திடீர்னு முடிவானதாலே உங்களுக்கெல்லாம் முறைப்படி அழைப்பு அனுப்ப இயலாமப்போச்சு.
நம்மில் ஒருவரான சிங்கைச் சித்ரா வுடனான சந்திப்பு இன்னும் சிலமணி நேரத்தில்நடக்கவுள்ளது.
இவுங்க 'ஆட்டொகிராஃப்'னு ஒரு வலைப்பதிவு/வலைத்தளம் வச்சிருக்காங்க.
இந்த சந்திப்புலே சுவையான(!) கேள்வி பதில் நிகழ்ச்சி நடக்கப்போகுது. இவரிடம்ஏதாவது கேள்வி கேக்கணுமுன்னு நினைச்சீங்கன்னா, இங்கே பின்னூட்டத்துலே கேட்டுவையுங்க.நானும் அதற்கான பதிலை அவுங்ககிட்டே இருந்து வாங்க முயற்சிக்கிறேன்.
நியாயமாப் பார்த்தா நான் என்னாத்துக்கு நடுவிலே? நீங்களே அவுங்ககிட்டே ஈமெயிலில்கேக்கலாம்தான். ஆனாலும் ஒரு கெத்தா இருக்கட்டுமுன்னு இப்ப உங்ககிட்டே கேக்கறேன்.
நாலைஞ்சுநாளுக்கு முன்னே இந்தப் பதிவைப் போட்டுருந்தா ச்சிக்கலான கேள்வியைக் கேட்டுறப்போறீங்கன்னுதான் கடைசி நிமிஷத்துலே போடுறது :-)
கேக்குறவுங்க சீக்கிரமாக் கேளுங்கப்பு.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
periyamma nan kekurane unga autograph a avungalai ellutha solunga :-)
ReplyDeleteசினேகிதி,
ReplyDeleteபுதுக் குழப்பம் ? முடியுங்கறீங்க?
neenga ninacha mudiyatha enna?
ReplyDeleteMy question to Chitra:
ReplyDeleteLong time no see.
Please continue your humorous autograph and ilakkiyap ponvizha in blogs too. I liked them in thinnai (commented also, do you remember?)
சுரேஷ்,
ReplyDeleteகட்டாயம் இதைக் கேட்கறேன்( வேற ஒண்ணும் இதுவரை யாரும் கேக்கலையேப்பா!)
எப்படியும் சந்திப்பு முடிஞ்சதும் படம் காட்டுவீங்கல்ல, அப்போ ஆளைப் பார்த்துட்டு அதுக்கேத்தபடி கேள்விகளைப் பிறகு அனுப்பறேன்
ReplyDelete