Wednesday, November 12, 2025

பயணத்தொடர் வரும் திங்கள் முதல்.............

பயணம் வாய்த்தது...... இதோ ஒரு முன்னோட்டம்....  வரும் திங்கள் முதல் பயணத்தொடர், நம் துளசிதளத்தில் வெளிவரும் என்று கூறிக்கொண்டு......






 





























6 comments:

  1. படங்கள் யாவும் மிக அழகு.

    ReplyDelete
  2. வராகி , ஆஞ்சி , வேலவன் தரிசனத்துடன் படங்களும் கண்டோம்.

    வருகின்றோம்...... மிகுதி காண்டதற்கு......

    ReplyDelete
  3. சிங்கைப் பயணத்தின் முன்னோட்டப் படங்கள் சூப்பர். அழகு.

    முதல் படம் உங்க ஊர் மலை ஃப்ளைட்டிலிருந்து எடுத்தீங்களே வாவ்! போட வைக்கும் பனி மூடிய மலைகளைப் பார்ப்பதே அழகுதானே!

    கால்வலியையும் பார்த்துக்கோங்க துளசிக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா,

      மிகவும் நன்றி ! பனி மலை... பார்க்க அழகுதான். ஆனால் தூரத்தில் இருந்து பார்க்கணும் :-)

      Delete