tag:blogger.com,1999:blog-8463914.post8462936550151859586..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூலுக்கில் நம்ம கோகி!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-8463914.post-21778773887458450592010-04-13T02:59:51.000+12:002010-04-13T02:59:51.000+12:00வாங்க ஜோதிஜி.
ஒளி ஓவியர்!!!!!
தங்கர் பச்சான் நம்...வாங்க ஜோதிஜி.

ஒளி ஓவியர்!!!!!

தங்கர் பச்சான் நம்ம வீட்டுக்கு வரமாட்டார் என்ற துணிவுதானே:-))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17981712085066867542010-04-11T22:54:31.373+12:002010-04-11T22:54:31.373+12:00உண்மைத்தமிழன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நிஜம். ...உண்மைத்தமிழன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நிஜம். எதிலும் சிக்காமல் மற்றவர்களையும் சிக்க வைக்காமல் ஒரே நேர்கோடு போல் உள்ள எழுத்துலக பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

ஓளி ஓவியர் (?)
ஜோஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-597847137160740042009-12-30T16:35:17.807+13:002009-12-30T16:35:17.807+13:00வாங்க இலா.
'பசங்க'ன்னதும் எப்படி 'வெற...வாங்க இலா.

'பசங்க'ன்னதும் எப்படி 'வெறி'வந்துருச்சு பாருங்க:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1411179758638252312009-12-30T09:08:56.264+13:002009-12-30T09:08:56.264+13:00துளசி ரீச்சர்.. இப்ப நான் ஊருவிட்டு ஊரு வந்ததால் ப...துளசி ரீச்சர்.. இப்ப நான் ஊருவிட்டு ஊரு வந்ததால் பாடங்கள் எல்லாம் ஒரே மூச்சு தம் கட்டி படிச்சுட்டேன்.. ஐ ஆம் வெறி வெறி ஹாப்பி ஃபார் யூ!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27831758783736347982009-12-24T04:36:40.460+13:002009-12-24T04:36:40.460+13:00கோகியின் படம் வந்துருக்கு பாருங்க கோவியாரே.கோகியின் படம் வந்துருக்கு பாருங்க கோவியாரே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34834309020072581212009-12-24T04:36:04.188+13:002009-12-24T04:36:04.188+13:00வாங்க கோவியாரே.
இது புதுப் புத்தக முன்னோட்டம் மட்...வாங்க கோவியாரே.

இது புதுப் புத்தக முன்னோட்டம் மட்டுமே. புதியபார்வை மக்கள், அவர்களுக்குச் சுவாரசியமாகப்பட்ட சில்வற்றைக் கோடி காமிச்சு இருக்காங்க ஒரு 6 பக்கத்துக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50796084306272054432009-12-24T01:20:40.242+13:002009-12-24T01:20:40.242+13:00கலக்கல், உங்க சொந்தங்களையெல்லாம் ஒண்ணாக் கூட்டிவந்...கலக்கல், உங்க சொந்தங்களையெல்லாம் ஒண்ணாக் கூட்டிவந்திருக்கிங்க. கோகி பற்றி கட்டுரையில் வரவே இல்லையே. அடுத்தப் பகுதியில் தொடருமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89362963572340178992009-12-23T16:56:57.257+13:002009-12-23T16:56:57.257+13:00வாங்க சிமுலேஷன்.
உங்க செல்லம் படிச்சுட்டேன் அங்க...வாங்க சிமுலேஷன்.

உங்க செல்லம் படிச்சுட்டேன் அங்கே வந்துபோனதுக்கு 'அடையாள மை' ஏற்கெனவே வச்சுருக்கேன்.

ஆனாலும் இன்னொருக்காப் படிச்சேந்தான். பூனைன்னதும்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39852555414268431032009-12-23T16:05:30.261+13:002009-12-23T16:05:30.261+13:00எனக்கு எங்களோட "செல்லம்" ஞாபகம் வந்துவிட...எனக்கு எங்களோட "செல்லம்" ஞாபகம் வந்துவிட்டது.

செல்லத்தின் கதை இங்கே:-

http://simulationpadaippugal.blogspot.com/2006/08/blog-post.html

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87064243904657700482009-12-23T06:50:15.402+13:002009-12-23T06:50:15.402+13:00வாங்க கிருஷ்ண பிரபு.
சந்தியான்னதும் கூடுதல் மகிழ்...வாங்க கிருஷ்ண பிரபு.

சந்தியான்னதும் கூடுதல் மகிழ்ச்சிக்கு உள்காரணம் இருக்கா?

அதெல்லாம் நல்லாவே ஆடுவேன்,ஆமாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59087810548147223112009-12-23T06:48:12.576+13:002009-12-23T06:48:12.576+13:00வாங்க கீதா.
முட்டாள்தனமா சொல்வார்பேச்சைக் கேட்டு ...வாங்க கீதா.

முட்டாள்தனமா சொல்வார்பேச்சைக் கேட்டு முடிவு செய்ததை எண்ணி வருந்தாத நாளே இல்லை.

மோதியின் நினைவு வருகிறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31354827412412591842009-12-23T06:46:32.092+13:002009-12-23T06:46:32.092+13:00வாங்க பித்தனின் வாக்கு.
என்ன இப்படிச் சொல்லிட்டீங...வாங்க பித்தனின் வாக்கு.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

சிண்ட்டுவுக்கு ஒரு குரங்கு நண்பர் இருந்தார். அவரைப்பார்க்க எதிரில் இருக்கும் கூர்க்கா ரெஜிமெண்ட் ஆலமரத்துக்கு தினமும் போய் வருவான். குரங்கர் விழுதுகளில் ஊஞ்சலாடும்போது, அவரை எட்டிப்பிடிக்கணுமுன்னு ச்சிண்ட்டு தாவித்தாவிக் குதிப்பான்னு ஸ்க்ரிப்டில் சேர்த்துடலாம்.

நோ ஒர்ரீஸ். நீங்க கட்டாயம் இதுலே நடிக்கத்தான் போறீங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28509427281419382702009-12-23T06:43:19.399+13:002009-12-23T06:43:19.399+13:00வாங்க கயலு.
புத்தகமா வந்ததும் அதைப் படிச்சு இன்னொ...வாங்க கயலு.

புத்தகமா வந்ததும் அதைப் படிச்சு இன்னொரு முறையும் அழத்தான் வேண்டி இருக்கும்.

ப்ரூஃப் பார்த்த ஒவ்வொரு சமயமும் அழுகையை அடக்கமுடியாமப் போயிருச்சு. மனசைத் திடப்படுத்திக்கிட்டாலும், பின்னோக்கிப் பார்க்கும்போது மனசு கனத்துத்தான் போகுது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80941683836876654482009-12-23T06:41:11.437+13:002009-12-23T06:41:11.437+13:00வாங்க சிங்,செயகுமார்.
ரெட்டிப்பு மகிழ்ச்சி!!!
நன...வாங்க சிங்,செயகுமார்.

ரெட்டிப்பு மகிழ்ச்சி!!!

நன்றி நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24059691655242298072009-12-23T06:40:10.809+13:002009-12-23T06:40:10.809+13:00வாங்க அறிவன்.
செண்டி இல்லைன்னா எப்படிப்பா?
என்ன...வாங்க அறிவன்.

செண்டி இல்லைன்னா எப்படிப்பா?

என்ன செய்யறது? புனைவுன்னா 'லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர்' னு முடிக்கலாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12937032106170410122009-12-23T06:38:11.686+13:002009-12-23T06:38:11.686+13:00வாங்க ப்ரியா.
வருகைக்கும் 'கருத்துக்கும்'...வாங்க ப்ரியா.

வருகைக்கும் 'கருத்துக்கும்' நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56438383659566228472009-12-23T06:37:21.851+13:002009-12-23T06:37:21.851+13:00வாங்க சிந்து.
ஆஹா....பெண்கள் அழறாங்கன்னா அது கட்...வாங்க சிந்து.

ஆஹா....பெண்கள் அழறாங்கன்னா அது கட்டாயம் வெற்றிப்படம்தான்.

நீங்கதான் ச்சிண்ட்டு ரசிகர் மன்றத்தலைவி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31972138950953175932009-12-23T06:36:12.087+13:002009-12-23T06:36:12.087+13:00வாங்க ராமலக்ஷ்மி.
நீங்க, ரிஷான் ஆகமொத்தம் ரெண்டு ...வாங்க ராமலக்ஷ்மி.

நீங்க, ரிஷான் ஆகமொத்தம் ரெண்டு புத்தகம் விற்பனை கேரண்டி. இன்னும் 997 பேர் எங்கேன்னு தேடலாமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80313432522426815912009-12-23T06:34:40.837+13:002009-12-23T06:34:40.837+13:00வாங்க ஐம்கூல்.
மரத்தடியில் வந்ததைவிட கூடுதலான விவ...வாங்க ஐம்கூல்.

மரத்தடியில் வந்ததைவிட கூடுதலான விவரங்கள், அத்தியாயங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டுருக்கு. அன் எடிட்டட் வெர்ஷன்( எழுத்தாளர்ன்னா இப்படியெல்லாம் அடிச்சு விடணுமாம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-831064784318341342009-12-23T06:32:30.265+13:002009-12-23T06:32:30.265+13:00வாங்க கவிநயா.
ச்வீட்டான பதிலுக்கு நன்றிப்பா.வாங்க கவிநயா.

ச்வீட்டான பதிலுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23101973463994433072009-12-23T06:31:46.897+13:002009-12-23T06:31:46.897+13:00வாங்க வல்லி.
இது கட்டுரைக்கு புதியபார்வை கொடுத்த...வாங்க வல்லி.

இது கட்டுரைக்கு புதியபார்வை கொடுத்த படம். ஒரிஜனலுக்கு அட்டைப்படம் ஒரிஜனலா வருது.

சின்னப்பொண்..........ம்ம்ம்ம்ம்ம்.ஓகே. ப்க்கத்து வீட்டு ஐலா வேஷம் உங்களுக்கு. ஆறுவயசாச்சே..பரவாயில்லையா?

இல்லை இன்னும் சின்னவளா இருக்கணுமுன்னா இந்தப் பக்கத்துவீட்டுலே ஒரு பாப்பா (8 மாசம்) இருக்கா. அந்த ரோல் உங்களுக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55265763629582459742009-12-23T06:28:51.926+13:002009-12-23T06:28:51.926+13:00வாங்க சின்ன அம்மிணி.
ஜூனியரையும் 'பிடிச்சு...வாங்க சின்ன அம்மிணி.

ஜூனியரையும் 'பிடிச்சு' படத்தில் போட்டாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10829345127094810942009-12-23T06:27:59.533+13:002009-12-23T06:27:59.533+13:00வாங்க கே ஆர் எஸ்.
கோகிக்கு லவ்வர் இல்லையேப்பா. பே...வாங்க கே ஆர் எஸ்.

கோகிக்கு லவ்வர் இல்லையேப்பா. பேசாம பூனிக்கு அப்பா வேஷம் எடுத்துக்குங்களேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22673584551877252462009-12-23T06:26:30.734+13:002009-12-23T06:26:30.734+13:00பத்மா,
அச்சச்சோ........... பதிவு பக்கம் ஒரு மூணுவ...பத்மா,

அச்சச்சோ........... பதிவு பக்கம் ஒரு மூணுவருசமாத் தலைவச்சுப் படுக்கலைன்னு தெரிஞ்சுபோச்சு.

கொத்ஸ், எங்கிருந்தாலும் மேடைக்கு உடனே வரவும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47538197431477079522009-12-23T06:25:15.939+13:002009-12-23T06:25:15.939+13:00வாங்க பத்மா.
கட்டுரை நான் எழுதலை. புதியபார்வை மக்...வாங்க பத்மா.

கட்டுரை நான் எழுதலை. புதியபார்வை மக்கள் எழுதி இருக்காங்க. இது மாதம் இருமுறை வரும் பத்திரிக்கை.

கோபாலின் எண்ணற்ற முகங்களில் ஒன்னே ஒன்னைத்தான் நீங்க பார்த்துருக்கீங்க.

அதிர்ஷ்டக்காரிப்பா நீங்க!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com