tag:blogger.com,1999:blog-8463914.post7806134612447206691..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கிவ் ஹிம் அ ஹக். ........... ஆல் ஈஸ் வெல்! துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-55633424981798831752013-12-19T11:33:37.059+13:002013-12-19T11:33:37.059+13:00பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமா...பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் பிரார்த்தனைகள் பலித்தன.

என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41752556327726511332013-12-06T13:42:05.902+13:002013-12-06T13:42:05.902+13:00// ஆபத்தான கட்டம் தாண்டியாச்சு. ஆல் ஈஸ் வெல்! //...// ஆபத்தான கட்டம் தாண்டியாச்சு. ஆல் ஈஸ் வெல்! //

கோபால் சார் முழுகுணம் அடைய வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84942010160526599612013-12-04T01:20:31.463+13:002013-12-04T01:20:31.463+13:00தாமத வருகைமன்னியுங்கள்.
ஆண்டவன் கருணை காத்தது.தாமத வருகைமன்னியுங்கள்.

ஆண்டவன் கருணை காத்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58176380556999207312013-12-03T23:37:36.662+13:002013-12-03T23:37:36.662+13:00//' கமான். கிவ் ஹிம் அ ஹக் அன்ட் ஸே குட்பை&...//' கமான். கிவ் ஹிம் அ ஹக் அன்ட் ஸே குட்பை' என்றார் நர்ஸப்பர்.

பழைய பஞ்சாங்கத்துக்கு இதெல்லாம் டூ மச் இல்லையோ? கையை ஆட்டி விடை கொடுத்தோம்//

இத்தனை களேபரத்திலும் ஒங்க குறும்பு - கூடப் பொறந்ததா டீச்சர்?:)
Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9424215781211230022013-12-03T23:36:48.203+13:002013-12-03T23:36:48.203+13:00மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியும் video எடுத்திருந...மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதியும் video எடுத்திருந்தாக் கூடத் துல்லியமா வருமோ என்னமோ?

ஆனா உங்க "திக்திக்" எழுத்தில், ஒரு videoவே ஓடுது டீச்சர்..

கோபால் சார், நலமே பெற்று, முன்னிலும் காளை போல் ஊர் சுற்ற..
காக்க காக்க கதிர்வேல் காக்க!

//ஸலைன் பைக்குள் ரத்தம் கலந்துருந்துச்சு. எல்லாம் பேக் ஃப்ளோதான்:(//

இது எனக்குப் பழகிருச்சி டீச்சர்:)

//கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது. 'ஒன்னும் ஆகாது தைரியமா இருங்க'ன்னு நானும் கண்ணில் நீர் வழியச் சொன்னேன்//

//கண்கொண்டு பார்க்க முடியலை. கோராமையா இருக்கு.
பாதங்களைப் பரபரன்னு தேய்ச்சு சூடு பண்ணிக்கிட்டு இருக்கேன். பெருமாளே! ஏண்டா இப்படிப் படுத்தறே//

நான் admit ஆன போது இந்தத் தொல்லையே இல்ல..
அநாதையா admit ஆனா, கேட்பார் இல்லையே..
யாரு-ன்னா இருந்தாத் தானே தவிப்பும் தாபமும்?:))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14818324650317740792013-11-28T08:11:30.128+13:002013-11-28T08:11:30.128+13:00கண்டேன் சீதையை..மாதிரி.. ஆல் இஸ் வெல் தலைப்பு.. பா...கண்டேன் சீதையை..மாதிரி.. ஆல் இஸ் வெல் தலைப்பு.. பார்த்தவுடன் நிம்மதி. சீக்கிரமே குணமடைந்து அடுத்த பெரிய ட்ரிப் செல்லும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92144709546584042362013-11-28T00:02:25.797+13:002013-11-28T00:02:25.797+13:00ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல்..கோபால் சார் இப்ப நலமா இ...ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல்..கோபால் சார் இப்ப நலமா இருப்பதறிந்து மகிழ்ச்சி. கவனம்..துளஸி.
முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79631047200543879252013-11-27T18:16:44.265+13:002013-11-27T18:16:44.265+13:00கோபால் சார் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
பதற்...கோபால் சார் பூரண உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
பதற்றப்படாமல் நிலைமையை சமாளித்திருக்கிறீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65201838083206196772013-11-27T17:07:21.080+13:002013-11-27T17:07:21.080+13:00//ஆல் ஈஸ் வெல்!//
முழு குணமாக இறைவனை வேண்டுகிறேன்...//ஆல் ஈஸ் வெல்!//

முழு குணமாக இறைவனை வேண்டுகிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31115887139852081192013-11-27T12:33:22.097+13:002013-11-27T12:33:22.097+13:00அக்கா!
எல்லாம் நல்லபடி முடிந்திருக்குமென நம்புகிறே...அக்கா!
எல்லாம் நல்லபடி முடிந்திருக்குமென நம்புகிறேன்.
படம் , பார்ப்பது போல் இருக்கிறது, உங்கள் எழுத்துப் பாணி.
இவ்வளவு பதட்டத்திலும் பதிவுக்கு உரியவற்றைச் சேகரித்து வைத்துள்ளீர்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27472950885513561992013-11-27T05:04:59.496+13:002013-11-27T05:04:59.496+13:00அப்பாடி இப்பத்தான் நிம்மதியாக இருக்கு.அப்பாடி இப்பத்தான் நிம்மதியாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61873117235154450952013-11-27T00:17:12.071+13:002013-11-27T00:17:12.071+13:00என்னவோ போங்க, சாதாரண ஜூரம் தானேனு நினைச்சா! இப்பட...என்னவோ போங்க, சாதாரண ஜூரம் தானேனு நினைச்சா! இப்படியா சோதனை மேல் சோதனைனு வரணும்! இந்தப் பதிவு அப்டேட்டே ஆகலையா இப்போத் தான் பார்த்தேன். படிக்கிறச்சேயே கஷ்டமா இருக்கு! :((( இந்த மாசமே சரியில்லை, போங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11391504792723832762013-11-26T23:45:39.628+13:002013-11-26T23:45:39.628+13:00//ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு ...//ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு போகலாம் என்றார்//

ஸலைனுக்குன்னு குத்தி வெச்சிருக்கும் பட்டர்ஃப்ளையிலிருந்து ஸலைன் குழாய் இணைப்பை மட்டும் துண்டிச்சாலே போதுமே. போயிட்டு வந்து மறுபடி குழாயை இணைச்சுக்கலாமே. சொருகிய ஊசியைக்கூட எடுக்க வேண்டியதில்லை. இந்தியாவுலயே இந்த வசதி இருக்குங்கறப்ப நியூசியில் பையைத்தூக்க வேண்டியிருப்பது ஆச்சரியம்..

//மகளைப் பார்த்ததும் கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.//

இந்த அப்பாக்களே இப்படித்தான் :-))))

சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81518074360243368562013-11-26T22:50:35.250+13:002013-11-26T22:50:35.250+13:00All is well என்கிற தலைப்பைப் பார்த்ததுமே புரிந்தது...All is well என்கிற தலைப்பைப் பார்த்ததுமே புரிந்தது எல்லாமே நலம் என்று. உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாம் வல்ல ஆண்டவன் கருணை
நம்மைக் காக்கும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59725489043266560592013-11-26T19:05:05.045+13:002013-11-26T19:05:05.045+13:00Teacher,
We pray for you.
We can feel your emotio...Teacher,

We pray for you.
We can feel your emotions in your writing.

Take care.
-Ezhilarasi PazhanivelEzhilarasi Pazhanivelhttps://www.blogger.com/profile/12875818108544363549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85597859268251901012013-11-26T05:41:23.870+13:002013-11-26T05:41:23.870+13:00ஆல் இஸ் வெல்!ஆல் இஸ் வெல்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69334057380573806582013-11-26T05:21:40.059+13:002013-11-26T05:21:40.059+13:00i pray for gopal...i pray for gopal...Babu (பாபு நடராஜன்}https://www.blogger.com/profile/01904596108631320435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20347829908881020052013-11-26T03:30:47.817+13:002013-11-26T03:30:47.817+13:00துளசி கோபால்..ரீல் உடறாங்க!
ஆம்! அவர்கள் இங்கு போ...துளசி கோபால்..ரீல் உடறாங்க!

ஆம்! அவர்கள் இங்கு போட்ட படங்கள் ஒரு ஐந்து நடசத்திர ஹோட்டல் படுக்கைகள். அதைப் போட்டு விட்டு மருத்துவமனை என்க்ரிரார்கள்.

நான் படித்து முடித்து இரண்டு வருடம் தமிழ்நாட்டில் மருத்துவராக ஒரு பெரிய மருதுவமனையில் வேலை செய்துளேன.

வல்லரசு இந்தியாவில் இது மாதிரி நான் எங்கும் பார்த்ததில்லை;

ஒருவேளை..AIIMS, Delhi மட்டும் இப்படி இருக்குமோ?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64520797109951561552013-11-26T03:26:38.922+13:002013-11-26T03:26:38.922+13:00கவலை கொள்ளாதீங்க டீச்சர். எல்லாம் சரியாயிடும். நாங...கவலை கொள்ளாதீங்க டீச்சர். எல்லாம் சரியாயிடும். நாங்களும் கோபால் சாருக்காக பிரார்த்தித்து கொள்கிறோம்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45152196356580858032013-11-26T02:39:59.444+13:002013-11-26T02:39:59.444+13:00I had just been to Agatheeswarar koil to worship L...I had just been to Agatheeswarar koil to worship Lord Kala Bhairava during Ashtami Evening.

All is Well.

Gopal is well .

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71962732548816253092013-11-26T02:39:11.433+13:002013-11-26T02:39:11.433+13:00Take care Thulasi .Take care Thulasi .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65341082434906542432013-11-26T00:24:56.420+13:002013-11-26T00:24:56.420+13:00விரைவில் பூரண நலம் பெறுவீர்கள்...விரைவில் பூரண நலம் பெறுவீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60187930983728963782013-11-26T00:17:42.923+13:002013-11-26T00:17:42.923+13:00முருகா.. கோபால் சாருக்கு எல்லாம் சரியாகி விரைவில் ...முருகா.. கோபால் சாருக்கு எல்லாம் சரியாகி விரைவில் நலமடைய அருள் குடுப்பா!

டீச்சர்... பக்பக்குன்னு பதிவைப் படிச்சேன். உங்களோட பதைபதைப்பு ஒவ்வொரு எழுத்துலையும் தெரிஞ்சதுங்குறதுதான் உண்மை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52137178520071286102013-11-25T22:53:30.288+13:002013-11-25T22:53:30.288+13:00இதையெல்லாம் திரும்ப நினைக்க கூடாதவை.இதையெல்லாம் திரும்ப நினைக்க கூடாதவை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26516790802828407552013-11-25T22:33:45.839+13:002013-11-25T22:33:45.839+13:00பெருமாள் அதான்
அந்த அனந்த பத்மநாபர் அடையாரில் இரு...பெருமாள் அதான்
அந்த அனந்த பத்மநாபர் அடையாரில் இருக்காரே
அவர் காப்பாத்திட்டார்.

கவலைபடாதீர்கள்.

ஆல் இஸ் வெல் .

சுப்பு ரத்தினம்.
மீனாச்சி பாட்டி.
Today is Kala Bhairavashtami.
I am going to the temple to pray for Gopal.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com