கும்....?

    ReplyDelete
  7. அதெல்லாம் முன் ஜாக்கிரதை எடுத்துட்டேன், நானே:-)))

    கோபாலை ரயிலுக்குள்ளெ ஏத்தி விட்டாச்சு.

    ReplyDelete
  8. படங்கள் எல்லாம் பேஷா இருக்கு.
    :)

    ReplyDelete
  9. வாங்க கைப்புள்ளெ.

    என்ன இதைப்போய் 'பேஷ்'னு சொல்லிட்டீங்க?

    என்ன ஆனாலும் 'செலவு' மாதிரி வருமா?

    இன்னும் கெமெரா மேனுவலைப் படிக்கலை நான்(-:

    ReplyDelete
  10. படங்களுடன் கூடிய நல்ல பதிவு துளசி

    ReplyDelete
  11. அதென்ன அத்தாட்சியெல்லாம் குடுக்கறீங்க..

    கிராஃபிக் ஒலகத்துல என்ன மாயம் வேணும்னாலும் செய்யலாமே..

    என்ன சொல்றீங்க:)

    ReplyDelete
  12. கிறைஸ்ட் சர்ச் மாநகரம் Google earthல பார்க்கிற மாதிரி அழகாவே இருக்கு //

    அதாவது இது கூகுள்லருந்து சுட்டதுன்னு சொல்றீங்க!

    இருக்கும்.. யார் கண்டா?

    ReplyDelete
  13. சரி...இந்தப் படமெல்லாம் எடுத்தது யாரு? ஸ்வீட்ஸ் எல்லாம் வெள்ளித்தாள் போட்டிருக்கே...அப்ப நான் சாப்பிட மாட்டேன். அதுனால அத்தன ஸ்வீட்சையும் உங்களுக்கே விட்டுக் கொடுத்திர்ரேன். :-)

    மோனா ரெயிலா...2015ல சென்னையில வரப் போகுதாம். தெரியுமா...அப்ப நானும் எடுத்துக்கிறேன் போட்டோ! (2015ல வந்துரும்ல? இதுவே லேட்டுதான்.)

    ReplyDelete
  14. ஆஹா துளசி, இப்பதானே தெரியுது. டிரைனுக்கு மாட்சா
    அதே கலர் டிரெஸ் வேற.

    படம்-கள் சூப்பர்.:-)

    ReplyDelete
  15. துளசியக்கா,

    கிருஷ்ணாசுவீட்ஸா / அடையார் ஆனந்தபவனா / அர்ச்சனா ஸ்வீட்ஸா யாரோட நியூஸி கிளை இது?

    என்னால ஸ்வீட்டைப் பார்க்கத்தான் முடியும் பட்டிக்காட்டானாக!

    கே.எல்.மோனோரயில்ல நான் போனதை எடுக்காமப் போயிட்டனே!

    ஏரியல் போட்டோ ப்ரைவேட் ஜெட்ல இருந்து எடுதீங்களா? ஏர்லைன்ல சட்டை/கோட்ல பெருசா பட்டன் இருந்தாலே செக்யூரிட்டின்னு அலம்பலா பண்ணுவானுங்களே எப்படி கேமரா? அதுவும் பேட்டரியோட போய் போட்டோவைச் சுட்டுத்தள்ளியிருக்கீங்க?

    ReplyDelete
  16. துளசியக்கா!
    எனக்கு இனிப்பாகாது; பாத்து ரசித்தேன்; பறவைப் பார்வை அழகாக உள்ளது.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  17. //மோனோ ரயிலில் போனதுக்கு அத்தாட்சி//

    இந்தியாவில் இது போல் போட்டோ எடுக்க முடியாதாம் தடை செய்துள்ளனர் (மொபைல் கேமாராவில் கூட படம் எடுக்க தடை).

    ReplyDelete
  18. //இலவசக்கொத்தனார்said...
    படம் பார்த்து கதை சொல். அப்படின்னு சொல்லுவாங்க. இங்க கதையை படிச்சுட்டு படமும் பார்த்தாச்சு. //

    அதே. படங்கள் நன்றாக வந்திருக்கிறது.
    // ப்ளொக்கரின் அருளே அருள்// பரிபூர்ணம்.

    ReplyDelete
  19. வாங்க டிபிஆர்ஜோ.

    க்ராஃபிக்ஸ் கலக்கல் தெரிஞ்சுருந்தா....? ஹூம் நான் இப்படியா இருப்பேன்.
    ஹாலிவுட்டுக்குப் பொயிருக்க மாட்டேனா இன்னேரம்?

    //அதாவது இது கூகுள்லருந்து சுட்டதுன்னு சொல்றீங்க!//

    சுட்டதுதான். ஆனா என் கையாலே சொந்தக் கேமெராவுலே சுட்டது:-)))

    ReplyDelete
  20. ராகவன்,

    இன்னும் ஒம்போதே வருசம்தான் இருக்கு. அதெல்லாம் நாங்க வெயிட் செய்வோம்.
    அப்படி தலைப்போற அவசரமா என்ன? :-)))

    வெள்ளிச் சரிகை போட்டது நாங்களும் வாங்கிக்கலை.

    ReplyDelete
  21. ஆமாம் வல்லி. நீங்க சொன்னபிறகுதான் இந்த மாட்சிங்கைக் கவனிச்சேன்.
    எல்லாம் அப்படியே அமைஞ்சுருது இல்லே? :-)))

    ReplyDelete
  22. வாங்க ஹரிஹரன்.

    இப்ப உடம்பு தேவலையா? இது இங்கெ நியூஸியில் இருக்கும்
    Xotic Sweets -ன் ஆஸிக் கிளை.( பஞ்சாபிகள் கடை)

    ப்ரைவேட் ஜெட்டுக்கெல்லாம் துட்டு லேது:-)))

    இங்கே கேமெரா எல்லாம் கொண்டு போக விட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க ( டச் வுட்)

    இன்னும் சக மனுஷன் மேலே நம்பிக்கை வச்சுருக்கற நாடுகளில் இதுவும் ஒண்ணு.
    ஆஸி ஏர்ப்போர்ட்லெ அறிவிப்பு பார்த்தென் யு.எஸ், பிரிட்டன் பக்கம் போறவங்களுக்கு
    எதுஎது கூடாதுன்னு. அதுலே கெமெரா, செல் எல்லாம் இருக்கு(-:

    ReplyDelete
  23. யோகன்,

    இனிப்பு ஆகாதா? அடடா....

    வந்துட்டுப் போனதுக்கு நன்றி. மிட்டாய்களைப் 'பார்க்கலாம்'தானே?

    ReplyDelete
  24. சிவமுருகன்,

    'நாடு' அப்படி பாதுகாப்பு இல்லாம இருக்கா?

    ReplyDelete
  25. வாங்க மணியன்.

    பரிபூரணம்= நிம்மதி:-))

    ReplyDelete
  26. ஆமாம் டீச்சர்
    flightக்குள் நீங்கள் எலெக்டிரானிக் சாதனங்களை switch off செய்யவில்லையா, அதுவும் take off இன் போது?

    இப்படி, டீச்சரே விதிகளை மீறலாமா? அய்யகோ!! என்னப்பா இது கிரைஸ்ட்சர்ச்சுக்கு வந்த சோதனை :-))))

    ReplyDelete
  27. KRS

    அடக்கடவுளே.... இப்படி நான் சட்டத்தை மீறுவேனா? எப்படி அப்படி
    நினைக்கப்போச்சு?(-:

    செல்லெல்லாம் உள்ளே போறதுக்கு முந்தியே அணைச்சிருவேன். இந்தப்
    படங்கள் எல்லாம் டிஜிட்டல் கேமெராவுலே எடுத்ததுதான்.

    கிறைஸ்ட்சர்ச்க்கு இப்ப ரொம்ப நல்ல காலமாம்!

    'பாலத்து ஜோஸியர்' சொன்னார்:-)

    ReplyDelete