tag:blogger.com,1999:blog-8463914.post9000330042699313977..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சூடிக் கொடுத்தச் சூடாமணிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8463914.post-26038448767968589802021-04-09T08:56:57.056+12:002021-04-09T08:56:57.056+12:00வாங்க யாதோரமணி,
தாமதமாப் பதில் சொல்றேனே.... மன்...வாங்க யாதோரமணி,

தாமதமாப் பதில் சொல்றேனே.... மன்னிச்சூ

தில்லானாதான்னா, அப்புறம் மங்களம் இல்லையோ? எப்படித் தொடர்வதாம் ? 🤣🤣🤣🤣துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54321310344551335062020-03-03T14:42:31.948+13:002020-03-03T14:42:31.948+13:00ஆஹா.எழுத்தில் நீங்கள் ஆடும்அற்புதமான நர்த்தனம் இந்...ஆஹா.எழுத்தில் நீங்கள் ஆடும்அற்புதமான நர்த்தனம் இந்தப் பதிவிலும்..மிகக் குறிப்பாக அடைப்புக்குள் பதிவு நிச்சயம் தில்லானாதான்..தொடர.வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22746277403604429032009-12-17T18:50:31.574+13:002009-12-17T18:50:31.574+13:00வாங்க ஐம்கூல்.
நாயகிபாவத்துக்கே தனியா ஒரு விருதும...வாங்க ஐம்கூல்.

நாயகிபாவத்துக்கே தனியா ஒரு விருதும் அதே கிருஷ்ணகான சபாவில் கிடைச்சுருக்கு இவுங்களுக்கு.

அத்தனையும் உழைப்பு & டெடிகேஷன்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81797311195500882522009-12-17T15:31:27.578+13:002009-12-17T15:31:27.578+13:00இவுங்களைப்பத்தி நிறைய படிச்சிருக்கிறேன். நாயகிபாவ ...இவுங்களைப்பத்தி நிறைய படிச்சிருக்கிறேன். நாயகிபாவ நாட்டியம் (பரதத்தில்) இவுங்க மட்டுந்தான் ஆடுறதா சொல்லி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்தியிருந்தாங்க. இப்போதைய விருதுக்கும் வாழ்த்துகள்imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84749611093353263522009-12-14T19:22:09.598+13:002009-12-14T19:22:09.598+13:00வாங்க சின்ன அம்மிணி.
சரியாச் சொன்னீங்க! அதே அதே!வாங்க சின்ன அம்மிணி.

சரியாச் சொன்னீங்க! அதே அதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19963052410063746892009-12-14T19:21:31.422+13:002009-12-14T19:21:31.422+13:00வாங்க இலா.
நம்மைச் சுற்றி எவ்வளோ நல்ல விஷயங்கள் இ...வாங்க இலா.

நம்மைச் சுற்றி எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்குன்ற பிரமிப்புலே நான் இருக்கேன்.

தெரிஞ்செடுத்துக்கத்தான் இன்னும் திறமையை நாம் வளர்த்துக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55314191992616197512009-12-14T19:20:05.630+13:002009-12-14T19:20:05.630+13:00வாங்க ஜெயஸ்ரீ.
இவுங்க அவுங்கதானான்னு தெரியலை. வயச...வாங்க ஜெயஸ்ரீ.

இவுங்க அவுங்கதானான்னு தெரியலை. வயசு ஒரு நாப்பதுக்குக் கிட்டே இருக்கலாம். நீங்க சொன்ன வருசம் வச்சுப் பார்த்தால் சான்ஸ் இல்லை!

பெண்களிடம் வயசு கேக்கப்படாதுன்னு சும்மா இருந்துட்டேன்:-)

ஆனாலும் இவுங்க கடந்து வந்த பாதை பிரமிப்பாத்தான் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29844951364909588952009-12-14T19:17:07.893+13:002009-12-14T19:17:07.893+13:00வாங்க சிந்து.
அபூர்வ மனுஷியைச் சந்திச்ச திருப்தி ...வாங்க சிந்து.

அபூர்வ மனுஷியைச் சந்திச்ச திருப்தி இருந்துச்சுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33320743227696823462009-12-14T19:16:10.128+13:002009-12-14T19:16:10.128+13:00வாங்க மாதேவி.
துளசிதளம் இலச்சிணையைப் பாருங்கோ.
&...வாங்க மாதேவி.

துளசிதளம் இலச்சிணையைப் பாருங்கோ.

'எதை வேண்டுமானாலும்......'
வெரி வெரி அன்ப்ரடிக்டபில்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43639685243298122922009-12-14T15:10:37.154+13:002009-12-14T15:10:37.154+13:00//சிலபல வருசங்களுக்கு முன்னால் இதே சபாவில் நாட்டிய...//சிலபல வருசங்களுக்கு முன்னால் இதே சபாவில் நாட்டியம் ஆட அனுமதி கேட்டு இவுங்க அனுப்பிய ஒரு கடிதம், பிரிச்சு என்ன எழுதியிருக்குன்னு பார்க்காமலேயே (??!!!)திரும்பி அனுப்பப்பட்டு இருக்கு!//

இப்ப அந்த சபாவுக்கு இவங்கனால பெருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67092492941382640412009-12-14T00:36:08.914+13:002009-12-14T00:36:08.914+13:00You are amazing teacher. I really liked the articl...You are amazing teacher. I really liked the article. எளிமையும் செருக்கும் ஒரே இடத்தில் இருக்க முடியாதுன்னு நிரூபிக்கறாங்க... ஆடும் நடமெல்லாம் சிவனுக்கே என்று இவர் வாழ்வதற்க்கு பல ஆயிரம் கோடி விருதுகள் கொடுத்தாலும் தகும்.விருது பெற்ற நர்த்தகி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உற்ற தோழி சக்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

பதிவுலகின் கலாய்டாஸ்கோப் - நீங்க தான் டீச்சர்!!!! உங்கள் மூலம் பல நாடுகள் /பலதரப்பட்ட மக்கள்/ஆன்மீக பயணம்/பலவிதமான அனுபவங்கள் எல்லாவற்றயும் அனுபவிக்க கொடுத்துவைத்து இருக்கிறோம்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91385085757647669512009-12-13T21:17:21.767+13:002009-12-13T21:17:21.767+13:00இவங்க ரொம்ப நாளா ஆடறாங்களா துளசி. 1975/76 ஆ இருக்க...இவங்க ரொம்ப நாளா ஆடறாங்களா துளசி. 1975/76 ஆ இருக்கும் சின்மயானந்தா திர் மஹாராஜா காலனில discourse க்கு வந்தப்போ ஒரு நர்தகின்னு ( இன்னும் ஒரு பேரும் இருந்ததா ஞ்யாபகம்.) பேருடயவங்களோட dance பார்த்திருக்கேன். photo லேந்து இவங்களானு தெரியல்ல அப்போ எனக்கு ரொம்ப அந்தம்மா கிட்ட striking ஆ இருந்தது அவங்க one pointed concentration. அவங்க தஞ்சாவூர் பாணில ?தாம்பாளத்தில/ ?குடம் மேல ஆடினாங்க. அட்டஹாசம்.அதே அம்மா தானானு தெரியல்ல. யாரா இருந்தாலும் நிறைய முயற்சி போட்டிருக்கணும். அதுக்கு கௌரவிக்கறது தர்மம் . நன்னா இன்னும் மேல மேல அவார்ட்ஸ் வாங்கட்டும். எளிமை என்னிக்குமே அழகுதான்.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36920130181461179912009-12-12T18:57:40.196+13:002009-12-12T18:57:40.196+13:00இவங்களை பத்தி வார இதழ்களில் படிச்சிருக்கேன்...பணத்...இவங்களை பத்தி வார இதழ்களில் படிச்சிருக்கேன்...பணத்துக்காக மட்டும் நடனத்தை சொல்லி கொடுக்கும் எத்தனையோ பேர்க்கு மத்தியில் கலைக்காக மட்டும் பயிற்சி கொடுக்கும் இவங்களை நினைச்சு ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு டீச்சர்.

சந்திச்சதோட இத்தன விஷயங்களை சொன்ன டீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.பெங்களூர் வர்ற ஐடியா எதும் இருக்கா டீச்சர்?sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8562225348886243132009-12-12T18:13:10.399+13:002009-12-12T18:13:10.399+13:00நிருத்திய சூடாமணி நர்த்தகி நடராஜுக்கு வாழ்த்துக்கள...நிருத்திய சூடாமணி நர்த்தகி நடராஜுக்கு வாழ்த்துக்கள்.

பேட்டியும் தொடங்கியாகி விட்டது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35599109349726638682009-12-12T16:57:14.511+13:002009-12-12T16:57:14.511+13:00வாங்க மீனாட்சி அக்கா.
நலமா?
ஆமாங்கா. நீங்க சொல்வத...வாங்க மீனாட்சி அக்கா.
நலமா?

ஆமாங்கா. நீங்க சொல்வது ரொம்பச் சரி. ஒவ்வொருத்தரும் தன்வரையில் சாதியை ஒழிக்க முயற்சிக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60174638886774009172009-12-12T16:55:22.772+13:002009-12-12T16:55:22.772+13:00வாங்க கவிநயா.
கவிதை ராணியின் வாழ்த்துகளை அனுப்பிட...வாங்க கவிநயா.

கவிதை ராணியின் வாழ்த்துகளை அனுப்பிடறேன். ஸார்...போஸ்ட் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50363006573385577002009-12-12T16:53:13.147+13:002009-12-12T16:53:13.147+13:00வாங்க கோபி.
எனக்குமா வாழ்த்து?
ஏஏஏஏஏஏன்......? ...வாங்க கோபி.

எனக்குமா வாழ்த்து?

ஏஏஏஏஏஏன்......? (ஜில்ஜில் ரமாமணி)

ஒரு ஓரமா நின்னு ஆடிக்கிடவா?:-)))))

பழைய மெயில் எதுன்னு புரியலையேப்பா? கோட்டை விட்டுட்டேனா?

இன்னொருக்கா அனுப்பமுடியுமா ப்ளீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84331636215616482762009-12-12T16:50:47.267+13:002009-12-12T16:50:47.267+13:00வாங்க குமார்.
சென்னைத் தெருக்களா?
சிடி மேப் ஒன்...வாங்க குமார்.

சென்னைத் தெருக்களா?

சிடி மேப் ஒன்னு வாங்கி வச்சுருக்கேன். ஆனாலும் அதுலே பார்த்து இடம் கண்டுபிடிக்கறதுக்குள்ளே தாவு(?) தீர்ந்துருது.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60832721792068792642009-12-12T16:49:04.855+13:002009-12-12T16:49:04.855+13:00வாங்க நசரேயன்.
நர்த்தகிக்கும் இந்தப் பதிவின் லிங்...வாங்க நசரேயன்.

நர்த்தகிக்கும் இந்தப் பதிவின் லிங்க் அனுப்பியிருக்கேன். உங்க வாழ்த்து(க்)கள் எல்லாம் டைரக்டா அவுங்களே படிப்பாங்க(ன்னு நம்புகிறேன்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88015417470052769152009-12-12T16:05:43.388+13:002009-12-12T16:05:43.388+13:00// 'ஜாதியைச் சொல்றதில்லைன்னு ஒரு ப்ரதிக்ஞை எடு...// 'ஜாதியைச் சொல்றதில்லைன்னு ஒரு ப்ரதிக்ஞை எடுத்துண்டுட்டேன்' னு சொல்லிவச்சேன்:) //

இந்த பிரதிஜ்ஞையை இந்த பதிவைப்படிக்கிற எல்லோருமே மனப்பூர்வமா
எடுத்துக்கணும்.

மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56476431742298800282009-12-12T15:37:53.968+13:002009-12-12T15:37:53.968+13:00ஆகா, நர்த்தகி அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்து...ஆகா, நர்த்தகி அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துகள் அம்மா.

பாடகி+நடனமணி+எழுத்தாளராகிய உங்களுக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63977862163783058672009-12-12T08:21:16.540+13:002009-12-12T08:21:16.540+13:00சந்திப்பில் கூடவே இருந்தது போல இருந்தது டீச்சர் (வ...சந்திப்பில் கூடவே இருந்தது போல இருந்தது டீச்சர் (வழக்கமாக இருப்பது தானே!)

நர்த்தகி அவர்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

அப்புறம் முத்துக்கா சொன்னது போல உங்களுக்கும் வாழ்த்துக்கள் ;))

நான் அனுப்பிய ஒரு பழைய மெயிலுக்கு பதிலே இல்லை.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45285956660450922142009-12-12T06:20:19.777+13:002009-12-12T06:20:19.777+13:00அறிவன்,
விவரம் கிடைச்சது. நன்றி.அறிவன்,

விவரம் கிடைச்சது. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20675585506667125172009-12-12T06:19:59.782+13:002009-12-12T06:19:59.782+13:00வாங்க வல்லி.
உங்க அன்பும் ஆதரவும் அவர்களுக்கு மேன...வாங்க வல்லி.

உங்க அன்பும் ஆதரவும் அவர்களுக்கு மேன்மை அளிக்கட்டும்ப்பா.

ஆசிகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9624081692432720742009-12-12T06:19:04.316+13:002009-12-12T06:19:04.316+13:00வாங்க கயலு.
ஒரு ந்ருத்ய சூடாமணியிடம், தட்டிக் கும...வாங்க கயலு.

ஒரு ந்ருத்ய சூடாமணியிடம், தட்டிக் கும்புட்டதை மட்டும் என்ன தைரியமாச் சொல்லி இருக்கேன் பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com