tag:blogger.com,1999:blog-8463914.post8825792869055213275..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பொண்ணழைப்பும் போஜனமும் !(பயணத்தொடர் 2020 பகுதி 10 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-86876242893792798272020-02-11T10:34:28.179+13:002020-02-11T10:34:28.179+13:00வாங்க அனுப்ரேம்,
அப்படித்தான் ஆச்சு. வாங்க அனுப்ரேம்,

அப்படித்தான் ஆச்சு. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82746511789691525462020-02-11T10:33:50.883+13:002020-02-11T10:33:50.883+13:00வாங்க வெங்கட் நாகராஜ்,
அஹமதாபாத் கோபி யிலும் கூட...வாங்க வெங்கட் நாகராஜ்,

அஹமதாபாத் கோபி யிலும் கூட அன்பான உபசரிப்புடன் கிட்டத்தட்ட ஊட்டி விட்டுடறாங்க :-)

நமக்குத்தான் வயிறு சின்னதாப் போயிருச்சு :-)

ஏகப்பட்ட வகைகளை ஒரு சேரப் பார்த்தால் கண்ணு நிறைஞ்சுருது. கூடவே வயிறும் நிறைஞ்ச உணர்வு !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92111163920447429242020-02-11T10:29:30.939+13:002020-02-11T10:29:30.939+13:00வாங்க மாதேவி,
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66791516544485655732020-02-11T10:28:47.035+13:002020-02-11T10:28:47.035+13:00வாங்க நெல்லைத்தமிழன்,
ஔரங்காபாதில் சுத்திக்கிட்டு...வாங்க நெல்லைத்தமிழன்,

ஔரங்காபாதில் சுத்திக்கிட்டு இருக்கோம் இப்போ :-)

நிதானமா வாசிக்கலாம். வலையில் இது ஒரு வசதி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4204215498273367362020-02-11T10:27:35.401+13:002020-02-11T10:27:35.401+13:00வாங்க விஸ்வநாத்,
ஹாஹா.... நன்றி !வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19815980090517518912020-02-11T10:27:05.852+13:002020-02-11T10:27:05.852+13:00வாங்க ஸ்ரீராம்,
நல்லவேளை இரவு நேரம்! பகல் பொழுத...வாங்க ஸ்ரீராம்,

நல்லவேளை இரவு நேரம்! பகல் பொழுதுன்னா போக்குவரத்து இன்னும் அதிகமா இருந்துருக்கும், இல்லே ? குதிரை போய் கார் வந்தது டும் டும் டும் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79737694810567607042020-02-07T17:13:02.390+13:002020-02-07T17:13:02.390+13:00அடடா...ஒரே நேரத்தில் எப்படி அனைத்தையும் சாப்பிடுறத...அடடா...ஒரே நேரத்தில் எப்படி அனைத்தையும் சாப்பிடுறது...

டேஸ்ட் பார்க்கலாம்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28732960541501364892020-02-06T03:41:16.433+13:002020-02-06T03:41:16.433+13:00சுவையான விருந்து. இப்போது இந்த மாதிரி பாரம்பரிய உ...சுவையான விருந்து. இப்போது இந்த மாதிரி பாரம்பரிய உணவு வழங்கும் உணவகங்கள் வடக்கில் நிறையவே திறந்திருக்கிறார்கள். அஹமதாபாத் சென்ற போதும், ஜெய்பூர் சென்ற போதும் இப்படியான இடங்களில் சுவைத்திருக்கிறேன். நல்ல விருந்து தான்! கண்ணால் சாப்பிட மட்டும் தான் பலருக்கு முடியும்!

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55563688962632356262020-02-06T00:12:17.668+13:002020-02-06T00:12:17.668+13:00 சிறப்பான விருந்து .
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.... சிறப்பான விருந்து .
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26689565752377445022020-02-05T21:53:37.360+13:002020-02-05T21:53:37.360+13:00ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிறேன். நிறைய படிக்கவேண்ட...ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிறேன். நிறைய படிக்கவேண்டி இருக்கு. அப்போதான் இது எந்த இடம்னு தெரியவரும்.

இருந்தாலும் ப்ளேட்டில் இருக்கும் ஐட்டங்களை எல்லாம் ரசித்து உண்ண முடியுமா? 5-6 ஐட்டங்கள்னா ஓகே.. இது ஏகப்பட்டது இருக்கும் போலிருக்கு.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22810671466825598032020-02-05T18:32:22.411+13:002020-02-05T18:32:22.411+13:00சாப்பாடு சிறப்பு; அருமை நன்றி.சாப்பாடு சிறப்பு; அருமை நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62974843677031316852020-02-05T13:28:29.974+13:002020-02-05T13:28:29.974+13:00நேற்றிரவு ஒரு ரிசப்ஷன் முடிந்து திரும்புகையில் ஒரு...நேற்றிரவு ஒரு ரிசப்ஷன் முடிந்து திரும்புகையில் ஒரு குடிசைப்பபகுதியில் கார் வைத்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கிக்கொண்டிருந்தது. இரவு ஒன்பதரை மணி! குறுகிய அந்தப் பாதையில் தாண்டி வருவதற்குள் போதும் போதுமென்றானது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com