tag:blogger.com,1999:blog-8463914.post779961153020983524..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: காய்ச்சாத பாலும் கழுவாத மீனும் ஆம்புளெ கண்ணுக்கு அதிசயமாம்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-11710840237735535202010-01-05T22:52:26.333+13:002010-01-05T22:52:26.333+13:00என்னங்க கையேடு,
ஓசைப்படாம வந்துபோனா எப்படி? வந்தத...என்னங்க கையேடு,

ஓசைப்படாம வந்துபோனா எப்படி? வந்ததுக்கு ஒரு அடையாளம் வைக்கக்கூடாதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80230891197865234922010-01-05T22:01:55.069+13:002010-01-05T22:01:55.069+13:00//முதல்வரவோ? //
ஆச்சர்யமா இருக்குங்க.. உண்மையிலேய...//முதல்வரவோ? //

ஆச்சர்யமா இருக்குங்க.. உண்மையிலேயே அடிக்கடி வந்து சிரிச்சிட்டு போறதுண்டு.
இப்போதான் சொல்லிட்டு போறேனோ??..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43406676203293660052010-01-05T16:19:46.353+13:002010-01-05T16:19:46.353+13:00குடுகுடுப்பை?
எதுக்கு அஞ்சு? ஜக்கம்மா சொன்னாளா?
...குடுகுடுப்பை?

எதுக்கு அஞ்சு? ஜக்கம்மா சொன்னாளா?

அஞ்சும் பஞ்சாப்பறக்க வாழ்த்துகின்றேன்.

கு.க. வரிகளை இதிலும் கடைப்பிடிச்சால் தவறில்லை. ஒன்று (அல்லது இரண்டு)க்கு மேல் வேண்டாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16806709560278865382010-01-05T16:17:22.678+13:002010-01-05T16:17:22.678+13:00வாங்க எழிலரசி.
கலக்காம விட்டா எப்படிங்க:-)))))))
...வாங்க எழிலரசி.

கலக்காம விட்டா எப்படிங்க:-)))))))

தானே தெளிஞ்சுறாது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6287585097898216562010-01-05T16:15:56.675+13:002010-01-05T16:15:56.675+13:00வாங்க கையேடு.
முதல்வரவோ?
வணக்கம். நலமா?
அப்பப்...வாங்க கையேடு.

முதல்வரவோ?

வணக்கம். நலமா?

அப்பப்ப வந்து சிரிச்சுட்டுப்போங்க.

வாய்விட்டுச் சிரிச்சால் நோய் விட்டுப்போகு(மா)ம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41996226832377183732010-01-05T16:14:29.172+13:002010-01-05T16:14:29.172+13:00வாங்க கலகலப்ரியா.
எனக்கும் ரொம்பவே பாவமா இருக்கும...வாங்க கலகலப்ரியா.

எனக்கும் ரொம்பவே பாவமா இருக்கும். படாத பாடு பட்டுட்டார் இந்த 35.5 வருசத்துலே!!!!!
என்ன செய்யறது? விதின்னு ஒன்னு இருக்கேப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18832786640552451022010-01-05T16:13:03.352+13:002010-01-05T16:13:03.352+13:00வாங்க மீனாட்சி அக்கா.
ஓடாதீங்க. மீன் சட்டிக்குள்ள...வாங்க மீனாட்சி அக்கா.

ஓடாதீங்க. மீன் சட்டிக்குள்ளே போறவரைதான் இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49673234900356195082010-01-05T16:11:07.186+13:002010-01-05T16:11:07.186+13:00வாங்க இலா.
முழுசாப் படம் எடுக்க முடியலை.அடங்கமாட்...வாங்க இலா.

முழுசாப் படம் எடுக்க முடியலை.அடங்கமாட்டேங்குது ஒரு ஃப்ரேமுக்குள்ளே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86771253002757388252010-01-05T16:08:45.607+13:002010-01-05T16:08:45.607+13:00வாங்க எல்கே.
சமையல் மட்டுமா? குழந்தை வளர்ப்பு? பு...வாங்க எல்கே.

சமையல் மட்டுமா? குழந்தை வளர்ப்பு? புத்தகத்திருவிழாவில் ஏகப்பட்ட கடைகள் இதுக்காகவே கிடக்கு!

எங்க வீட்டுப் பூனை, குட்டியை எப்படி வளர்த்துச்சுன்னு இடைவிடாமக் கவனிச்சதுலே ஏகப்பட்ட ஆச்சரியங்கள். அது எந்த கைடைப் படிச்சதுன்னு தெரியலை!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26383195060331443242010-01-05T15:27:19.485+13:002010-01-05T15:27:19.485+13:00அஞ்சு புடலங்காய் வாங்கி வெச்சிருக்கேன். பின்விளைவு...அஞ்சு புடலங்காய் வாங்கி வெச்சிருக்கேன். பின்விளைவு என்னாலயா,மனைவியாலயே இன்னும் முடிவாகல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68679082570548469732010-01-05T06:43:12.910+13:002010-01-05T06:43:12.910+13:00//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சா...//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"//

kalakiteenga!
Ezhilarasi PazhanivelEzhilarasi Pazhanivelhttps://www.blogger.com/profile/12875818108544363549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85176007299355369862010-01-05T05:22:15.249+13:002010-01-05T05:22:15.249+13:00//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சா...//"எல்லாம் சரியாத்தான் இருக்கு. என்னைப்போல சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டுப் பாருங்க"//

இந்த இடத்துல சத்தமா சிரிச்சுட்டேங்க..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23522463715339849832010-01-05T05:17:31.783+13:002010-01-05T05:17:31.783+13:00=))... சூப்பரு... என்னமா சமைக்கிறீங்க டீச்சர்.... ...=))... சூப்பரு... என்னமா சமைக்கிறீங்க டீச்சர்.... இப்பவே லேசா வயித்த வலிக்குதே... =))கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49034116769168982232010-01-05T04:14:14.633+13:002010-01-05T04:14:14.633+13:00சமையல் பதிவேன்னு ஓடி வந்தாக்க இது, நான் வெஜ் சமாசா...சமையல் பதிவேன்னு ஓடி வந்தாக்க இது, நான் வெஜ் சமாசாரம்.
அய்யய்யோ !! அம்பேல். ஒடிப்போயிடறேன்.

மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60837915255620759542010-01-05T03:04:26.485+13:002010-01-05T03:04:26.485+13:00ஆஹா ஏமாத்திபுட்டீங்களே... நானும் புடலையும்ன்னு ஒரு...ஆஹா ஏமாத்திபுட்டீங்களே... நானும் புடலையும்ன்னு ஒரு போட்டோ "பிட்டு'க்கு அனுப்ப ரெடி பண்ணி காமிப்பீங்கன்னு ஆர்வமா கடைசி வரை பாத்தேன் :((
என்சாய் மாடி!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60458858874182047212010-01-05T01:22:08.028+13:002010-01-05T01:22:08.028+13:00//ஆமாம் இதுக்கெதுக்கு சம்யல் குறிப்பு - தமிழ் நாட்...//ஆமாம் இதுக்கெதுக்கு சம்யல் குறிப்பு - தமிழ் நாட்ட்டில் இது செய்யத் தெரியாத பொண்ணுகளும் இருக்காங்களா - எங்க ஊட்ல எப்பவுமே இது தான்//

இருகாங்க சீனா. ரசம் வைக்க கூட சமையல் குறிப்பு தேவை படர நவநாகரீக மங்கையர் உள்ளனர்

LKஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48014878921877724852010-01-04T22:55:27.558+13:002010-01-04T22:55:27.558+13:00வாங்க குமார்.
snake அடிக்கக் குச்சி நீளமா வேணுமே!...வாங்க குமார்.

snake அடிக்கக் குச்சி நீளமா வேணுமே! அதான் கத்தியும் நீளமாப் போயிருச்சு:-))))

இதுதான் நம்ம வீட்டுல் 'ஆவி' வந்த கத்தி என்பதால் விட்டுடமுடியலை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60124921242859979352010-01-04T22:39:43.019+13:002010-01-04T22:39:43.019+13:00I like that "Virumandi" Knife. :-)
Snake...I like that "Virumandi" Knife. :-)
Snakeguard need that long knife?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42780144379923808342010-01-04T21:32:20.535+13:002010-01-04T21:32:20.535+13:00ப்ரியா,
கூடவே இதையும் சேர்த்துக்குங்க. நான் ஒரு ப...ப்ரியா,

கூடவே இதையும் சேர்த்துக்குங்க. நான் ஒரு புடலை போட்டா அது 100 புடலை போட்டமாதிரி:-)))

புடவைன்னு படிச்சுட்டு......

நோ..... எதுக்கு சொ.செ.சூ:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68983286035829188232010-01-04T21:30:12.861+13:002010-01-04T21:30:12.861+13:00வாங்க ப்ரியா.
இது என்னப்பா அக்கிரமம்!!!
ஒரே ஒரு ப...வாங்க ப்ரியா.

இது என்னப்பா அக்கிரமம்!!!
ஒரே ஒரு புடலங்காய், ஒரே ஒரு நாள்தான் பண்ணி இங்கே போட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59575140964582617142010-01-04T21:29:14.800+13:002010-01-04T21:29:14.800+13:00வாங்க சுவையான சுவை.
பெயரே இப்படிச் சுவையா!!!!!
எ...வாங்க சுவையான சுவை.

பெயரே இப்படிச் சுவையா!!!!!

எல்லாத்துக்கும் விளம்பரம் கொடுத்தாத்தான் வேலைக்காகுமாம்.பில்டப் பண்ணலேன்னா எப்படி? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57274787012079847712010-01-04T21:27:35.407+13:002010-01-04T21:27:35.407+13:00வாங்க நான் ஆதவன்.
சாப்பிட்டு முடிச்சதும் அப்புறம்...வாங்க நான் ஆதவன்.

சாப்பிட்டு முடிச்சதும் அப்புறம் பதிவைப் படியுங்க.

இது பரீட்சைக்கு வரும் பகுதி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65905000074933359062010-01-04T21:26:39.507+13:002010-01-04T21:26:39.507+13:00வாங்க பித்தனின் வாக்கு.
முந்தாநாள் மஹாலக்ஷ்மி கேட...வாங்க பித்தனின் வாக்கு.

முந்தாநாள் மஹாலக்ஷ்மி கேட்டரர்ஸ் வடையிலும் சரி, பட்டாணிக் குருமாவிலும் சரி ஒரே உப்பு.

கூட்டமோ நெரியுது. பரிமாறிக்கிட்டு இருந்த முதலாளி அம்மாட்டே ஓசைப்படாமச் சொல்லிட்டு வந்தேன். குடும்பமே அங்கே நின்னு உழைக்குது. பாவம், போயிட்டுப்போகுதுன்னுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30416326153045149672010-01-04T21:23:29.314+13:002010-01-04T21:23:29.314+13:00வாங்க சீனா.
என்னவிட உயரமாவும் கிடைக்குது. இது நாட...வாங்க சீனா.

என்னவிட உயரமாவும் கிடைக்குது. இது நாடன்.

ஹைப்ரீட் வகைதான் குழந்தைக் கையின் முழம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30720319596582191522010-01-04T21:22:01.143+13:002010-01-04T21:22:01.143+13:00வாங்க எல்கே.
பட்டபாட்டுக்கு சமாளிக்கத் தெரியலைன்னா...வாங்க எல்கே.
பட்டபாட்டுக்கு சமாளிக்கத் தெரியலைன்னா எப்படி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com