tag:blogger.com,1999:blog-8463914.post7865595497793091431..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மெரீனாதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8463914.post-90663807502147947522009-12-30T16:51:55.949+13:002009-12-30T16:51:55.949+13:00வாங்க நானானி.
மைசூர்பாகுமேலே ஆட்கள் (ஈக்கள் மாதிர...வாங்க நானானி.

மைசூர்பாகுமேலே ஆட்கள் (ஈக்கள் மாதிரி மொய்ச்சுக்கிட்டு) இருந்தாங்கப்பா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86457076517332131932009-12-30T16:48:46.878+13:002009-12-30T16:48:46.878+13:00வாங்க டொக்டர் ஐயா.
'நமது நிருபர்' வேலை கை...வாங்க டொக்டர் ஐயா.

'நமது நிருபர்' வேலை கைவசமாகி இருக்கு, இப்போதைக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1165330301018036292009-12-30T16:47:49.395+13:002009-12-30T16:47:49.395+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அச்சச்சோ........வயசாகி...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அச்சச்சோ........வயசாகிருச்சுன்னா சொல்றீங்க? :-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88207986194606613352009-12-30T16:47:00.938+13:002009-12-30T16:47:00.938+13:00வாங்க கவிநயா.
இங்கே உடனுக்குடன் பார்க்கனும். ஒரு ...வாங்க கவிநயா.

இங்கே உடனுக்குடன் பார்க்கனும். ஒரு மாசம் ஆனாலே............

என்னமோ போங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1600242096312792032009-12-30T16:45:52.795+13:002009-12-30T16:45:52.795+13:00வாங்க கிரி.
தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் ...வாங்க கிரி.

தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் என்னை மன்னிக்கணும்.

'மெரினா'வுக்கு அப்புறம் வரவே இல்லை:-)

காசைச் செலவு பண்ணதுகூடத் தப்பில்லை. இன்னும் கொஞ்சம் யோசிச்சு நல்லாப் பண்ணி இருக்கலாம். பேஸ்மெண்ட்லே கடைகள் வச்சுருக்கலாம். மணல்வெளியாவது சுத்தமா இருக்கும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8352752878346242092009-12-26T06:48:07.892+13:002009-12-26T06:48:07.892+13:00துள்சி,
// மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க படுத்துக...துள்சி,

// மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க படுத்துக் கொள்கிறார்கள். :)//
ரசித்து சிரித்தேன்.

புதுக் கருக்கு மாறுமுன் பார்த்துவிடவேண்டியதுதான்.எக்மோர் போகும் வழியில் பார்த்ததுதான்.

‘ராட்ஷச’ரவாலாடு ஓகே, அந்தப் படிகள் ஏன் உங்களுக்கு ராட்ஷச மைசூர்பாகுகளாகத் தெரியவில்லை?

‘இது உங்கள் வரிப் பணத்தில் வாங்கப் பட்டது’ என்று ஒவ்வொரு அரசு பேரூந்துகளிலும் எழுதி வெக்கலாம்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50650963511189907052009-12-26T05:50:02.435+13:002009-12-26T05:50:02.435+13:00படங்களுடன் நல்ல பதிவு. எங்களுக்கு நேரில் பார்க்க ம...படங்களுடன் நல்ல பதிவு. எங்களுக்கு நேரில் பார்க்க முடியாத கவலை தீர்ந்தது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77831413967382035762009-12-25T16:11:45.679+13:002009-12-25T16:11:45.679+13:00// சரி,சரி....நான் புலம்பி என்ன ஆகப்போகுது?//
...// சரி,சரி....நான் புலம்பி என்ன ஆகப்போகுது?//

உண்மைதாங்க.. ஆனா புலம்பாம இருக்க முடியல்லையே !
நெஞ்சு பொறுக்குதில்லையே , இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் ... அப்படின்னு வேனா
பாடலாம்.. அதுவும் புலம்பல் தானே !!

வயசு ஆக ஆக, செய்ய முடிய ற ஒரே காரியம் புலம்பல் தானே !!!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8229111528003834512009-12-25T15:18:59.749+13:002009-12-25T15:18:59.749+13:00உங்க கடமையை நல்லாவே செய்யறீங்க அம்மா :) படங்கள் நல...உங்க கடமையை நல்லாவே செய்யறீங்க அம்மா :) படங்கள் நல்லாத்தானே வந்திருக்கு? படத்தில்தான் இப்போதைக்கு பார்த்துக்கணும். நேரில் போகக் கிடைக்கும் போது எப்படி இருக்குமோ? அதனால நன்றி அம்மா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88808033816310228872009-12-24T05:19:54.640+13:002009-12-24T05:19:54.640+13:00//எண்ணி எத்தனை நாளு இது தாங்குமுன்னு தெரியாததால் ம...//எண்ணி எத்தனை நாளு இது தாங்குமுன்னு தெரியாததால் மறுநாளே அங்கே போனோம். //

இது தான் உண்மை.. இது வரை அழகுபடுத்த செலவழித்த பணத்தை வைத்து... ம்ம் சரி விடுங்க

//எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நிற்கும் ஒரே மௌனசாட்சி//

//கோவிலுக்கு ஒரு ட்யூப் லைட் வாங்கிக் கொடுத்துட்டு அதுலே வெளிச்சம் வெளிவராத அளவுக்குத் தன் பெயரைப்போட்டு' கைங்கர்யம்' செய்பவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?//

நச்சுனு சொன்னீங்க போங்க!

கோவி கண்ணன் பின்னூட்டம் ஹி ஹி கலக்கல்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45843066837683718442009-12-24T04:32:53.232+13:002009-12-24T04:32:53.232+13:00வாங்க குலோ.
ஒரு சில வருசங்களுக்காவது தாக்குப் பிட...வாங்க குலோ.

ஒரு சில வருசங்களுக்காவது தாக்குப் பிடிச்சால் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 26 கோடி செலவாம்!

அதில் தின்றது பாதி.... தின்னாமல் விட்டது மீதி...........

தேன் எடுத்த கைகளை நக்குவது மரபாம்!

நியூஸித் தொடர் 69 அத்தியாயங்கள். ஒரு ரெண்டு மாசம் பொறுத்தீங்கன்னா அதைப் புத்தகவடிவில் பார்க்கலாம். அதற்கான வேலைகள் தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34490944408830545042009-12-24T04:29:02.367+13:002009-12-24T04:29:02.367+13:00வாங்க பிரபாகர்.
இவன் அவனில்லை. இது நாலுகால் அப்ப...வாங்க பிரபாகர்.

இவன் அவனில்லை. இது நாலுகால் அப்பிராணி. அது ரெண்டுகால் பிராணி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72391117949461088702009-12-24T04:27:56.711+13:002009-12-24T04:27:56.711+13:00வாங்க அமைதி மழை.
வெப்ரவாளம் கண்டு ப்ரமிச்சுப்போயி...வாங்க அமைதி மழை.

வெப்ரவாளம் கண்டு ப்ரமிச்சுப்போயி.

வெறுமனே உங்க சொத்துன்னு போடாம உங்க பாட்டன் சொத்து ன்னு போட்டால் பேரன்மாரெல்லாம் ரைட்ஸ் இருக்கேன்னு மிண்டாதிருக்கான் சாத்யதை உண்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38769026054395372992009-12-24T04:25:24.901+13:002009-12-24T04:25:24.901+13:00வாங்க கயலு.
யோசிக்கும் அளவுக்கு இவுங்களை அரசியல்வ...வாங்க கயலு.

யோசிக்கும் அளவுக்கு இவுங்களை அரசியல்வியாதிகள் விட்டுவைக்கும? மூளை(!!) சலவை(???) செஞ்சு இஸ்திரி போட்டுருக்கமாட்டாங்களா?

எல்லாம் ஒரு ஆதங்கம்தான்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84132588154723929692009-12-24T04:23:32.100+13:002009-12-24T04:23:32.100+13:00வாங்க எல் கே.
சரியாத்தான் சொன்னீங்க. அதுதான் புத்...வாங்க எல் கே.

சரியாத்தான் சொன்னீங்க. அதுதான் புத்தம்புதுசா இருக்கும்போதே ஓடிப்போய்ப் பார்த்துட்டு வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46086240136031345242009-12-24T03:15:24.374+13:002009-12-24T03:15:24.374+13:00nice pictures and comments. hopefully they will ke...nice pictures and comments. hopefully they will keep the place like this for some time. I do remember that you wrote about the new zealand life experiences. where can i find them to read? thanks n merry Xmas n a happy new year.kulohttps://www.blogger.com/profile/12165823392745895715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29524665977304465262009-12-23T23:01:47.676+13:002009-12-23T23:01:47.676+13:00போன பின்னூட்டம் என்னோடதுதான்(அமைதிமழை). சொதப்பிட்ட...போன பின்னூட்டம் என்னோடதுதான்(அமைதிமழை). சொதப்பிட்டேன். மன்னிக்கவும்.-ஐம்கூல்பாசுimcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4049155916380568142009-12-23T22:43:56.775+13:002009-12-23T22:43:56.775+13:00நல்லா சொல்லியிருக்கீங்க!
கடிச்சது போட்டோவில இருக்...நல்லா சொல்லியிருக்கீங்க!

கடிச்சது போட்டோவில இருக்கிறவரு இல்லைல்ல? ஹி...ஹி...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7595787916557651502009-12-23T22:29:39.138+13:002009-12-23T22:29:39.138+13:00/இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எ.../இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?//
டீச்சர், 'இது உங்கள் சொத்து 'அப்பிடீன்னு எழுதுனபிறகு கூட பேருந்துகளை உட்டு வைக்க மாட்டேங்கறாங்க. இங்க என்னத்த எழுதி , என்னத்த யோசிச்சு,.. ஒரே வெப்ராளமா இருக்கு. என்னவோ போங்க:-(((imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11337487610701563192009-12-23T21:54:45.159+13:002009-12-23T21:54:45.159+13:00//'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ...//'இது உங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது' ன்னு எழுதிவச்சால் ஒருவேளை 'கஷ்டம்'னு வந்தால் அடிச்சு நொறுக்க வர்றவங்க ஒரு விநாடியாவது யோசிக்கமாட்டாங்களா?// நோட் பண்ணுங்கப்பா , நோட் பண்ணுங்கப்பா..... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3745064382705295962009-12-23T20:27:05.458+13:002009-12-23T20:27:05.458+13:00நல்ல விளக்கம். ஆனா நம்ம ஊருல புதுசா எதை செஞ்சாலும்...நல்ல விளக்கம். ஆனா நம்ம ஊருல புதுசா எதை செஞ்சாலும் அது புதுசா இருஅகரது ஒரு 6 மாசமோ 1 வருசமோதான் . அதனால் நாம வருத்தப்பட்டு ஒன்னும் ஆகாதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10755812364871425062009-12-23T19:28:55.353+13:002009-12-23T19:28:55.353+13:00வாங்க நான் ஆதவன்.
வங்கக்கடலில் புயல் மையம் கொண்டு...வாங்க நான் ஆதவன்.

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டு இருப்பதால் காற்றின் அழுத்தம் கூடுதலா இருந்து வானிலை மந்தமாக இருந்தது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88786825914409612009-12-23T19:27:38.190+13:002009-12-23T19:27:38.190+13:00வாங்க வல்லி.
அதான் காமராஜர் ஆட்சியை அமைப்போமுன்னு...வாங்க வல்லி.

அதான் காமராஜர் ஆட்சியை அமைப்போமுன்னு ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டே இருக்காங்களே.

'ஆகட்டும், பார்க்கலாம்' வருதான்னு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88797145916324049262009-12-23T19:26:04.044+13:002009-12-23T19:26:04.044+13:00வாங்க ராமலக்ஷ்மி.
அதெல்லாம் பழிபோட வழி கண்டுபிடிக...வாங்க ராமலக்ஷ்மி.

அதெல்லாம் பழிபோட வழி கண்டுபிடிக்கலைன்னா எப்படிங்க?

ஏதோ நம்மால் ஆனது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51677572154815842682009-12-23T19:24:34.586+13:002009-12-23T19:24:34.586+13:00வாங்க தருமி.
ஆஹா..... பறக்கவே இயலாதுன்னு ஒரு முடி...வாங்க தருமி.

ஆஹா..... பறக்கவே இயலாதுன்னு ஒரு முடிவோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com